Tamil Bible Quiz from Jeremiah Chapter 3

Q ➤ 151. ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட அவள் யாருக்கு மனைவியாவாள்?


Q ➤ 152. அந்நிய புருஷனுக்கு மனைவியானவளிடத்தில் இனித் திரும்பிப் போகாதவன் யார்?


Q ➤ 153. அநேகம் நேசரோடே வேசித்தனம் பண்ணியது யார்?


Q ➤ 154. இஸ்ரவேலைத் தன்னிடம் திரும்பி வா என்று அழைத்தவர் யார்?


Q ➤ 155. இஸ்ரவேல் எதன்மேல் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கவேண்டும்?


Q ➤ 156. யார் வேசித்தனம் பண்ணாத இடம் ஒன்றும் இல்லை?


Q ➤ 157. வனாந்தரத்திலே காத்துக் கொண்டிருப்பவன் யார்?


Q ➤ 158. வழி ஓரங்களில் தன் நேசருக்காகக் காத்துக்கொண்டிருந்தது யார்?


Q ➤ 159. இஸ்ரவேல் தன்னுடைய எவைகளினால் தேசத்தைத் தீட்டுப்படுத்தியது?


Q ➤ 160. இஸ்ரவேலில் எதினிமித்தம் மழை வருஷியாமல் போயிற்று?


Q ➤ 161. இஸ்ரவேலில் எதினிமித்தம் பின்மாரியில்லாமல் போயிற்று?


Q ➤ 162. சோரஸ்திரீயின் நெற்றியை உடையது எது?


Q ➤ 163. நாணமாட்டேன் என்றது யார்?


Q ➤ 164. தேவரீர் என் இளவயதின் அதிபதி என்று சொன்னது யார்?


Q ➤ 165. தேவன் சதாகாலமும் எதை வைப்பாரோ என்று இஸ்ரவேல் சொன்னது?


Q ➤ 166. பொல்லாப்புகளைச் செய்து மிஞ்சிப்போனது எது?


Q ➤ 167. யார் செய்ததைக் கண்டாயா என்று கர்த்தர் எரேமியாவிடம் கேட்டார்?


Q ➤ 168. உயரமான சகல மலையின் மேலும் வேசித்தனம் பண்ணியவள் யார்?


Q ➤ 169. பச்சையான சகல மரத்தின் கீழும் வேசித்தனம் பண்ணியவள் யார்?


Q ➤ 170. என்னிடத்தில் திரும்பி வா என்று கர்த்தர் சொல்லியும் திரும்பாதவள் யார்?


Q ➤ 171. சீர்கெட்ட இஸ்ரவேலின் சகோதரி யார்?


Q ➤ 172. கர்த்தர் யூதாவை எப்படி அழைத்தார்?


Q ➤ 173. யார் விபசாரம்பண்ணின முகாந்தரங்களினிமித்தம் கர்த்தர் அவளை அனுப்பிவிட்டார்?


Q ➤ 174. சீர்கெட்ட இஸ்ரவேலை அனுப்பிவிட்டு கர்த்தர் எதை அவளுக்குக் கொடுத்தார்?


Q ➤ 175. யாருடைய சகோதரியாகிய யூதாவும் பயப்படவில்லை?


Q ➤ 176. பயப்படாமலிருந்த யூதா பண்ணியது என்ன?


Q ➤ 177. பிரசித்தமான யாருடைய வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்பட்டது?


Q ➤ 178. கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக் கொண்டிருந்தவள் யார்?


Q ➤ 179. கள்ளத்தனமாய்த் திரும்பினவள் யார்?


Q ➤ 180. யூதா எப்படி கர்த்தரிடத்தில் திரும்பவில்லை?


Q ➤ 181.யாரைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்?


Q ➤ 182. "சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு" கூறியவர் யார்?


Q ➤ 183. சீர்கெட்ட இஸ்ரவேல்மேல் கர்த்தர் எதை இறங்கப்பண்ணுவதில்லை?


Q ➤ 184. தாம் கிருபையுள்ளவரென்று கூறியவர் யார்?


Q ➤ 185. கர்த்தர் என்றைக்கும் வைக்கமாட்டார்?


Q ➤ 186. சீர்கெட்ட இஸ்ரவேல் யாருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணியதை ஒத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 187. சீர்கெட்ட இஸ்ரவேல் எவைகளின்கீழ் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்ததை ஒத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 188. கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதை ஒத்துக்கொள்ள வேண்டியது யார்?


