Q ➤ 522. யூதா தேசம் பாழாகும்போது, எவர்களுடைய எலும்புகளை பிரேதக் குழிகளிலிருந்து எடுப்பார்கள்?
Q ➤ 523. யூதா புத்திரர் நேசித்ததும், சேவித்ததும் எவை?
Q ➤ 524. யூதா புத்திரர் பின்பற்றினதும், நாடினதும் எவை?
Q ➤ 525. யூதா புத்திரர் பணிந்து கொண்டவை எவை?
Q ➤ 526. யூதாவின் ராஜாக்கள், பிரபுக்கள், ஆசாரியர்கள். தீர்க்கதரிசிகள் மற்றும் அதின் குடிகளின் எலும்புகளை எங்கே பரப்பிவைப்பார்கள்?
Q ➤ 527. எவைகள் அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்?
Q ➤ 528. துஷ்ட வம்சம் என்று கர்த்தர் எதை கூறினார்?
Q ➤ 529. யூதா வம்சத்தில் துரத்திவிடப்பட்டு, மீந்திருக்கிறவர்களுக்கு ஜீவனைப் பார்க்கிலும் விருப்பமாயிருப்பது எது?
Q ➤ 530. யார் எழுந்திருக்கிறதில்லையோ? என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 531. யார் திரும்புகிறதில்லையோ? என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 532. என்றைக்கும் வழிதப்பிப்போனவர்கள் யார்?
Q ➤ 533. எருசலேமியர் எதை உறுதியாய்ப் பிடித்திருந்தார்கள்?
Q ➤ 534. திரும்பமாட்டோம் என்றவர்கள் யார்?
Q ➤ 535. கர்த்தர் கவனித்துக் கேட்டபோது எருசலேமியர் பேசவில்லை?
Q ➤ 536. எருசலேமியரில் எதினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் இல்லை?
Q ➤ 537. எருசலேமியர் எதைப்போல வேகமாய் ஓடிப்போனார்கள்?
Q ➤ 538. ஆகாயத்திலுள்ள எது தன் வேளையை அறியும்?
Q ➤ 539. தாங்கள் வரத்தக்க காலத்தை அறிபவை எவை?
Q ➤ 540. கர்த்தரின் நியாயத்தை அறியாதவர்கள் யார்?
Q ➤ 541. நாங்கள் ஞானியென்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 542. எது தங்களிடத்தில் இருக்கிறதென்று எருசலேமியர் சொன்னார்கள்?
Q ➤ 543. கர்த்தருடைய வேதம் தங்களிடத்தில் இருக்கிறதென்று எருசலேமியர் சொல்வதை அபத்தமாக்கியது எது?
Q ➤ 544. வெட்கி, கலங்கிப் பிடிபடுபவர்கள் யார்?
Q ➤ 545. ஞானிகள் எதை வெறுத்துப் போட்டார்கள்?
Q ➤ 546. 'அவர்களுக்கு ஞானமேது' - யாரைக்குறித்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 547. எருசலேமியரின் ஸ்திரீகளை கர்த்தர் யாருக்குக் கொடுப்பார்?
Q ➤ 548. எருசலேமியரின் வயல்களை கர்த்தர் யாருக்குக் கொடுப்பார்?
Q ➤ 549. எருசலேமியரில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் யாராயிருந்தார்கள்?
Q ➤ 550. எருசலேமியரில் தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர் மட்டும் யாராய் இருந்தார்கள்?
Q ➤ 551. கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்கியவர்கள் யார்?
Q ➤ 552. தீர்க்கதரிசிகளும் ஆசாரியரும் எதை செய்ததினிமித்தம் வெட்கப்படார்கள்?
Q ➤ 553. விழுகிறவர்களுக்குள்ளே விழுபவர்கள் யார்?
Q ➤ 554. கர்த்தர் விசாரிக்குங்காலத்தில் இடறுண்டு போகிறவர்கள் யார்?
Q ➤ 555. எருசலேமியரை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 556. எதில் குலைகள் இராது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 557. எதில் பழங்கள் இராது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 558. கர்த்தர் யாருக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும்?
Q ➤ 559. எதற்குள் பிரவேசித்து, எங்கே சங்காரமாவோம் என்று எருசலேமியர் கூறுவார்கள்?
Q ➤ 560. எருசலேமியர் கர்த்தருக்கு விரோதமாய் செய்தபடியால், அவர் அவர்களைச் சங்காரம்பண்ணினார்?
Q ➤ 561. கர்த்தர் எருசலேமியருக்கு எதைக் குடிக்கக் கொடுத்தார்?
Q ➤ 562. எருசலேமியர் எதற்குக் காத்திருந்தும், பிரயோஜனமில்லாதிருந்தது?
Q ➤ 563. எருசலேமியர் எதற்குக் காத்திருந்து ஆபத்து வந்தது?
Q ➤ 664. எங்கிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது?
Q ➤ 565. எவைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது?
Q ➤ 566. தாணிலிருந்து வருபவர்கள் எந்த தேசத்தைப் பட்சிப்பார்கள்?
Q ➤ 567. இஸ்ரவேலிலுள்ள பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பவர்கள் யார்?
Q ➤ 568.தடைக்கட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் எருசலேமியருக்குள் அனுப்புகிறவர் யார்?
Q ➤ 569. எருசலேமியரைக் கடிப்பவை எவை?
Q ➤ 570. சஞ்சலத்தில் ஆறுதலடையப் பார்த்தவர் யார்?
Q ➤ 571. எரேமியாவின் இருதயம் எப்படியிருந்தது?
Q ➤ 572. சீயோனில் கர்த்தர் இல்லையோ? என்று கூறியவள் யார்?
Q ➤ 573. கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்தி எங்கேயிருந்து கூப்பிடும் சத்தம் கேட்டது?
Q ➤ 574. கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்தி எவைகளினால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினாள்?
Q ➤ 575. அறுப்புக்காலம் சென்று கோடைக்காலம் முடிந்தும் இரட்சிக்கப்படாதவர்கள் யார்?
Q ➤ 576. தம்முடைய ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் காயப்பட்டவர் யார்?
Q ➤ 577. "கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது"- கூறியவர் யார்?
Q ➤ 578. கீலேயாத்தில் .......இல்லையோ? என்று எரேமியா கேட்டார்?
Q ➤ 579. கீலேயாத்தில் யார் இல்லையோ? என்று எரேமியா கேட்டார்?
Q ➤ 580. ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்? என்று கேட்டவர் யார்?