Tamil Bible Quiz from Nehemiah Chapter 10

Q ➤ 303. தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 304. அறிவும் புத்தியும் உள்ளவர்கள் எதின்படி நடந்துகொள்ளுவோம் என்று கூறினார்கள்?


Q ➤ 305. எவைகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்வோம் என்று அறிவும் புத்தியும் உள்ளவர்கள் கூறினார்கள்?


Q ➤ 306.தேசத்து ஜனங்களிடம் சரக்குகளையும் தானியதவசத்தையும் எந்நாளில் கொள்ளமாட்டோம் என்று அறிவும் புத்தியுமுள்ளவர்கள் கூறினார்கள்?


Q ➤ 307. ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கி, எவைகளை விடுவதாக அறிவும் புத்தியுமுள்ளவர்கள் கூறினார்கள்?


Q ➤ 308. ஆலயத்தின் சகல பலிகளுக்கும் வேலைக்கும் வருஷந்தோறும் எவைகளைக் கொடுப்பதாக ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள்?


Q ➤ 309. ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய எதற்காக சீட்டுப்போட்டார்கள்?


Q ➤ 310. வருஷந்தோறும் எவைகளின் முதற்பலனையும் முதற்கனிகளையும் கொண்டுவர திட்டம்பண்ணினார்கள்?


Q ➤ 311. யாரில் முதற்பேறுகளை ஆசாரியரிடத்துக்குக் கொண்டுவர ஜனங்கள் திட்டம் பண்ணினார்கள்?


Q ➤ 312. எவைகளின் தலையீற்றுகளை ஆசாரியரிடத்துக்குக் கொண்டுவர ஜனங்கள் திட்டம் பண்ணினார்கள்?


Q ➤ 313. முதற்பாகங்கள், தசமபாகங்களை ஆசாரியர் மற்றும் லேவியரிடத்துக்குக் கொண்டுவர திட்டம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 314. லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது யார் உடனிருக்க ஜனங்கள் திட்டம் பண்ணினார்கள்?


Q ➤ 315. தசமபாகத்தில் ஒருபங்கை லேவியர் எங்கே கொண்டுவர வேண்டும்?


Q ➤ 316. ஜனங்கள் எதைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம் பண்ணினார்கள்?