Q ➤ 189. சீர்கெட்ட பிள்ளைகளின் நாயகர் யார்?


Q ➤ 190. ஊரில் ஒருவனை தெரிந்துகொண்டு சீயோனுக்கு அழைத்துக் கொண்டு வருபவர் யார்?


Q ➤ 191. கர்த்தர் சீர்கெட்ட பிள்ளைகளை எதில் இரண்டுபேராகத் தெரிந்துகொண்டு சியோனுக்கு அழைத்துக்கொண்டு வருவார்?


Q ➤ 192. கர்த்தர் தெரிந்துகொண்டு சீயோனுக்கு கொண்டுவருபவர்களுக்கு யாரை கொடுப்பார்?


Q ➤ 193. கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்கள் சீயோனுக்கு வருபவர்களை எப்படி மேய்ப்பார்கள்?


Q ➤ 193.சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில்.........என்று இனிச் சொல்வதில்லை?


Q ➤ 194.சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் எது அவர்கள் மனதில் எழும்புவதில்லை?


Q ➤ 196. சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் எது அவர்கள் நினைவில் வருவதில்லை?


Q ➤ 197.சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் எதைக் குறித்து விசாரிப்பது இல்லை?


Q ➤ 198.சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் எது செப்பனிடப்படுவதில்லை?


Q ➤ 199.சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் எருசலேமை எப்படி சொல்வார்கள்?


Q ➤ 200. எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதனிடமாய்ச் சேருகிறவர்கள் யார்?


Q ➤ 201. இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவாதவர்கள் யார்?


Q ➤ 202. சீயோனுக்கு வருகிறவர்கள் பெருகிப் பலுகுகிற நாட்களில் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேருகிறவர்கள் யார்?


Q ➤ 203. ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 204. கர்த்தர் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருபவர்கள் யார்?


Q ➤ 205. கர்த்தர் யாரை பிள்ளைகளின் வரிசையில் வைத்தார்?


Q ➤ 206. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஜனக்கூட்டங்களுக்குள்ளே...... கொடுப்பது எப்படியென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 207. கர்த்தரை நோக்கி என் பிதாவே என்று அழைப்பது யார்?


Q ➤ 208. யார் தம்மைவிட்டு விலகுவதில்லை என்று கர்த்தர் திரும்பவும் சொன்னார்?


Q ➤ 209. யார் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்குத் துரோகம் செய்தார்கள்?


Q ➤ 210. இஸ்ரவேல் புத்திரர் எதை மாறுபாடாக்கினார்கள்?


Q ➤ 211. இஸ்ரவேல் புத்திரர் எதினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ் செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களில் கேட்கப்படும்?


Q ➤ 212. "சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள்" - கூறியவர் யார்?


Q ➤ 213. சீர்கெட்ட பிள்ளைகளின் கூறினார்? ........... குணமாக்குவேன் என்று கர்த்தர்


Q ➤ 214.எவைகளை நம்புகிறது விருதா என்பது மெய்?


Q ➤ 215. இஸ்ரவேலின் இரட்சிப்பு யாருக்குள் இருப்பது என்பது மெய்?


Q ➤ 216. இஸ்ரவேலரின் இலச்சை தங்கள் சிறுவயதுமுதல் யாருடைய பிரயாசத்தை பட்சித்துப்போட்டது?


Q ➤ 217. இஸ்ரவேலரின் இலச்சை தங்கள் சிறுவயதுமுதல் யாருடைய ஆடுகளையும் மாடுகளையும் பட்சித்துப்போட்டது?


Q ➤ 218. இஸ்ரவேலரின் இலச்சை தங்கள் சிறுவயதுமுதல் யாருடைய குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது?


Q ➤ 219. "எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்" - கூறியவர்கள் யார்?


Q ➤ 220. இஸ்ரவேலரை மூடியிருந்தது எது?


Q ➤ 221. இஸ்ரவேலரும் பிதாக்களும் சிறுவயதுமுதல் இந்நாள்வரை யாருக்கு விரோதமாய் பாவஞ்செய்தார்கள்?


Q ➤ 222. இஸ்ரவேலரும் பிதாக்களும் சிறுவயதுமுதல் இந்நாள்வரை யாருடைய சொல்லைக் கேளாமற்போனார்கள்?