Tamil Bible Quiz from Issaiah Chapter 66

Q ➤ 3715. கர்த்தருடைய சிங்காசனம் எது?


Q ➤ 3716. கர்த்தருடைய பாதபடி எது?


Q ➤ 3717. நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது என்று கேட்டவர் யார்?


Q ➤ 3718. நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது என்று கேட்டவர் யார்?


Q ➤ 3719. கர்த்தருடைய கரம் எவைகளை சிருஷ்டித்ததினால் அவைகள் உண்டாயின என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 3720, சிறுமைப்பட்டவனை நோக்கிப்பார்க்கிறவர் யார்?


Q ➤ 3721. எதில் நொறுங்குண்டவனைக் கர்த்தர் நோக்கிப்பார்க்கிறார்?


Q ➤ 3722. எதற்கு நடுங்குகிறவனைக் கர்த்தர் நோக்கிப்பார்க்கிறார்?


Q ➤ 3723. மாட்டைக் வெட்டுகிறவன் யாரை கொல்லுகிறவனாக இருக்கிறான்?


Q ➤ 3724. ஆட்டைப் பலியிடுகிறவன் எதை கழுத்தறுக்கிறவனாக இருக்கிறான்?


Q ➤ 3725. காணிக்கையைப் படைக்கிறவன் எதைப் படைக்கிறவனாக இருக்கிறான்?


Q ➤ 3726. தூபங்காட்டுகிறவன் எதை ஸ்தோத்தரிக்கிறவனாக இருக்கிறான்?


Q ➤ 3727. தங்கள் வழிகளை தெரிந்து கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 3728. மாட்டை வெட்டுகிறவனின் ஆத்துமா எதின்மேல் விருப்பமாயிருக்கிறது?


Q ➤ 3729. ஆட்டைப் பலியிடுகிறவனின் ஆத்துமா எதின்மேல் விருப்பமாயிருக்கிறது?


Q ➤ 3730. எதைப் படைக்கிறவனின் ஆத்துமா தன் அருவருப்பின்மேல் விருப்பமாயிருக்கிறது?


Q ➤ 3731. தூபங்காட்டுகிறவனின் ஆத்துமா எதின்மேல் விருப்பமாயிருக்கிறது?


Q ➤ 3732. கர்த்தர் கூப்பிட்டும் எதைக் கொடுக்கிறவன் இல்லை?


Q ➤ 3733. கர்த்தர் பேசியும் கேளாதவர்கள் யார்?


Q ➤ 3734. மாட்டை வெட்டுகிறவன், ஆட்டைப் பலியிடுகிறவன், காணிக்கைப் படைக்கிறவன் மற்றும் தூபங்காட்டுகிறவனும் எதைச் செய்தார்கள்?


Q ➤ 3735. மாட்டை வெட்டுகிறவனும், ஆட்டைப் பலியிடுகிறவனும், காணிக்கைப் படைக்கிறவனும் தூபங்காட்டுகிறவனும் எதை தெரிந்துகொண்டார்கள்?


Q ➤ 3736, மாட்டை வெட்டுகிறவன், ஆட்டைப் பலியிடுகிறவன், காணிக்கைப் படைக்கிறவன் மற்றும் தூபங்காட்டுகிறவனின் ஆபத்தைத் தெரிந்து கொள்பவர் யார்?


Q ➤ 3737. கர்த்தர் எவர்கள்மேல் திகில்களை வரப்பண்ணுவார்? மாட்டை வெட்டுகிறவன்ஆட்டைப் பலியிடுகிறவன். காணிக்கைப் படைக்கிறவன் மற்றும்


Q ➤ 3738. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்கள் எதைக் கேட்கவேண்டும்?


Q ➤ 3739. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களைப் பகைத்து, அப்புறப்படுத்துகிறவர்கள் யார்?


Q ➤ 3740. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களை அவர்கள் சகோதரர் எதினிமித்தம் பகைப்பார்கள்?


Q ➤ 3741. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களைப் பகைக்கிற சகோதரர் என்ன சொன்னார்கள்?


Q ➤ 3742. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களுக்குக் கர்த்தர் .........உண்டாகும்படி காணப்படுவார்?


