Q ➤ 52.எதின் செவிகள் கேட்கும்படி எரேமியா கூப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
Q ➤ 53. விதைக்கப்படாத தேசம் என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 54. வனாந்தரத்தில் எருசலேமுக்கு இருந்த எதை கர்த்தர் நினைத்திருந்தார்?
Q ➤ 55. எருசலேம் வாழ்க்கைப்பட்டபோது அதற்கிருந்த எதை கர்த்தர் நினைத்திருந்தார்?
Q ➤ 56. கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருந்தது எது?
Q ➤ 57.கர்த்தருடைய விளைவின் முதற்பலனாயிருந்தது எது?
Q ➤ 58. எதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்?
Q ➤ 59. இஸ்ரவேலைப் பட்சித்தவர்கள்மேல் வந்தது என்ன?
Q ➤ 60. இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்கள் எதைக் கேட்கவேண்டும்?
Q ➤ 61. இஸ்ரவேலை எகிப்திலிருந்து வரப்பண்ணினவர் யார்?
Q ➤ 62. அவாந்தரவெளியும் பள்ளங்களுமுள்ள தேசம் எது?
Q ➤ 63. வறட்சியும் மரண இருளுமுள்ள தேசம் எது?
Q ➤ 64.ஒருவனும் கடவாமலிருக்கிற தேசம் எது?
Q ➤ 65. ஒரு மனுஷனும் குடியிராமலிருக்கிற தேசம் எது?
Q ➤ 66. வனாந்தரத்தில் தங்களை நடத்தின கர்த்தர் எங்கேயென்று கேளாதவர்கள் யார்?
Q ➤ 67. கர்த்தரை விட்டுத் தூரப்பட்டு, இஸ்ரவேலர் எதைப் பின்பற்றினார்கள்?
Q ➤ 68. மாயையைப் பின்பற்றி வீணராய்ப் போனவர்கள் யார்?
Q ➤ 69. இஸ்ரவேலர் செழிப்பான தேசத்தின் எவைகளைச் சாப்பிடும்படிக்கு கர்த்தர் அவர்களை அவ்விடத்துக்கு அழைத்துவந்தார்?
Q ➤ 70. செழிப்பான தேசத்தில் பிரவேசித்தபோது அதைத் தீட்டுப் படுத்தினவர்கள் யார்?
Q ➤ 71. இஸ்ரவேலர் எதை அருவருப்பாக்கினார்கள்?
Q ➤ 72.எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லவில்லை?
Q ➤ 73. கர்த்தரை அறியாமலிருந்தவர்கள் யார்?
Q ➤ 74. மேய்ப்பர்கள் யாருக்குத் துரோகம் பண்ணினார்கள்?
Q ➤ 75. தீர்க்கதரிசிகள் எதைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்?
Q ➤ 76. தீர்க்கதரிசிகள் எதைப் பின்பற்றினார்கள்?
Q ➤ 77. இஸ்ரவேலரோடே வழக்காடுபவர் யார்?
Q ➤ 78. கர்த்தர் எவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவார்?
Q ➤ 79. இஸ்ரவேலர் எதின் தீவுகள் மட்டும் கடந்துபோய்ப் பார்க்கவேண்டும்?
Q ➤ 80.இஸ்ரவேலர் எதற்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரிக்கவேண்டும்?
Q ➤ 81.இஸ்ரவேலர் கித்தீமிலும் கேதாரிலுமுள்ள ஜாதிகள் எவைகளை மாற்றினது உண்டோ என்று பார்க்கவேண்டும்?
Q ➤ 82. தங்கள் மகிமையை மாற்றினவர்கள் யார்?
Q ➤ 83. கர்த்தருடைய ஜனங்கள் எவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்?
Q ➤ 84. எவைகள் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடவேண்டும்?
Q ➤ 85.இரண்டு தீமைகளைச் செய்தவர்கள் யார்?
Q ➤ 86. கர்த்தருடைய ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய யாரை விட்டு விட்டார்கள்?
