Tamil Bible Quiz from Nehemiah Chapter 9

Q ➤ 251. இருபத்துநாலாந் தேதியில் உபவாசம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 252. இஸ்ரவேல் புத்திரர் இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியை போட்டார்கள்?


Q ➤ 253. இஸ்ரவேல் புத்திரர் யாரை விட்டுப்பிரிந்து வந்தார்கள்?


Q ➤ 254. இஸ்ரவேல் புத்திரர் எவைகளை அறிக்கையிட்டார்கள்?


Q ➤ 255. 24ம் தேதியில் நியாயப்பிரமாண புஸ்தகம் எவ்வளவு நேரம் வாசிக்கப்பட்டது?


Q ➤ 256. நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்ட பின்பு ஒரு ஜாமமட்டும் இஸ்ரவேலர் செய்தது என்ன?


Q ➤ 257. தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டவர்கள் யார்?


Q ➤ 258. வானசேனைகள் யாரைப் பணிந்துகொள்ளுகிறது?


Q ➤ 259. ஆபிராமைத் தெரிந்துகொண்டவர் யார்?


Q ➤ 260. கர்த்தர் ஆபிராமை எந்தப் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ 261. கர்த்தர் ஆபிராமுக்கு என்ன பேரிட்டார்?


Q ➤ 262. கர்த்தர் யாருடைய இருதயத்தை தமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டார்?


Q ➤ 263. கர்த்தர் ஆபிரகாமோடே பண்ணியது என்ன?


Q ➤ 264. எவர்களுடைய தேசத்தை ஆபிரகாமுக்குக் கொடுப்பதாக கர்த்தர் உடன்படிக்கை பண்ணினார்? கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர்,


Q ➤ 265. இஸ்ரவேல் பிதாக்களின் கூப்பிடுதலை கர்த்தர் எங்கே கேட்டார்?


Q ➤ 266. பார்வோனிடத்திலும் அவன் சகல ஜனத்தினிடத்திலும் கர்த்தர் எவைகளைச் செய்தார்?


Q ➤ 267. இந்நாள்வரை இருக்கிறபடி தமக்குக் கீர்த்தியை உண்டாக்கினவர் யார்?


Q ➤ 268. இஸ்ரவேலருக்கு முன்பாக கர்த்தர் எதைப் பிரித்தார்?


Q ➤ 269. கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தவர்கள் யார்?


Q ➤ 270. இஸ்ரவேலரைத் தொடர்ந்தவர்களை கர்த்தர் எங்கே போட்டுவிட்டார்?


Q ➤ 271. கர்த்தர் இஸ்ரவேலரை பகலிலும் இரவிலும் எதினாலே வழி நடத்தினார்?


Q ➤ 272. கர்த்தர் எங்கே இறங்கி இஸ்ரவேலரோடே பேசினார்?


Q ➤ 273. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட நீதிநியாயங்களைக் கொடுத்தார்?


Q ➤ 274. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட உண்மையான பிரமாணங்களைக் கொடுத்தார்?


Q ➤ 275. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எதைத் தெரியப்படுத்தினார்?


Q ➤ 276. கர்த்தர் மோசேயைக் கொண்டு ஜனங்களுக்கு எவைகளைக் கற்பித்தார்?


Q ➤ 277. இஸ்ரவேலரின் பசிக்கு கர்த்தர் எங்கேயிருந்து அப்பம் கொடுத்தார்?


Q ➤ 278. இஸ்ரவேலரின் தாகத்துக்கு கர்த்தர் எங்கேயிருந்து தண்ணீர் கொடுத்தார்?


Q ➤ 279. அகங்காரமாய் நடந்து தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 280. இஸ்ரவேலின் பிதாக்கள் எவைகளுக்குச் செவிகொடாதே போனார்கள்?


Q ➤ 281.தங்கள் அடிமைத்தனத்துக்கு திரும்பும்படி கலகம்பண்ணி, இஸ்ரவேலர் தங்களுக்கு யாரை ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 284. கர்த்தருக்குக் கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 285. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு அறிவை உணர்த்த கர்த்தர் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 286. இஸ்ரவேலரின் வாய்க்கு கர்த்தர் எதை அருளினார்?


Q ➤ 287. 40 வருஷமாய் வனாந்தரத்தில் யாருக்கு ஒன்றும் குறைவுபடாதிருந்தது?


Q ➤ 288. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு பழமையாய்ப் போகாதது எது?


Q ➤ 289. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு கர்த்தர் எவைகளை ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 290. இஸ்ரவேலின் பிதாக்கள் எவர்களுடைய தேசங்களைக் கட்டிக் கொண்டார்கள்?


Q ➤ 282. இஸ்ரவேலின் பிதாக்கள் எதைத் தங்களுக்கு உண்டாக்கினார்கள்?


Q ➤ 283.எது தங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்த தெய்வம் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 284. கர்த்தருக்குக் கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 285. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு அறிவை உணர்த்த கர்த்தர் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 286. இஸ்ரவேலரின் வாய்க்கு கர்த்தர் எதை அருளினார்?


Q ➤ 287. 40 வருஷமாய் வனாந்தரத்தில் யாருக்கு ஒன்றும் குறைவுபடாதிருந்தது?


Q ➤ 288. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு பழமையாய்ப் போகாதது எது?


Q ➤ 289. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு கர்த்தர் எவைகளை ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 290. இஸ்ரவேலின் பிதாக்கள் எவர்களுடைய தேசங்களைக் கட்டிக் கொண்டார்கள்?


Q ➤ 291. இஸ்ரவேலின் பிள்ளைகளை கர்த்தர் எதைப்போல பெருகப் பண்ணினார்?


Q ➤ 292. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு முன்பாக யாரைத் தாழ்த்தினார்?


Q ➤ 293. இஸ்ரவேலின் பிதாக்கள் யினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்?


Q ➤ 294. இஸ்ரவேலின் பிதாக்கள் எதைத் தங்களுக்குப் புறம்பே எறிந்து விட்டார்கள்?


Q ➤ 295.இஸ்ரவேலரின் பிதாக்கள் தங்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட யாரைக் கொன்றுபோட்டார்கள்?


Q ➤ 296. கர்த்தர் இஸ்ரவேலரை நெருக்குகிற யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 297. கர்த்தர் எவைகளின்படி இஸ்ரவேலரை அநேகந்தரம் விடுதலையாக்கினார்?


Q ➤ 298. அநேக வருஷமாக இஸ்ரவேலின் பிதாக்கள்மேல் பொறுமையா யிருந்தவர் யார்?


Q ➤ 299. அனுபவிக்கும்படி கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்தில் தாங்கள் அடிமைகளாயிருப்பதாக லேவியர் கூறினார்கள்?


Q ➤ 300. தேசத்தின் வருமானம் யாருக்குத் திரளாய்ப் போகிறதாக லேவியர் கூறினார்கள்?


Q ➤ 301. "நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்" - கூறியவர்கள் யார்?


Q ➤ 302. உறுதியான உடன்படிக்கைக்கு எவர்கள் முத்திரைபோடுவார்கள் என்று லேவியர் கூறினார்கள்?