Q ➤ 3743, நகரத்திலிருந்து கேட்கப்படுவது என்ன?


Q ➤ 3744. தேவாலயத்திலிருந்து கேட்கப்படுவது என்ன?


Q ➤ 3745. நகரத்திலிருந்து வரும் அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து கேட்கும் சத்தமும் என்ன சத்தம்?


Q ➤ 3746.........வேதனைப்படுமுன் பெற்றாள்?


Q ➤ 3747. கர்ப்பவேதனை வருமுன்.........பெற்றாள்?


Q ➤ 3748. ஒரேநாளில் எதற்குப் பிள்ளைப்பேறு வருமோ?


Q ➤ 3749......ஒருமிக்கப் பிறக்குமோ?


Q ➤ 3750. ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது எது?


Q ➤ 3751. பெறப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3752. பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ கூறியவர் யார்?


Q ➤ 3753, பிரசவிக்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3754, 'பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் எதைத் தடுப்பேனோ?


Q ➤ 3755, எருசலேமோடேகூட சந்தோஷப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 3756. எருசலேமைக்குறித்துக் களிகூர வேண்டியவர்கள் யார்?


Q ➤ 3757. எருசலேமோடேகூட மிகவும் மகிழவேண்டியவர்கள் யார்?


Q ➤ 3758. எருசலேமுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாக வேண்டியவர்கள் யார்?


Q ➤ 3759. எருசலேமைநேசித்தவர்களும் அவளினிமித்தம் துக்கித்தவர்களும் எதினால் மனமகிழ்ச்சியாக வேண்டும்?


Q ➤ 3760. கர்த்தர் சமாதானத்தை எதைப்போல பாயும்படி செய்வார்?


Q ➤ 3761. கர்த்தர் ஜாதிகளின் மகிமையை எதைப்போல பாயும்படி செய்வார்?


Q ➤ 3762, கர்த்தர் சமாதானத்தையும் ஜாதிகளின் மகிமையையும் யாரிடமாக பாயும்படி செய்வார்?


Q ➤ 3763. கர்த்தர் சமாதானத்தையும் ஜாதிகளின் மகிமையையும் பாயும்படி செய்யும்போது முலைப்பாலைக் குடிப்பவர்கள் யார்?


Q ➤ 3764. கர்த்தர் சமாதானத்தையும் ஜாதிகளின் மகிமையையும் பாயும்படி செய்யும்போது இடுப்பில் வைத்து சுமக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 3765, கர்த்தர் சமாதானத்தையும் ஜாதிகளின் மகிமையையும் பாயும்படி செய்யும்போது முழங்காலில் வைத்து தாலாட்டப்படுபவர்கள் யார்?


Q ➤ 3766.எருசலேமைநேசித்தவர்களையும் எருசலேமினிமித்தம் துக்கித்தவர்களையும் கர்த்தர் எப்படி தேற்றுவார்?


Q ➤ 3767. எருசலேமைநேசித்தவர்களும் எருசலேமினிமித்தம் துக்கித்தவர்களும் எங்கே தேற்றபடுவார்கள்?


Q ➤ 3768. எருசலேமைக் காணும்போது யாருடைய இருதயம் மகிழும்?


Q ➤ 3769. எருசலேமைநேசித்தவர்கள் மற்றும் அதினிமித்தம் துக்கித்தவர்களின் எலும்புகள் எதைப்போல செழிக்கும்?


Q ➤ 3770. கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அறியப்படுவது எது?


Q ➤ 3771. கர்த்தருடைய சத்துருக்களிடத்தில் அறியப்படுவது எது?


Q ➤ 3772. அக்கினியோடு வருகிறவர் யார்?


Q ➤ 3773, தம்முடைய கோபத்தை எப்படி செலுத்த கர்த்தர் அக்கினியோடு வருவார்?


Q ➤ 3774. தம்முடைய கடிந்துகொள்ளுதலை எப்படி செலுத்த கர்த்தர் அக்கினியோடு வருவார்?


Q ➤ 3775. கர்த்தர் எதைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்?


Q ➤ 3776. கர்த்தர் அக்கினியால் யாரோடே வழக்காடுவார்?


Q ➤ 3777. கர்த்தர் தமது பட்டயத்தால் யாரோடே வழக்காடுவார்?


