Q ➤ 581. "என் தலை தண்ணீரானால் நலமாயிருக்கும்" - கூறியவர் யார்?
Q ➤ 582. தம் கண்கள் எப்படியிருந்தால் நலமாயிருக்கும் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 583. எரேமியா எவர்களுக்காக இரவும் பகலும் அழுவேன் என்று கூறினார்?
Q ➤ 584. வனாந்தரத்தில் எரேமியாவுக்கு எது இருந்தால் நலமாயிருக்கும்?
Q ➤ 585. விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 586. கர்த்தரின் ஜனம் பொய்யைப் பிரயோகிக்க எதை வளைத்தார்கள்?
Q ➤ 587. சத்தியத்துக்காக தேசத்தில் பலத்துக்கொள்ளாதவர்கள் யார்?
Q ➤ 588. பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறவர்கள் யார்?
Q ➤ 589. கர்த்தரின் ஜனம் யாரை அறியாதிருந்தார்கள்?
Q ➤ 590. அவனவன் யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 591. அவனவன் யாரை நம்பாதிருக்க வேண்டும்?
Q ➤ 592. எந்தச் சகோதரனும்
Q ➤ 593. தூற்றித் திரிகிறவன் யார்?
Q ➤ 594. மெய்யைப் பேசாமல் தமக்கடுத்தவனை ஏய்க்கிறவர்கள் யார்?
Q ➤ 595. யூதா ஜனங்கள் பொய்பேச எதை பழக்குகிறார்கள்?
Q ➤ 596. யூதா ஜனங்கள்....... செய்ய உழைத்தார்கள்?
Q ➤ 597. கபடத்தின் நடுவிலே குடியிருந்தது யார்?
Q ➤ 598. ஜனங்கள் எதினிமித்தம் கர்த்தரை அறியமாட்டோமென்றார்கள்?
Q ➤ 599. தம்முடைய ஜனத்தை உருக்கிப் புடமிடுபவர் யார்?
Q ➤ 600. எருசலேமியரின் நாவு எப்படிப்பட்டதென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 601. எருசலேமியரின் நாவு எதைப் பேசியது?
Q ➤ 602. எருசலேமியர் தன் தன் அயலானோடே எப்படி பேசினார்கள்?
Q ➤ 603. எருசலேமியரின் உள்ளத்தில் தன் அயலானுக்கு எதை வைத்தார்கள்?
Q ➤ 604. எருசலேமியரைப் போன்ற ஜாதிக்கு கர்த்தரின் ஆத்துமா ..... சரிகட்டும்?
Q ➤ 605. எரேமியா எவைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவார்?
Q ➤ 606. எரேமியா எவைகளுக்காகப் புலம்புவார்?
Q ➤ 607. ஒருவனும் கடந்துபோகாதவண்ணம் பாழாக்கப்பட்டு கிடந்தவை எவை?
Q ➤ 608. மலைகளிலும் வனாந்தரத் தாபரங்களிலும் எவைகளின் சத்தம் கேட்கப்படவில்லை?
Q ➤ 609. மலைகளிலும் வனாந்தரத் தாபரங்களிலுமிருந்து எவைகள் ஓடிச் சிதறிப்போயின?
Q ➤ 610. கர்த்தர் எதை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவார்?
Q ➤ 611. கர்த்தர் எதை குடியில்லாதபடி பாழக்கிப் போடுவார்?
Q ➤ 612. கர்த்தர் அவரவருக்கு விதித்த எதைவிட்டு யூதா ஜனங்கள் விலகினார்கள்?
Q ➤ 613. தங்கள் இருதயத்தின் கடினத்தைப் பின்தொடர்ந்தவர்கள் யார்?
Q ➤ 614. யூதா ஜனங்கள் தங்கள் பிதாக்கள் கற்றுக்கொடுத்தபடி எவைகளைப் பின்தொடர்ந்தார்கள்?
Q ➤ 615. யூதா ஜனங்களுக்கு கர்த்தர் எதைப் புசிக்கக் கொடுப்பார்?
Q ➤ 616. யூதா ஜனங்களுக்கு பிச்சுக்கலந்தத் தண்ணீரைக் குடிக்கக் கொடுப்பவர் யார்?
Q ➤ 617. எவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள் யூதா ஜனங்களை கர்த்தர் சிதறடிப்பார்?
Q ➤ 618. யூதா ஜனங்களை நிர்மூலமாக்குமட்டும் அவர்களுக்குப் பின்னாக அனுப்பப்படுவது எது?
Q ➤ 619. யூதா ஜனங்கள் யோசனைபண்ணி, யாரை வரவழைக்கவேண்டும்?
Q ➤ 620. புலம்பலில் பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று யூதா ஜனங்களிடம் கூறியவர் யார்?
Q ➤ 621. யூதா ஜனங்களின் கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாக ஒப்பாரி சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 622. புலம்பற்காரிகள் எது தண்ணீராய் ஓடத்தக்கதாக ஒப்பாரி சொல்லுவார்கள்?
Q ➤ 623. எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம் என்கிற புலம்பலின் சத்தம் உண்டாயிருப்பது எங்கே?
Q ➤ 624. மிகவும் கலங்கியிருக்கிறோம் என்கிற புலம்பலின் சத்தம் உண்டாயிருப்பது எங்கே?
Q ➤ 625. தாங்கள் எதைவிட்டுப்போகிறோம் என்கிற புலம்பலின் சத்தம் சீயோனில் உண்டாயிருக்கும்?
Q ➤ 626. 'எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள்- புலம்பலின் சத்தம் உண்டாயிருப்பது எங்கே?
Q ➤ 627. சீயோனின் ஸ்திரீகள் யாருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்?
Q ➤ 628. யாருடைய செவி கர்த்தருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Q ➤ 629. சீயோனின் ஸ்திரீகள் தங்கள் குமாரத்திகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 630. சீயோனின் ஸ்திரீகள் தங்கள் தோழிகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்?
Q ➤ 631. சீயோனின் பலகணிகளிலேறி அரமனைகளில் பிரவேசித்தது எது?
Q ➤ 632. வீதியிலிருக்கிற யாரை சங்காரம்பண்ண சாவு பிரவேசித்தது?
Q ➤ 633. தெருக்களிலிருக்கிற யாரை சங்காரம்பண்ண சாவு பிரவேசித்தது?
Q ➤ 634. வயல்வெளியின்மேல் எருவைப்போல கிடப்பது எது?
Q ➤ 635. யாருக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போல மனுஷரின் சவங்கள் கிடக்கும்?
Q ➤ 636. தன் ஞானத்தைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடாதவன் யார்?
Q ➤ 637. தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடாதவன் யார்?
Q ➤ 638. தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடாதவன் யார்?
Q ➤ 639. பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிறவர் யார்?
Q ➤ 640. மேன்மைபாராட்டுகிறவன் யாரை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டும்?
Q ➤ 641.விருத்தசேதனமில்லாதவர்களோடே யாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 642. எகிப்தையும் யூதாவையும், ஏதோமையும் தண்டிப்பவர் யார்?
Q ➤ 643. அம்மோன் புத்திரரையும் மோவாபையும் தண்டிப்பவர் யார்?
Q ➤ 644. கடைசி எல்லைகளிலுள்ள எவர்களைக் கர்த்தர் தண்டிப்பார்?
Q ➤ 645. புறஜாதியார் அனைவரும்.........இல்லாதவர்கள்?
Q ➤ 646. இருதயத்தில் விருத்தசேதனமில்லாதவர்கள் யார்?