Q ➤ 1. ஆனதோத் ஊர் எத்தேசத்திலிருந்தது?
Q ➤ 2. இல்க்கியா எவர்களில் ஒருவனாயிருந்தான்?
Q ➤ 3. எரேமியாவின் தகப்பன் யார்?
Q ➤ 4.எரேமியா புஸ்தகத்தில் யாருடைய வசனங்கள் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 5. யோசியா எதின் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 6. யோசியாவின் தகப்பன் யார்?
Q ➤ 7. யோசியாவின் 13ம் வருஷத்தில் எரேமியாவுக்கு உண்டானது என்ன?
Q ➤ 8. யோயாக்கீமின் தகப்பன் யார்?
Q ➤ 9. சிதேக்கியாவின் தகப்பன் யார்?
Q ➤ 10 யோயாக்கீமும் சிதேக்கியாவும் எதின்மேல் ராஜாவாயிருந்தார்கள்?
Q ➤ 11. சிதேக்கியாவின் எத்தனையாவது வருஷத்து முடிவுமட்டாகவும் எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 12. யார் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 13.எருசலேம் ஊரார் எந்த மாதத்தில் சிறைப்பட்டுப் போனார்கள்?
Q ➤ 14. கர்த்தர் எப்பொழுதே எரேமியாவை அறிந்திருந்தார்?
Q ➤ 15.கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே பரிசுத்தம்பண்ணப்பட்டவர் யார்?
Q ➤ 16. எரேமியா கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே அவரை பரிசுத்தம் பண்ணியவர் யார்?
Q ➤ 17. கர்த்தர் எரேமியாவை யாருக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டார்?
Q ➤ 18. "ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்" - கூறியவர் யார்?
Q ➤ 19. சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 20. "நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 21. கர்த்தரால் அனுப்பப்படுகிற எல்லாரிடத்திலும் போகிறதற்கு பயப்படவேண்டாதவன் யார்?
Q ➤ 22. எரேமியாவைக் காக்கும்படி அவருடனே இருந்தவர் யார்?
Q ➤ 23. கர்த்தர் தமது கரத்தை நீட்டி, எரேமியாவின்........தொட்டார்?
Q ➤ 24. கர்த்தர் எவைகளை எரேமியாவின் வாயில் வைத்தார்?
Q ➤ 25. பிடுங்கவும், இடிக்கவும் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தப்பட்டவர் யார்?
Q ➤ 26. அழிக்கவும், கவிழ்க்கவும் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தப்பட்டவர் யார்?
Q ➤ 27. கட்டவும், நாட்டவும் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தப்பட்டவர் யார்?
Q ➤ 28. "எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய்" - கேட்டவர் யார்?
Q ➤ 29. எரேமியா எதைக் காண்கிறதாகக் கர்த்தரிடம் கூறினார்?
Q ➤ 30. எதை தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 31. இரண்டாந்தரம் எரேமியா எதைக் காண்கிறதாகக் கூறினார்?
Q ➤ 32. பொங்குகிற பானையின் வாய் எங்கேயிருந்து நோக்கியது?
Q ➤ 33. தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வருவது எது?
Q ➤ 34. தீங்கு எங்கேயிருந்து தேசத்தினுடைய குடிகள்மேல் வரும்?
Q ➤ 35.வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுபவர் யார்?
Q ➤ 36. வடதிசை ராஜ்யங்களின் வம்சங்கள் எதை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கு விரோதமாக வைப்பார்கள்?
Q ➤ 37. வடதிசை ராஜ்யங்களின் வம்சங்கள் எதை எருசலேமின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாக வைப்பார்கள்?
Q ➤ 38.வடதிசை ராஜ்யங்களின் வம்சங்கள் எதை யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாக வைப்பார்கள்?
Q ➤ 39. கர்த்தரை விட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டியவர்கள் யார்?
Q ➤ 40. யூதா ஜனங்கள் எதை பணிந்துகொண்டார்கள்?
Q ➤ 41.கர்த்தர் எவைகளை யூதா ஜனங்களுக்கு விரோதமாகக் கட்டளையிடுவார்?
Q ➤ 42.கர்த்தர் எதினிமித்தம் தம் நியாயத்தீர்ப்புகளை யூதா ஜனங்களுக்கு விரோதமாகக் கட்டளையிடுவார்?
Q ➤ 43. எரேமியா எவைகளையெல்லாம் யூதா ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்?
Q ➤ 44. தன் அரையை கட்டிக்கொண்டு கர்த்தர் கட்டளையிடுகிறவைகளை யூதா ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியவர் யார்?
Q ➤ 45.எரேமியா யாருடைய முகத்துக்கு அஞ்சாதிருக்கவேண்டும்?
Q ➤ 46.தேசமனைத்துக்கும் யூதாவின் ராஜாக்களுக்கும் எதிராக கர்த்தர் எரேமியாவை எவைகளாக்கினார்?
Q ➤ 47.யூதாவின் பிரபுக்களுக்கும் அதின் ஆசாரியர்களுக்கும் எதிராக கர்த்தர் எரேமியாவை எவைகளாக்கினார்?
Q ➤ 48.யூதா தேசத்தின் ஜனங்களுக்கு எதிராக கர்த்தர் எரேமியாவை எவைகளாக்கினார்?
Q ➤ 49. எரேமியாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுபவர்கள் யார்?
Q ➤ 50.யூதா ஜனங்கள் யுத்தம்பண்ணியும் யாரை மேற்கொள்ளமாட்டார்கள்?
Q ➤ 51.எரேமியாவை இரட்சிக்கும்படிக்கு அவருடனே இருப்பவர் யார்?