Q ➤ 433. ஒரு பெரிய பாத்திரத்தை எடுக்கும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 434. பெரிய பாத்திரத்தில் யார் எழுதுகிற பிரகாரமாய் ஏசாயா எழுதவேண்டும்?
Q ➤ 435. மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் ஏசாயா எழுதவேண்டியது என்ன?
Q ➤ 436. உரியா என்பவன் யார்?
Q ➤ 437. சகரியா யாருடைய குமாரன்?
Q ➤ 438. உண்மையுள்ள சாட்சிக்காரர் என்று ஏசாயா எவர்களை அழைத்தான்?
Q ➤ 439. ஏசாயா சாட்சிகளாக எவர்களை வைத்துக்கொண்டார்?
Q ➤ 440. யார் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது ஒரு குமாரன் பிறந்தான்?
Q ➤ 441. ஏசாயாவுக்குப் பிறந்த குமாரனுக்கு என்ன பேரிடும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 442. மகேர் -சலால் அஷ் பாஸ் எப்படி கூப்பிட அறியுமுன்னே தமஸ்குவின் ஆஸ்தி கொண்டுபோகப்படும்?
Q ➤ 443. அப்பா அம்மா என்று மகேர் - சலால் - அஷ் - பாஸ் கூப்பிட அறியுமுன்னே யாருடைய கொள்ளை கொண்டுபோகப்படும்?
Q ➤ 444. தமஸ்குவின் ஆஸ்தியும் சமாரியாவின் கொள்ளையும் யாருக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும்?
Q ➤ 445. தமஸ்குவும் சமாரியாவும் எதை அசட்டைபண்ணினார்கள்?
Q ➤ 446. தமஸ்குவும் சமாரியாவும் யாரை சார்ந்து சந்தோஷித்தார்கள்?
Q ➤ 447. வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப் போன்றவன் யார்?
Q ➤ 448. அசீரியா ராஜாவின் சகல ஆடம்பரத்தையும் கர்த்தர் எவர்கள்மேல் புரளப்பண்ணுவார்?
Q ➤ 449. ரேத்சீன் மற்றும் ரெமலியாவின் குமாரனின் ஓடைகளெல்லாவற்றின் மேலும் போவது எது?
Q ➤ 450. ரேத்சீன் மற்றும் ரெமலியாவின் குமாரனின் எல்லாக்கரைகள்மேலும் புரள்வது எது?
Q ➤ 451. யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து வருவது எது?
Q ➤ 452. அசீரியா ராஜாவின் சகல ஆடம்பரமும் யூதாவின்..........மட்டும் வரும்?
Q ➤ 453. இம்மானுவேலின் தேசத்தின் விசாலத்தை மூடுவது எது?
Q ➤ 454. ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள்.......?
Q ➤ 455. தூரதேசத்தாராகிய எல்லாரும்..........?
Q ➤ 456. இடைக்கட்டிக் கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 457. தூரதேசத்தார்........செய்தால், அது அபத்தமாகும்?
Q ➤ 458. தூரதேசத்தார் எதை வசனித்தால் அது நிற்காது?
Q ➤ 459. ஏசாயாவின்மேல் அமர்ந்தது எது?
Q ➤ 460. இஸ்ரவேலின் வழியிலே நடவாதபடி ஏசாயாவுக்குப் புத்திசொல்லி விளம்பினவர் யார்?
Q ➤ 461. இஸ்ரவேல் ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதை ஏசாயா எப்படி சொல்லக்கூடாது?
Q ➤ 462. இஸ்ரவேலர் பயப்படுகிற பயத்தின்படி பயப்படாமலும் கலங்காமலும் இருக்கவேண்டியவர் யார்?
Q ➤ 463. யாரை பரிசுத்தம்பண்ணுங்கள் என்று கர்த்தர் ஏசாயாவிடம் கூறினார்?
Q ➤ 464. ஏசாயாவுக்கு பயமும் அச்சமுமாயிருப்பவர் யார்?
Q ➤ 465. இஸ்ரவேலுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பவர் யார்?
Q ➤ 466. சேனைகளின் கர்த்தர் யாருக்கு தடுக்கலின் கல்லாயிருப்பார்?
Q ➤ 467. இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கு இடறுதலின் கன்மலையாயிருப்பவர் யார்?
Q ➤ 468. சேனைகளின் கர்த்தர் யாருக்கு சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்?
Q ➤ 469. எவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கி சிக்குண்டு பிடிபடுவார்கள்?
Q ➤ 470. சாட்சி ஆகமத்தைக் கட்டும்படி ஏசாயாவிடம் கூறியவர் யார்?
Q ➤ 471. சீஷருக்குள்ளே எதை முத்திரையிட கர்த்தர் ஏசாயாவிடம் கூறினார்?
Q ➤ 472. யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிறவர் யார்?
Q ➤ 473. கர்த்தருக்காக எதிர்பார்த்திருப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 474. இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருந்தவர்கள் யார்?
Q ➤ 475. ஏசாயாவும் அவர் பிள்ளைகளும் யாராலே இஸ்ரவேலின் அடையாளமாகவும் அற்புதங்களாகவும் இருந்தார்கள்?
Q ➤ 476. முணுமுணென்று ஓதுகிறவர்கள் யார்?
Q ➤ 477. ஜனங்கள் யாரிடத்தில் விசாரிக்கவேண்டும்?
Q ➤ 478. உயிருள்ளவர்களுக்காக யாரிடத்தில் விசாரிக்ககூடாது?
Q ➤ 479. எவைகளை கவனிக்கவேண்டும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 480. கர்த்தருடைய வார்த்தையின்படி சொல்லாவிட்டால் இஸ்ரவேலருக்கு......... இல்லை?
Q ➤ 481. இடுக்கண் அடைந்தவர்களாய் தேசத்தைக் கடந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 482. பட்டினியாய் தேசத்தைக் கடந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 483. இஸ்ரவேல் ஜனங்கள் பட்டினியாயிருக்கும்போது அடைவது என்ன?
Q ➤ 484. இஸ்ரவேல் ஜனங்கள் மூர்க்கவெறிகொண்டு எவர்களை தூஷிப்பார்கள்?
Q ➤ 485. அண்ணாந்துபார்த்து, பூமியையும் நோக்கிப்பார்ப்பவர்கள் யார்?
Q ➤ 486. இக்கட்டும் அந்தகாரமும் யாருக்கு இருக்கும்?
Q ➤ 487. இஸ்ரவேல் ஜனங்கள் எதனால் இருளடைந்து அலைவார்கள்?
Q ➤ 488. இஸ்ரவேல் ஜனங்கள் எதிலே தள்ளுண்டு அலைவார்கள்?