Q ➤ 87.இஸ்ரவேலர் எவைகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்? தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய
Q ➤ 88. "இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ?" - கேட்டவர் யார்?
Q ➤ 89. இஸ்ரவேல்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டவை எவை?
Q ➤ 90. யாருடைய பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன?
Q ➤ 91. எந்த பட்டணங்களின் புத்திரர் இஸ்ரவேலின் உச்சந்தலையை நொறுக்கினார்கள்?
Q ➤ 92. உன்னை வழியிலே நடத்திக்கொண்டு போகிறவர் யார்?
Q ➤ 93. சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு இஸ்ரவேலர் எங்கே போகிறது பிரயோஜனமில்லை?
Q ➤ 94. ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு இஸ்ரவேலர் எங்கே போகிறது பிரயோஜனமில்லை?
Q ➤ 95. இஸ்ரவேலைத் தண்டிப்பது எது?
Q ➤ 96. இஸ்ரவேலைக் கண்டிப்பது எது?
Q ➤ 97. இஸ்ரவேலர் யாரை விடுகிறது பொல்லாப்பும் கசப்புமான காரியமாகும்?
Q ➤ 98. தேவனாகிய கர்த்தரைப் பற்றும் பயம் இஸ்ரவேலரிடத்தில் இல்லாமலிருப்பது எப்படிப்பட்ட காரியமாயிருக்கிறது?
Q ➤ 99. பூர்வகாலந்துவக்கி இஸ்ரவேலின் நுகத்தடியை முறித்தவர் யார்?
Q ➤ 100. பூர்வகாலந்துவக்கி இஸ்ரவேலின் கட்டுகளை அறுத்தவர் யார்?
Q ➤ 101. நான் அடிமைப்படுவதில்லையென்று சொன்னது யார்?
Q ➤ 102. இஸ்ரவேல் எவைகளின்மேல் வேசியாய்த் திரிந்தது?
Q ➤ 103. இஸ்ரவேலை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினவர் யார்?
Q ➤ 104. இஸ்ரவேல் கர்த்தருக்கு எப்படிப்பட்ட கொடிகளாய் மாறிப்போனது?
Q ➤ 105. இஸ்ரவேல் தன்னை உவர்மண்ணினால் கழுவினாலும் எது கர்த்தருக்கு முன்பாக இருக்கும்?
Q ➤ 106. இஸ்ரவேல் எதை கையாடினாலும் இஸ்ரவேலின் அக்கிரமத்தின் கறைகள் கர்த்தருக்கு முன்பாக இருக்கும்?
Q ➤ 107. நான் தீட்டுப்படவில்லை, பாகால்களைப் பின்பற்றவில்லையென்று சொன்னது யார்?
Q ➤ 108. பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 106. இஸ்ரவேல் எதை கையாடினாலும் இஸ்ரவேலின் அக்கிரமத்தின் கறைகள் கர்த்தருக்கு முன்பாக இருக்கும்?
Q ➤ 107. நான் தீட்டுப்படவில்லை, பாகால்களைப் பின்பற்றவில்லையென்று சொன்னது யார்?
Q ➤ 108. பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 109. தாறுமாறாய் ஓடுகிற பெண்ணொட்டகம் யார்?
Q ➤ 110. தன் இச்சையின் மதவெறியில் காற்றை உட்கொள்ளுகிறது எது?
Q ➤ 111. கர்த்தர் யாரை காட்டுக்கழுதை என்று கூறினார்?
Q ➤ 112. எதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்ப முடியாது?
Q ➤ 113. காட்டுக்கழுதையைத் தேடுகிறவர்கள் அதை எப்பொழுது கண்டுபிடிப்பார்கள்?
Q ➤ 114. தன் கால் வெறுங்காலாகாதபடிக்கு அடக்கிக்கொள்ள வேண்டியது யார்?
Q ➤ 115. தன் தொண்டை வறட்சியாகாதபடிக்கு அடக்கிக்கொள்ள வேண்டியது யார்?