Q ➤ 3778. யாரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்?


Q ➤ 3779. தங்களைத்தாங்களே என்ன செய்கிறவர்கள் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 3780. தோப்புகளின் நடுவிலே தங்களைத்தாங்களே ஒருவர்பின் ஒருவராய் என்ன செய்கிறவர்கள் ஏகமாய் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 3781. எவைகளைச் சாப்பிடுகிறவர்கள் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 3782. எவர்களுடைய கிரியைகளையும், நினைவுகளையும் கர்த்தர் அறிந்திருக்கிறார்?


Q ➤ 3783. கர்த்தர் எவர்களைக் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்?


Q ➤ 3784. சகல ஜாதியாரும் பாஷைக்காரரும் வந்து எதைக் காண்பார்கள்?


Q ➤ 3785. சகல ஜாதியாரிலும் பாஷைக்காரரிலும் கர்த்தர் எதைக் கட்டளையிடுவார்?


Q ➤ 3786. கர்த்தருடைய கீர்த்தியைக் கேளாமலிருக்கிற ஜாதிகளின் தேசம் எது?


Q ➤ 3787. கர்த்தருடைய மகிமையைக் கேளாமலிருக்கிற ஜாதிகளின் தேசம் எது?


Q ➤ 3788. வில்வீரர் இருக்கிற இடங்கள் எவை?


Q ➤ 3789. தர்ஷீஸ், பூல், லூது, தூபால் மற்றும் யாவானுக்கு கர்த்தரால் அனுப்பப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 3790. தூரத்திலுள்ள தீவுகளுக்குக் கர்த்தரால் அனுப்பப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 3791. சகல ஜாதியாரிலும் பாஷைக்காரரிலும் தப்பினவர்கள் ஜாதிகளுக்குள்ளே எதை அறிவிப்பார்கள்?


Q ➤ 3792. சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறவர்கள் யார்?


Q ➤ 3793. இஸ்ரவேலர் எவர்களை குதிரைகளின்மேல் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்?


Q ➤ 3794. இஸ்ரவேலர் எவர்களை இரதங்களின்மேல் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்?


Q ➤ 3795. இஸ்ரவேலர் எவர்களை குலாரி வண்டில்களின்மேல் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்?


Q ➤ 3796. இஸ்ரவேலர் எவர்களை கோவேறு கழுதைகளின்மேல் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்?


Q ➤ 3797. இஸ்ரவேலர் எவர்களை வேகமான ஒட்டகங்களின்மேல் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்?


Q ➤ 3798, சகல ஜாதிகளிடத்திலுமிருந்து இஸ்ரவேலர் எவர்களை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்கள்?


Q ➤ 3799. இஸ்ரவேலர் தங்கள் சகோதரரை கர்த்தருக்கு காணிக்கையாக எங்கே கொண்டுவருவார்கள்?


Q ➤ 3800. இஸ்ரவேலரின் சகோதரரில் சிலரை எவர்களாகத் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 3801. கர்த்தர் படைக்கப் போகிற எவைகள் அவருக்கு முன்பாக நிற்கும்?


Q ➤ 3802. புதிய வானத்தையும் புதிய பூமியையும்போல யாருடைய சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிற்கும்?


Q ➤ 3803. புதிய வானத்தையும் புதிய பூமியையும்போல யாருடைய நாமம் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்?


Q ➤ 3804. புதிய வானம் புதிய பூமியில் கர்த்தருக்கு முன்பாகத் தொழுதுகொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 3805. மாதந்தோறும் கர்த்தருக்கு முன்பாகத் தொழுதுகொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 3806. ஓய்வுநாள்தோறும் கர்த்தருக்கு முன்பாகத் தொழுது கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 3807. கர்த்தருக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பவர்கள் யார்?


Q ➤ 3808. யாருடைய பூச்சி சாகாமலிருக்கும்?


Q ➤ 3809. யாருடைய அக்கினி அவியாமலிருக்கும்?


Q ➤ 3810. மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 3811. ஏசாயா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 3812. ஏசாயா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 3813. ஏசாயா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 3814. ஏசாயா புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 3815. ஏசாயா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 3816. ஏசாயா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 3817. ஏசாயா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 3818. ஏசாயா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?


