Tamil Bible Quiz from Issaiah Chapter 9

Q ➤ 489. முந்தின காலத்தில் இடுக்கமாய் ஈனப்படுத்தப்பட்டிருந்தது எது?


Q ➤ 490. செபுலோனும் நப்தலியும் முந்தின காலத்திலிருந்தது போல எப்படி இருப்பதில்லை?


Q ➤ 491. புறஜாதியாருடைய கலிலேயா எங்கே இருந்தது ?


Q ➤ 492. கர்த்தர் எதைப் பிற்காலத்தில் மகிமைப்படுத்துவார்?


Q ➤ 493. இருளில் நடக்கிற ஜனங்கள் எதைக் கண்டார்கள்?


Q ➤ 494. எங்கே குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது?


Q ➤ 495. செபுலோன் நப்தலி ஜாதியை திரளாக்கினவர் யார்?


Q ➤ 496. கர்த்தர் செபுலோன் நப்தலி ஜாதிக்கு எதை பெருகப்பண்ணினார்?


Q ➤ 497. செபுலோன் நப்தலி ஜாதிகள் எப்போழுது மகிழ்கிறதுபோல கர்த்தருக்கு முன்பாக மகிழ்ந்தார்கள்?


Q ➤ 498 செபுலோன் நப்தலி ஜாதிகள் எதில் களிகூருகிறதுபோல கர்த்தருக்கு முன்பாக களிகூர்ந்தார்கள்?


Q ➤ 499. செபுலோன் நப்தலி ஜாதிகள் சுமந்த எதை கர்த்தர் முறித்துப் போட்டார்?


Q ➤ 500. செபுலோன் நப்தலி ஜாதிகளின் தோளின் மேலிருந்த எதைக் கர்த்தர் முறித்துப்போட்டார்?


Q ➤ 501. யாருடைய ஆளோட்டியின் கோலை கர்த்தர் முறித்துப்போட்டார்?


Q ➤ 502. யாருடைய ஆயுதவர்க்கங்கள் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்?


Q ➤ 503. இரத்தத்தில் புரண்ட யாருடைய உடுப்பு அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்?


Q ➤ 504. நமக்கு ஒரு ..........பிறந்தார்?


Q ➤ 505. நமக்குக் கொடுக்கப்பட்டவர் யார்?


Q ➤ 506. பிறந்த பாலகனின் தோளின்மேலிருப்பது என்ன?


Q ➤ 507. பிறந்த பாலகனின்.........அதிசயமானவர் எனப்படும்?


Q ➤ 508. ஆலோசனைக் கர்த்தா என்பது யாருடைய நாமம்?


Q ➤ 509. வல்லமையுள்ள தேவன் என்பது யாருடைய நாமம்?


Q ➤ 510. நித்திய பிதா என்பது யாருடைய நாமம்?


Q ➤ 511. சமாதான பிரபு என்பது யாருடைய நாமம்?


Q ➤ 512. பிறந்த பாலகன் எதைத் திடப்படுத்துவார்?


Q ➤ 513. தாவீதின் சிங்காசனத்தையும் ராஜ்யத்தையும் எவைகளினால் நிலைப்படுத்தும்படிக்கு பாலகனின் சமாதானத்துக்கு முடிவில்லை?


Q ➤ 514. பிறந்த பாலகனின் எதின் பெருக்கத்துக்கு முடிவில்லை?


Q ➤ 515. யாருடைய கர்த்தத்துவத்தின்சமாதானத்துக்கு முடிவில்லை?


Q ➤ 516. யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினவர் யார்?


Q ➤ 517. ஆண்டவர் யாக்கோபுக்குக் கொடுத்த வார்த்தை எதின்மேல் இறங்கினது?


Q ➤ 518. செங்கல்கட்டு இடிந்துபோயிற்று என்று சொல்லுகிறவர் யார்?


Q ➤ 519. எப்பிராயீமரும் சமாரியாவின் குடிகளும் இடிந்த செங்கல்கட்டை எதினால் திரும்பக் கட்டுவோம் என்பார்கள்?


Q ➤ 521. காட்டத்தி மரங்களுக்குப் பதிலாக எவைகளை வைப்போம் என்று எப்பிராயீமரும் சமாரியாவின் குடிகளும் சொல்லுகிறார்கள்?


Q ➤ 522. எப்பிராயீமர் மற்றும் சமாரியாவின் குடிகள் மேல் கர்த்தர் யாரை உயர்த்துவார்?


Q ➤ 523. எப்பிராயீமர் மற்றும் சமாரியாவின் குடிகளோடே கர்த்தர் யாரை கூட்டிக் கலப்பார்?


Q ➤ 524. முற்புறத்தில் வந்து இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பவர்கள் யார்?


Q ➤ 525. பிற்புறத்தில் வந்து இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பவர்கள் யார்?


Q ➤ 526. இஸ்ரவேல் பட்சிக்கப்பட்டபின்பும் இஸ்ரவேலின் மேல் ஆறாமல் இருப்பது எது?


Q ➤ 527. இன்னும் நீட்டினபடியே இருப்பது எது?


Q ➤ 528. தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலிருந்தவர்கள் யார்?


Q ➤ 529. இஸ்ரவேல் ஜனங்கள் யாரைத் தேடாமலும் இருந்தார்கள்?


Q ➤ 530. கர்த்தர் இஸ்ரவேலில் எவைகளை ஒரே நாளில் வெட்டிப்போடுவார்?


Q ➤ 531. இஸ்ரவேலின் தலையாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 532. இஸ்ரவேலின் வாலாயிருப்பவன் யார்?


Q ➤ 533. இஸ்ரவேல் ஜனத்தை நடத்துகிறவர்கள் யார்?


Q ➤ 534. எத்தரால் நடத்தப்படுகிறவர்கள் எப்படி இருக்கிறார்கள்?


Q ➤ 535. ஆண்டவர் இஸ்ரவேலில் யார்மேல் பிரியமாயிருப்பதில்லை?


Q ➤ 536. ஆண்டவர் இஸ்ரவேலில் யார்மேல் இறங்குவதில்லை?


Q ➤ 537. இஸ்ரவேலில் வாலிபர், திக்கற்ற பிள்ளைகள் மற்றும் விதவைகள் எப்படியிருக்கிறார்கள்?


Q ➤ 538. இஸ்ரவேலில் எல்லா வாயும்..........பேசும்?


Q ➤ 539. ஆகாமியம் எதைப்போல எரிகிறது?


Q ➤ 540. ஆகாமியம் எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 541. நெருங்கிய காட்டைக் கொளுத்துவது எது?


Q ➤ 542. ஆகாமியத்தினால் திரண்டு எழும்புவது எது?


Q ➤ 543. சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் அந்தகாரப்படுவது எது?


Q ➤ 544. சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் அக்கினிக்கு இரையாகிறவர்கள் யார்?


Q ➤ 545. ஒருவனும் யாரை தப்பவிடான்?


Q ➤ 546. ஜனங்கள் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்?


Q ➤ 547. ஜனங்கள் தின்றாலும் திருப்தியடையார்கள்?


Q ➤ 548. அவனவன் தன் தன்


Q ➤ 549. மனாசே யாரை பட்சிப்பார்கள்?


Q ➤ 550. எப்பிராயீம் யாரை பட்சிப்பார்கள்?


Q ➤ 551. ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பவர்கள் யார்?