Tamil Bible Quiz from Nehemiah Chapter 11

Q ➤ 317. ஜனத்தின் அதிகாரிகள் எங்கேக் குடியிருந்தார்கள்?


Q ➤ 318. யாரை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்தில் குடியிருக்கப்பண்ண சீட்டுப்போட்டார்கள்?


Q ➤ 319. எங்கேக் குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்தவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்?


Q ➤ 320. இஸ்ரவேலர், ஆசாரியர். லேவியர், நிதனீமியர் மற்றும் சாலொமோனின் வேலைக்காரரின் புத்திரர் எங்கே குடியிருந்தார்கள்?


Q ➤ 321. எருசலேமில் குடியிருந்த நாடுகளின் தலைவர் யார்?


Q ➤ 322. 928 பேர் மேல் விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 323. பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 324. தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தன் யார்?


Q ➤ 325. செராயாவுடன் ஆலயத்தில் பணிவிடை செய்கிறவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 326. பிதா வம்சத்தலைவர் எத்தனைபேர்?


Q ➤ 327. பராக்கிரமசாலிகள் எத்தனைபேர்?


Q ➤ 328. பராக்கிரமசாலிகள் மேல் விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 329. தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவர் யார்?


Q ➤ 330. ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவன் யார்?


Q ➤ 331. மத்தனியாவுக்கு இரண்டாவதானவர்கள் யார்?


Q ➤ 332. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எத்தனைபேர்?


Q ➤ 333. வாசல் காவலாளர் யார், யார்?


Q ➤ 334. வாசல்களில் காவல்காக்கிறவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 335. ஓபேலிலே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 336. நிதனீமியர்மேல் விசாரிப்புக்காரராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 337. எருசலேமிலிருந்த லேவியரின் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 338. தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகரில் ஒருவன் யார்?


Q ➤ 339. யாருக்கு அன்றாடகப்படி கொடுக்கும்படி ராஜாவினால் கட்டளையிடப் பட்டிருந்தது?


Q ➤ 340. ஜனத்தின் காரியங்களுக்கு ராஜாவின் சமுகத்தில் நின்றவன் யார்?


Q ➤ 341. பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறியவர்கள் யார்?


Q ➤ 342. சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 343. லேவியரில் சில வகுப்பார் எங்கே இருந்தார்கள்?