Q ➤ 376. ஆகாஸ் எதின் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 377. ஆகாசின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 378. யோதாமின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 379. ரேத்சீன் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 380. பெக்கா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 381. பெக்கா யாருடைய குமாரன்?
Q ➤ 382. ஆகாசின் நாட்களில் எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்தவர்கள் யார்?
Q ➤ 383. ரேத்சீன் மற்றும் பெக்காவினால் எதை பிடிக்கக்கூடாமலிருந்தது?
Q ➤ 384. சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று யாருக்கு அறிவிக்கப்பட்டது?
Q ➤ 385. காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல அசைந்தது எது?
Q ➤ 386. சேயார் யாசூபு யாருடைய மகன்?
Q ➤ 387. ஆகாசுக்கு எதிர்கொண்டுபோக கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 388. ஏசாயாவும் அவர் மகனும் எதின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டு போகவேண்டும்?
Q ➤ 389. சீரியர் எவர்களோடு ஆகாசுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணினார்கள்?
Q ➤ 390. சீரியர் எதற்கு விரோதமாய்ப் போவோம் என்று சொன்னார்கள்?
Q ➤ 391. யூதாவை நெருக்கி, நமக்குள்ளே பங்கிடுவோம் என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 392. யூதாவுக்கு யாரை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சீரியர் கூறினார்கள்?
Q ➤ 393. "நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்"- யார், யாரிடம் சொல்லச் சொன்னது?
Q ➤ 394. புகைகிற கொள்ளிக்கட்டைகள் என்று யாரைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 395. ரேத்சீனும் ரெமலியாவின் மகனும் கொண்ட எவைகளினிமித்தம் ஆகாசின் இருதயம் துவளவேண்டாம்?
Q ➤ 396. சீரியர் எப்பிராயீமோடும் ரெமலியாவின் மகனோடும் பண்ணிய எது நிலைநிற்பதில்லை என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 397. சீரியாவின் தலை எது?
Q ➤ 398. தமஸ்குவின் தலை எது?
Q ➤ 399. எத்தனை வருஷங்களில் எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்?
Q ➤ 400. எப்பிராயீமின் தலை எது?
Q ➤ 401. சமாரியாவின் தலை யார்?
Q ➤ 402. விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று ஆகாசிடம் கூறியவர் யார்?
Q ➤ 403. தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து எதை வேண்டிக்கொள்ள ஆகாசிடம் கூறப்பட்டது?
Q ➤ 404. அடையாளத்தை எங்கேயிருந்து உண்டாகக் கேட்டுக்கொள் என்று ஆகாசிடம் கூறப்பட்டது?
Q ➤ 405. நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் கூறியவன் யார்?
Q ➤ 406. மனுஷரை விசனப்படுத்தியது போதாதென்று தேவனை விசனப்படுத்தப் பார்த்தவர்கள் யார்?
Q ➤ 407. ஆண்டவர் தாமே உங்களுக்கு..........கொடுப்பார்?
Q ➤ 408. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி யாரை பெறுவாள்?
Q ➤ 409. கன்னிகை பெறும் குமாரனுக்கு என்ன பேரிடுவாள்?
Q ➤ 410. கன்னிகை பெறும் குமாரன் எதுமட்டும் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்?
Q ➤ 411. யார் தீமையை வெறுக்க அறிகிறதற்குமுன்னே தேசம் இரண்டு இராஜாக்களால் விட்டுவிடப்படும்?
Q ➤ 412. யார் நன்மையைத் தெரிந்துகொள்ள அறிகிறதற்குமுன்னே தேசம் இரண்டு இராஜாக்களால் விட்டுவிடப்படும்?
Q ➤ 413. எது யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களை கர்த்தர் யூதாவின்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 414. எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களை கர்த்தர் யார்மூலம் யூதா தேசத்தின்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 415.கர்த்தர் எங்கேயுள்ள ஈயை பயில்காட்டி அழைப்பார்?
Q ➤ 416.கர்த்தர் எங்கேயுள்ள தேனீயை பயில்காட்டி அழைப்பார்?
Q ➤ 417. ஏகமாய் வந்து வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளில் தங்குபவை எவை?
Q ➤ 418. ஏகமாய் வந்து கன்மலைகளின் வெடிப்புகளில் தங்குபவை எவை?
Q ➤ 419. ஏகமாய் வந்து எல்லா முட்காடுகளிலும் தங்குபவை எவை?
Q ➤ 420. ஏகமாய் வந்து மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்குபவை எவை?
Q ➤ 421. கூலிக்கு வாங்கின சவரகன் கத்தி யார்?
Q ➤ 422. கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால் ஆண்டவர் எவைகளை சிரைப்பார்?
Q ➤ 423. கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால் ஆண்டவர் எதை வாங்கிப் போடுவார்?
Q ➤ 424. ஒருவன் எவைகளை வளர்த்தால், அவைகள் பூரணமாய் பால் கறக்கும்?
Q ➤ 425. ஒரு இளம்பசுவும் இரண்டு ஆடுகளும் பூரணமாய் பால் கறக்கிறபடியால், அதை வளர்க்கிறவன் எதை சாப்பிடுவான்?
Q ➤ 426. ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் என்ன ஆகும்?
Q ➤ 427. எவ்வளவு வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்?
Q ➤ 428. தேசமெங்கும் எவைகள் உண்டாயிருப்பதினால் அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்?
Q ➤ 429. மண்வெட்டியால் கொத்தப்படுகிற........... உண்டே?
Q ➤ 430. மலைகள் எவைகளை ஓட்டிவிடுவதற்கான இடமாயிருக்கும்?
Q ➤ 431. மலைகள் எவைகள் மிதிப்பதற்கான இடமாயிருக்கும்?
Q ➤ 432. எவைகளுக்குப் பயப்படுவதினால் மலைகள் மாடுகளுக்கும் ஆடுகளுக்குமான இடமாயிருக்கும்?