Q ➤ 647. இஸ்ரவேல் வீட்டார் யாருடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளக் கூடாது?
Q ➤ 648. புறஜாதிகள் எவைகளாலே கலங்குகிறார்கள்?
Q ➤ 649. இஸ்ரவேல் வீட்டார் எவைகளாலே கலங்கக்கூடாது?
Q ➤ 650. ஜனங்களின் ....... வீணாயிருக்கிறது என்று கர்த்தர் சொன்னார்?
Q ➤ 651. தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படுவது எது?
Q ➤ 652. தச்சன் கையாடுகிற மரத்தை ஜனங்கள் எதினால் அலங்கரிக்கிறார்கள்?
Q ➤ 653. தச்சன் கையாடுகிற மரத்தை ஜனங்கள் எவைகளால் உறுதியாக்குகிறார்கள்?
Q ➤ 654. வாச்சியால் பணிப்பட்ட மரம் எதைப்போல நெட்டையாய் நின்றது?
Q ➤ 655. பேசமாட்டதவைகள் எவைகள்?
Q ➤ 656. நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டியது எது?
Q ➤ 657. தீமைசெய்யக்கூடாதது எது?
Q ➤ 658. வாச்சியால் பணிப்பட்ட மரத்திற்கு என்ன செய்ய சக்தி இல்லை?
Q ➤ 659. யாருக்கு ஒப்பானவன் இல்லை?
Q ➤ 660. கர்த்தருடைய நாமம் எதில் பெரியது?
Q ➤ 661. ஜாதிகளின் ராஜா யார்?
Q ➤ 662. யாருக்குப் பயப்பட வேண்டும்?
Q ➤ 663. ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், எல்லா ராஜ்யத்திலும் யாருக்கு ஒப்பானவன் இல்லை?
Q ➤ 664. மிருக குணமும் மதியீனமுமுள்ளவர்கள் யார்?
Q ➤ 665. மாயையான போதகமாயிருப்பது எது?
Q ➤ 666. தகடாக்கப்பட்ட வெள்ளி எங்கேயிருந்து கொண்டுவரப்படுகிறது?
Q ➤ 667. தகடாக்கப்பட்ட பொன் எங்கேயிருந்து கொண்டுவரப்படுகிறது?
Q ➤ 668. வெள்ளியும் பொன்னும் யாராலே செய்யப்படுகிறது?
Q ➤ 669. வெள்ளி மற்றும் பொன்னின் உடுமானம் எவை?
Q ➤ 670. தொழிலாளிகளின் கைவேலையாயிருப்பவை எவை?
Q ➤ 671. மெய்யான தெய்வம் யார்?
Q ➤ 672. "ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா" - யார்?
Q ➤ 673. கர்த்தருடைய கோபத்தினால் அதிருவது எது?
Q ➤ 674. கர்த்தருடைய உக்கிரத்தை சகிக்கமாட்டாதவர்கள் யார்?
Q ➤ 675. எவைகளை உண்டாக்காத தெய்வங்கள் அழிந்துபோகும்?
Q ➤ 676. வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள் எங்கே இராதபடிக்கு அழிந்துபோகும்?
Q ➤ 677. பூமியை தம்முடைய வல்லமையினால் உண்டாக்கியவர் யார்?
Q ➤ 678. கர்த்தர் பூச்சக்கரத்தை எதினால் படைத்தார்?
Q ➤ 679. கர்த்தர் எதை தம்முடைய அறிவினால் விரித்தார்?
Q ➤ 680. கர்த்தர் சத்தமிடுகையில் வானத்தில் உண்டாவது எது?
Q ➤ 681. கர்த்தர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து எவைகளை எழும்பப் பண்ணுகிறார்?
Q ➤ 682. கர்த்தர் மழையுடனே எவைகளை உண்டாக்குகிறார்?
Q ➤ 683. கர்த்தர் தமது பண்டகசாலைகளிலிருந்து எதைப் புறப்படப்பண்ணுகிறார்?
Q ➤ 684. அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானவர்கள் யார்?
Q ➤ 685. வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறவர்கள் யார்?
Q ➤ 686. தட்டார் வார்ப்பித்த பொய்யானது?
Q ➤ 687. விக்கிரகங்களில் இல்லாதது எது?
Q ➤ 688. மாயையும் மகா எத்தான கிரியையுமாயிருப்பது எது?
Q ➤ 689. விசாரிக்கப்படும் நாளில் அழிவது எது?
Q ➤ 690. யாருடைய பங்காயிருக்கிறவர் விக்கிரகங்களைப்போல் இல்லாதவர்?
Q ➤ 691. யாக்கோபின் பங்காயிருக்கிறவர் எதை உண்டாக்கினவர்?
Q ➤ 692. யாக்கோபின் பங்காயிருக்கிறவரின் சுதந்தரமான கோத்திரம் எது?
Q ➤ 693. யாக்கோபின் பங்காயிருக்கிறவரின் நாமம் எது?
Q ➤ 694. தேசத்திலிருந்து தன் பொருள்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியவள் யார்?
Q ➤ 695. இந்த முறை தேசத்தின் குடிகளை கர்த்தர் எதைக்கொண்டெறிவார்?
Q ➤ 696. தேசத்தின் குடிகள் கண்டு உணரும்படி கர்த்தர் அவர்களுக்கு எதை உண்டாக்குவார்?
Q ➤ 697. "ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்" - கூறியது யார்?
Q ➤ 698. எது கொடிதாயிருக்கிறது என்று எரேமியா கூறினார்?
Q ➤ 699. "இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று சொல்வேன்" - கூறியவர் யார்?
Q ➤ 700. எது அழிந்துபோயிற்று என்று எரேமியா கூறினார்?
Q ➤ 701. எது அறுப்புண்டுபோயின என்று எரேமியா கூறினார்?
Q ➤ 702. யார் தன்னைவிட்டுப் போய்விட்டார்கள் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 703. இனிதன் கூடாரத்தை விரித்து, எதை தூக்கிக் கட்டுவாரில்லையென்று எரேமியா கூறினார்?
Q ➤ 704. மிருககுணமுள்ளவர்களாகி கர்த்தரைத் தேடாமற்போனவர்கள் யார்?
Q ➤ 705. மேய்ப்பர்களின்........ வாய்க்காமற் போனது?
Q ➤ 706. யாருடைய மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது?
Q ➤ 707. எதை பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தம் வந்தது?
Q ➤ 708. எங்கேயிருந்து பெரிய கொந்தளிப்பு வந்தது?
Q ➤ 709. மனுஷனாலே ஆகாதது எது?
Q ➤ 710. நடக்கிறவனாலே ஆகாதது எது?
Q ➤ 711. "கர்த்தாவே என்னைத் தண்டியும்" கூறியவர் யார்?
Q ➤ 712. தான் அவமாய்ப்போகாதபடிக்கு, தன்னை மட்டாய்த் தண்டிக்கும்படி கர்த்தரிடம் வேண்டியவர் யார்?
Q ➤ 713. கர்த்தரை அறியாத ஜாதிகளின்மேல் எதை ஊற்றிவிடும் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 714. எதை தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேல் கர்த்தருடைய உக்கிரத்தை ஊற்றிவிடும் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 715. கர்த்தரை அறியாத ஜாதிகள் யாரை பட்சித்தார்கள்?
Q ➤ 716. கர்த்தரை அறியாத ஜாதிகள் யாரை விழுங்கி, நிர்மூலமாக்கினார்கள்?
Q ➤ 717. கர்த்தரை அறியாத ஜாதிகள் எதை பாழாக்கினார்கள்?