Q ➤ 339. ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டவர் யார்?
Q ➤ 340. யார், மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருக்க ஏசாயா கண்டார்?
Q ➤ 341. ஆண்டவருடைய வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது எது?
Q ➤ 342. ஆண்டவருக்கு மேலாக நின்றவர்கள் யார்?
Q ➤ 343. சேராபீன்கள் ஒவ்வொருவனுக்கும் எத்தனை செட்டைகள் இருந்தன?
Q ➤ 344. ஒவ்வொரு சேராபீனும் எத்தனை செட்டைகளால் தன்தன் முகத்தை மூடியிருந்தார்கள்?
Q ➤ 345. ஒவ்வொரு சேராபீனும் எத்தனை செட்டைகளால் தன்தன் கால்களை மூடியிருந்தார்கள்?
Q ➤ 346. ஒவ்வொரு சேராபீனும் எத்தனை செட்டைகளால் பறந்தார்கள்?
Q ➤ 347. "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்"- சொன்னவர்கள் யார்?
Q ➤ 348. பூமியனைத்தும் யாருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது?
Q ➤ 349. சேராபீன்கள் கூப்பிட்ட சத்தத்தினால் அசைந்தது எது?
Q ➤ 350. சேராபீன்கள் கூப்பிட்ட சத்தத்தால் புகையினால் நிறைந்தது எது?
Q ➤ 351. "ஐயோ! அதமானேன்"- கூறியவர் யார்?
Q ➤ 352. ....உள்ள மனுஷன் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 353. தான் யார் நடுவில் வாசமாயிருப்பதாக ஏசாயா கூறினார்?
Q ➤ 354. "சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே"- கூறியவர் யார்?
Q ➤ 355. பலிபீடத்திலிருந்து ஏசாயாவிடம் பறந்து வந்தவன் யார்?
Q ➤ 356. சேராபீன்களில் ஒருவன் தன் கையிலே பிடித்த குறட்டால் எதை எடுத்து ஏசாயாவிடம் வந்தான்?
Q ➤ 357. சேராபீன்களில் ஒருவன் நெருப்புத்தழலால் எதைத் தொட்டான்?
Q ➤ 358. நெருப்புத்தழலால் ஏசாயாவைத் தொட்டவன் எது நீங்கியது என்றான்?
Q ➤ 359. நெருப்புத்தழலால் ஏசாயாவைத் தொட்டவன் எது நிவிர்த்தியானது என்றான்?
Q ➤ 360. "யாரை நான் அனுப்புவேன்"- உரைத்தவர் யார்?
Q ➤ 361. “யார் நமது காரியமாய் போவான்"- உரைத்தவர் யார்?
Q ➤ 362. "இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்" கூறியவர் யார்?
Q ➤ 363. காதாரக் கேட்டும் உணராமலிருக்க இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறவேண்டியவர் யார்?
Q ➤ 364. கண்ணாரக்கண்டும் அறியாமலிருக்க இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறவேண்டியவர் யார்?
Q ➤ 365. இஸ்ரவேல் ஜனங்கள் காணாமலிருக்க ஏசாயா ...........மூடிப்போடவேண்டும்?
Q ➤ 366. இஸ்ரவேல் ஜனங்கள் காதுகளினால் கேளாமலிருக்க ஏசாயா எதை மந்தப்படுத்த வேண்டும்?
Q ➤ 367. இஸ்ரவேல் ஜனங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலிருக்க ஏசாயா எதை கொழுத்ததாக்க வேண்டும்?
Q ➤ 368. யாருடைய பட்டணங்கள் குடியில்லாமல் வெறுமையாக்கப்படும்?
Q ➤ 369. யாருடைய வீடுகள் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாகுமட்டும் வெறுமையாக்கப்படும்?
Q ➤ 370. யாருடைய தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்?
Q ➤ 371. கர்த்தர் யாரை தூரமாக விலக்குவதினால் இஸ்ரவேல் தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்?
Q ➤ 372. இஸ்ரவேல் தேசத்தில் வெறுமையாக்கப்பட்டபின் இருப்பது எவ்வளவு?
Q ➤ 373. பத்தில் ஒரு பங்கும் திரும்ப என்ன செய்யப்படும்?
Q ➤ 374. இஸ்ரவேல் தேசத்தின் அடிமரம் எப்படியிருக்கும்?
Q ➤ 375. எவைகள் இலையற்றுப்போனபின்பு அவைகளின் அடிமரம் இருப்பதுபோல் இஸ்ரவேலின் அடிமரம் இருக்கும்?