Q ➤ 918.எவர்கள் கர்த்தருக்கு முன்பாக நின்றாலும் கர்த்தரின் மனம் யூதா ஜனங்கள் பட்சமாய்ச் சாராது?
Q ➤ 919. கர்த்தருடைய முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி எரேமியா யாரை துரத்திவிட வேண்டும்?
Q ➤ 920. சாவுக்கு ஏதுவானவர்கள் எதற்கு நேராய்ப் போகவேண்டும்?
Q ➤ 921. பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் எதற்கு நேராய்ப் போகவேண்டும்?
Q ➤ 922. பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் எதற்கு நேராய்ப் போகவேண்டும்?
Q ➤ 923. சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் எதற்கு நேராய்ப் போகவேண்டும்?
Q ➤ 924. புறப்பட்டுப் போகிறவர்கள்மேல் கர்த்தர் எத்தனை விதமான வாதைகளை வரக் கட்டளையிடுவார்?
Q ➤ 925. புறப்பட்டுப் போகிறவர்களைக் கொன்றுபோட கர்த்தர் எதைக் கட்டளையிடுவார்?
Q ➤ 926. புறப்பட்டுப் போகிறவர்களைப் பிடித்து இழுக்கக் கர்த்தர் எவைகளைக் கட்டளையிடுவார்?
Q ➤ 927. புறப்பட்டுப் போகிறவர்களை பட்சித்து அழிக்க கர்த்தர் எவைகளைக் கட்டளையிடுவார்?
Q ➤ 928. மனாசே யாருடைய குமாரன்?
Q ➤ 929. மனாசே எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 930. எருசலேமியரை கர்த்தர் எங்கே அலையப்பண்ணுவார்?
Q ➤ 931. யார் எருசலேமில் செய்ததினிமித்தம் கர்த்தர் எருசலேமியரை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவார்?
Q ➤ 932. ஒருவரும் எதற்காக இரங்கவோ, பரிதபிக்கவோமாட்டார்கள்?
Q ➤ 933. ஒருவரும் எதினிடத்திற்குத் திரும்பி, அதின் சுகசெய்தியை விசாரிக்க மாட்டார்கள்?
Q ➤ 934. யூதாவுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி அதை அழிப்பவர் யார்?
Q ➤ 935. பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனவர் யார்?
Q ➤ 936. கர்த்தர் யூதா ஜனங்களை எங்கே தூற்றுக்கூடையால் தூற்றிப் போடுவார்?
Q ➤ 937. யூதா ஜனங்கள் எதைவிட்டுத் திரும்பாதபடியினால் கர்த்தர் அவர்களை பிள்ளைகளற்றவர்களாக்குவார்?
Q ➤ 938. எதைப்பார்க்கிலும் அதிக விதவைகள் யூதா ஜனங்களில் காணப்படுவார்கள்?
Q ➤ 939. தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் பட்டப்பகலில் கர்த்தர் யாரை வரப்பண்ணுவார்?
Q ➤ 940. கர்த்தர் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் பட்டணத்தின் எவைகளை விழப்பண்ணுவார்?
Q ➤ 941. எத்தனை பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்?
Q ➤ 942. ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் எதை விட்டுவிட்டாள்?
Q ➤ 943. இன்னும் பகலாயிருக்கையில் யாருடைய சூரியன் அஸ்தமித்தது?
Q ➤ 944. வெட்கமும் இலச்சையும் அடைந்தவள் யார்?
Q ➤ 945. ஏழு பிள்ளைகளைப் பெற்றவளின் மீதியாயிருக்கிற பிள்ளைகளை கர்த்தர் எதற்கு ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 946. தேசத்துக்கெல்லாம் எவைகளுக்குள்ளானவனாயிருக்கும்படி தன்னை தன் தாய் பெற்றதாக எரேமியா கூறினார்?
Q ➤ 947. வட்டிக்குக் கொடுக்காமலும் வட்டிக்கு வாங்காமலும் இருந்தவர் யார்?
Q ➤ 948. எல்லாரும் தன்னைச் சபித்ததாகக் கூறியவர் யார்?
Q ➤ 949. யாரில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்?
Q ➤ 950. கர்த்தர் எவைகளை யூதாவிடமிருந்து கிரயமில்லாமல் சூறையிடுவிப்பார்?
Q ➤ 951. யூதா ஜனங்கள் அறியாத தேசத்தில் யார் வசமாக கர்த்தர் அவர்களைத் தாண்டிப்போகப் பண்ணுவார்?
Q ➤ 952. யூதா ஜனங்கள்மேல் எரியப்போகிற அக்கினி எதினால் மூண்டது?
Q ➤ 953. யாருக்கு தன்நிமித்தம் நீதியைச் சரிகட்டும் என்று எரேமியா வேண்டினார்?
Q ➤ 954. எரேமியா யாரினிமித்தம் நிந்தையைச் சகித்தார்?
Q ➤ 955. எரேமியா எவைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டார்?
Q ➤ 956. எரேமியாவுக்குச் சந்தோஷமும் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாய் இருந்தது எது?
Q ➤ 957. எரேமியா யாருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிக்கவில்லை?
Q ➤ 958. கர்த்தருடைய கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தவர் யார்?
Q ➤ 959. தீழ்ப்பானதிலிருந்து எதைப் பிரித்தெடுத்தால் எரேமியா கர்த்தருடைய வாய்போலிருப்பார்?
Q ➤ 960. கர்த்தர் எரேமியாவை யூதா ஜனத்துக்கு எதிரே.........ஆக்குவார்?
Q ➤ 961. கர்த்தர் எரேமியாவுடன் எதற்காக இருப்பார்?
Q ➤ 962. எரேமியாவை கர்த்தர் யாருடைய கைக்குத் தப்புவிப்பார்?
Q ➤ 963. எரேமியாவை கர்த்தர் யாருடையகைக்கு நீங்கலாக்குவார்?