Q ➤ 116. யாரை நேசிக்கிறேன், அவர்கள் பிறகே போவேன் என்று இஸ்ரவேல் கூறியது?
Q ➤ 117. யார் அகப்படும்போது வெட்கப்படுவதுபோல இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்?
Q ➤ 118. கட்டையைப் பார்த்து நீ என் தகப்பன் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 119. கல்லைப் பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 120. இஸ்ரவேலில் திருடனைப்போல வெட்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 121. தங்கள் முகத்தை கர்த்தருக்குக் காட்டாதவர்கள் யார்?
Q ➤ 122. இஸ்ரவேலர் எதை கர்த்தருக்குக் காட்டினார்கள்?
Q ➤ 123. இஸ்ரவேலர் எப்பொழுது எழுந்து கர்த்தரை நோக்கி எங்களை இரட்சியும் என்று கூறினார்கள்?
Q ➤ 124. யார் தங்களுக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 125. இஸ்ரவேலருடைய ஆபத்துக்காலத்தில் எவைகள் அவர்களை இரட்சிக்கக்கூடுமானால் எழும்பட்டும்?
Q ➤ 126. யாருடைய பட்டணங்களின் இலக்கமும் அவர்களுடைய தேவர்களின் இலக்கமும் சரி?
Q ➤ 127. யார் தன்னோடே வழக்காடுவானேன் என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 128. இஸ்ரவேலரனைவரும் கர்த்தருக்கு விரோதமாய் பண்ணியது என்ன?
Q ➤ 129. கர்த்தர் யாருடைய பிள்ளைகளை அடித்தது விருதா?
Q ➤ 131. இஸ்ரவேலரின் பட்டயம் எதைப்போல அவர்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது?
Q ➤ 132. இஸ்ரவேல் சந்ததியார் எதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்?
Q ➤ 133."நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? கேட்டவர் யார்?
Q ➤ 134. நாங்களே எஜமான்கள் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 135. இனி கர்த்தரிடத்தில் வருவதில்லையென்று கூறியவர்கள் யார்?
Q ➤ 136. ஒரு பெண் எவைகளை மறக்கமாட்டாள்?
Q ➤ 137. ஒரு மணவாட்டி எவைகளை மறக்கமாட்டாள்?
Q ➤ 138. எண்ணிமுடியாத நாட்களாய் கர்த்தரை மறந்தவர்கள் யார்?
Q ➤ 139. இஸ்ரவேல் எதை தேடும்படிக்கு தன் வழிகளை நயப்படுத்தினது?
Q ➤ 140. இஸ்ரவேல் பொல்லாத ஸ்திரீகளுக்கு எதை கற்றுக்கொடுத்தது?
Q ➤ 141. இஸ்ரவேலரின் வஸ்திர ஓரங்களில் காணப்பட்டது என்ன?
Q ➤ 142 இஸ்ரவேலரிடமிருந்து கர்த்தர் எதை கண்டுபிடித்தார்?
Q ➤ 143. குற்றமில்லாதிருக்கிறேன் என்று கூறியது யார்?
Q ➤ 144. எது தன்னைவிட்டுத் திரும்பிற்று என்று இஸ்ரவேல் கூறியது?
Q ➤ 145. இஸ்ரவேல் என்ன சொல்லுகிறதினிமித்தம் கர்த்தர் அதனோடே வழக்காடுவார்?
Q ➤ 146. தன் வழியை மாற்றிமாற்றி விலகிப்போனது யார்?
Q ➤ 147. இஸ்ரவேல் அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எதினாலும் வெட்கிப்போகும்?
Q ➤ 148. இஸ்ரவேல் தன் கைகளை எங்கே வைத்துக்கொண்டு புறப்பட்டுப் போகும்?
Q ➤ 149. இஸ்ரவேலின் நம்பிக்கைகளை வெறுத்திருக்கிறவர் யார்?
Q ➤ 150. எவைகளால் இஸ்ரவேலுக்குக் காரியம் வாய்க்காது?