Q ➤ 3819. ஏசாயா புத்தகத்திலுள்ள மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 3820. ஏசாயா புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 3821. ஏசாயா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார?


Q ➤ 3822. ஏசாயா புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?


Q ➤ 3823. ஏசாயா நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 3824. முன்னனை (1:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3825. அடிக்கப்பட வேண்டும் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3826. பலட்சயம் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3827. நொதிக்கிற இரணம் (1:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3828. குச்சு (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3829. கொஞ்சம் மீதியை (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3830. உண்மையுள்ள நகரம் (1:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3831. நீதிபுரம் (1:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3832. வெந்து போம் (1:31) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3833. கை நெகிழ்ந்தீர் (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3834, வீராப்பு (2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3835. மேட்டிமை(2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3836. ஓங்கலும் (2:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3837. மூஞ்சூறு (2:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3838. துரிஞ்சில் (2:21)என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3839. சாஸ்திரி (3:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3840. சாமர்த்தியமுள்ளவன் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3841. இடும்பு செய்வான் (3:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3842. கழுத்தை நெறித்து (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3843, மருட்டிப் பார்த்து (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3844. ஒய்யாரமாய் நடந்து (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3845. சுட்டிகளையும் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3846. பிறைச்சிந்தாக்குகளையும் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3847. சிரபூஷணங்களையும் (3:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3848. பாதசரங்களையும் (3:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3849. மார்க்கச்சைகளையும் (3:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3850. சுகந்த பரணிகளையும் (3:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3851. வினோத வஸ்திரங்களையும் (3:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3852. குப்பிகளையும் (3:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3853. சல்லாக்களையும் (3:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3854. துப்பட்டாகளையும் (3:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3855. சுகந்தம் (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3856. துர்க்கந்தம் (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3857. கச்சை (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3858. இரட்டுக் கச்சும் (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3859. கருகிப்போகுதலும் (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3860. முறைப்பாடு (5:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3861. பத்தேர் நிலம் (5:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3862. வண்டில் வடங்களால் (5:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3863. பயில்காட்டி (5:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3864. சேயார் யாசூப் (7:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3865. தலை (7:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3866. அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும் (7:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3867. மகேர்சாலால் அஷ்பாஸ் (8:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3868. கூட்டிக் கலப்பார் (9:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3869. நெரிஞ்சில் (9:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3870. நெருங்கிய (9:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3871. நெஞ்சின் வினை (10:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3872, இளைப்பை (10:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3873. தகித்து (10:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3874. மத்மேனா வலசை வாங்கிப்போம் (10:31) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3875, ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து (11:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3876. ஜாதிகள் விசாரத்துக் கேட்பார்கள் (11:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3877. எகிப்திலும் (11:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3878. பத்ரோஸ் (11:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3879. சிநேயார் (11:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3880. காற்றின் வலுமையினால் (11:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3881. நதியின்மேல் (11:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3882. பாரம் (13:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3883. வானங்கவிழ்ந்த (13:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3884. கல்தேயர் (13:19) என்பவர்கள் யார்?


Q ➤ 3885. பிரதான மகிமையுமான (13:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3886. ஓரிகள் (13:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3887. செல்விக்கையான (13:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3888. ஜாதிகளை ஈனப்படுத்தினவனே (14:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3889. அகாதமான பாதாளத்திலே (14:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3890. அறையிலே (14:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3891. வியர்த்தமாக்குவான் (14:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3892. திருப்புவான் (14:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3893. அக்களிப்பாயிராதே (14:29) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3894. மேடைகளாகிய (15:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3895. துறைகளிடத்தில் (16:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3896. மிதிக்கிறவர்கள் (16:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3897. அனுகூலப்படமாட்டான் (16:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3898. ஓங்கின (17:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3899. நிழலிடும் செட்டைகள் உள்ள (18:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3900. தேசம் (18:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3901. கடாவுவேன் (22:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3902. சமுத்திரக்கோட்டை (23:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3903. பணையத்துக்கு (23:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3904. அம்பாயத்தில் (26:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3905. தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம் (26:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3906. விழுகிறதுமில்லை (26:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3907. லிவியாதான், வலுசர்ப்பம் (27:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3908. கொண்டல் காற்று (27:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3909. நிந்தனைக்காரரே (28:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3910. வாதை (28:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3911. தூலம் (28:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3912. அரியேல் (29:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3913. கசுகு சென்று உரைக்கும் (29:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3914. முத்திரிக்கப்பட்ட (29:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3915. நிர் நிமித்தமாய் (29:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3916. அடைவிக்கிறதுமான (30:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3917. தூற்றப்பட்ட (30:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3918. முறம் (30:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3919. கப்பிகளை (30:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3920. தோப்பேத் (30:33) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3921. கன்மலை (31:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3922. விபரீதம் பேசி (32:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3923. நிர்விசாரமான (32:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3924. சீயோனுடைய வழக்கினிமித்தம் (34:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3925. கூளிகள் (34:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3926. கர்த்தருடைய புஸ்தகத்தை (34:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3927. கடுவெளி (35:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3928. நமுட்டு (38:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3929. மேற்போட்டுக்கொள்ளும் (38:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3930. பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும் (39:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3931. சுவிசேஷகி (40:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3932. துலாக்கோல் (40:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3933. ஏற்றச்சால் (40:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3934. துளி (40:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3935. அடைகல் (41:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3936. இளக்கரிப்பதுமில்லை (42:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3937. திட்டுகள் (42:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3938. பின்னிடைந்து (42:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3939. கவராசம் (44:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3940. வகுத்து (44:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3941. கோரேஸ் (45:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3942. இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும் (45:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3943. இடைக்கட்டு கட்டினேன் (45:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3944. பேல், நேபோ (46:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3945. உராய்ஞ்சுகிற (46:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3946. நாயகி (47:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3947. ஸ்தம்பன வித்தை (47:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3948. விக்கினம் (47:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3949. அநுசரித்து நில் (47:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3950. மீறுகிறவன் (48:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3951. குகை (48:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3952. துலக்கமான (49:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3953. என் பலன் (49:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3954. என் நியாயம் (49:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3955. சீனீம் தேசம் (49:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3956. கொடுங்கை (49:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3957. நாயகிகள் (49:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3958. கைத்தாய்கள் (49:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3959. வியர்த்தமுமாய் (49:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3960. வண்டல் (51:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3961. அந்தக்கேடு (52:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3962. தெளிப்பார் (52:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3963. புயம் (53:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3964. கொள்ளையாக (53:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3965. அநாத ஸ்திரீ (54:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3966. வாசஸ்தலங்களின் (54:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3967. பலகணிகளை (54:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3968. உச்சிதமான (54:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3969. நிக்கிரகமாக்குகிறவனையும் (54:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3970. பதார்த்தத்தினால் (55:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3971. கொண்டுப்போகப்படுவீர்கள் (55:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3972. அண்ணகன் (56:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3973, தள்ளுண்டவர்களை (56:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3974, பட்சிக்க (56:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3975. காவற்காரர் (56:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3976. தன் தன் மூலையிலிருந்து (56:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3977. பொழிவை (56:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3978. மோகாக்கினியில் (57:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3979. கணங்கள் (57:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3980. பிணையல்கள் (58:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3981. விரல் நீட்டுதல் (58:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3982. நிபச்சொல் (58:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3983. நிணமுள்ளதாக்குவார் (58:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3984. மாயையை நம்பி (59:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3985. சீரா (59:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3986. எழும்பிப்பிரகாசி (60:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3986. கண்காணிகள் (60:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3987. தண்டற்காரர் (60:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3988, எப்சிபா (62:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3989. பியூலா (62:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3990. ஆலையை மிதிக்கிறவன் (63:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3991. ஆணத்தை (65:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3992. காத் (65:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3993. மேனி (65:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3994. சந்தானமும் (65:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3995, காணிக்கையை (66:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3996. அருவருப்புகளின் மேல் (66:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3997. குலாரி வண்டில்கள் (66:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3998. பூச்சி சாகாமலும் (66:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3999 மாம்சமான யாவருக்கும் (66:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 4000, அரோசிகமாயிருப்பார்கள் (66:24) என்பதன் அர்த்தம் என்ன?