Q ➤ 3631. தம்மைக்குறித்து விசாரித்துக் கேளாதவர்களாலே தேடப்பட்டவர் யார்?
Q ➤ 3632. கர்த்தர் யாராலே கண்டறியப்பட்டார்?
Q ➤ 3633. எது விளங்காதிருந்த ஜாதியை நோக்கி, இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3634. ஜனங்கள் நலமல்லாத வழியிலே எதின்படி நடந்தார்கள்?
Q ➤ 3635. நலமல்லாத வழியிலே நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு தம் கைகளை நீட்டியவர் யார்?
Q ➤ 3636. கர்த்தருடைய சந்நிதியில் நித்தம் அவருக்குக் கோபமுண்டாக்கினவர்கள் யார்?
Q ➤ 3637. இஸ்ரவேலர் எங்கே பலியிட்டார்கள்?
Q ➤ 3638. செங்கற்களின்மேல் தூபங்காட்டியவர்கள் யார்?
Q ➤ 3639. இஸ்ரவேலர் எவைகளண்டையில் உட்கார்ந்தார்கள்?
Q ➤ 3640. பாழான ஸ்தலங்களில் இராத்தங்கினவர்கள் யார்?
Q ➤ 3641. பன்றியிறைச்சியைத் தின்றவர்கள் யார்?
Q ➤ 3642. இஸ்ரவேலர் தங்கள் பாத்திரங்களில் எதை வைத்திருந்தார்கள்?
Q ➤ 3643. "நீ உன்மட்டிரு, என் சமீபத்தில் வராதே" - கூறுகிறவர்கள் யார்?
Q ➤ 3644. உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 3645. இஸ்ரவேலர் கர்த்தருடைய கோபத்தாலாகிய. .......இருப்பார்கள்?
Q ➤ 3646. நாள்முழுதும் எரிகிற அக்கினியாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 3647. மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன் என்றவர் யார்?
Q ➤ 3648. இஸ்ரவேலரின் அக்கிரமங்களுக்குத் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுபவர் யார்?
Q ➤ 3649. மலைகளில் தூபங்காட்டியவர்கள் யார்?
Q ➤ 3650. மேடைகளின்மேல் கர்த்தரை நிந்தித்தவர்கள் யார்?
Q ➤ 3651. இஸ்ரவேலரின் பிதாக்களின் அக்கிரமங்களுக்குத்தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுபவர் யார்?
Q ➤ 3652. யாருடைய முந்தின செய்கையின் பலனைக் கர்த்தர் அவர்கள் மடியில் அளப்பார்?
Q ➤ 3653, திராட்சக்குலையில் எது காணப்படும்போது அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லப்படும்?
Q ➤ 3654. கர்த்தர் யாரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வார்?
Q ➤ 3655. கர்த்தர் யாக்கோபிலிருந்து எதை எழும்பப்பண்ணுவார்?
Q ➤ 3656. கர்த்தர் யூதாவிலிருந்து யாரை எழும்பப்பண்ணுவார்?
Q ➤ 3657. கர்த்தருடைய மலைகளைச் சுதந்தரிப்பவர்கள் யார்?
Q ➤ 3658. கர்த்தருடைய மலைகளில் வாசம்பண்ணுபவர்கள் யார்?
Q ➤ 3659. கர்த்தரைத் தேடுகிற அவருடைய ஜனத்துக்கு ஆட்டுத்தொழுவமாக இருப்பது எது?
Q ➤ 3660. கர்த்தரைத் தேடுகிற அவருடைய ஜனத்துக்கு மாட்டுக்கிடையாக இருப்பது எது?
Q ➤ 3661. இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு, எதை மறந்தார்கள்?
Q ➤ 3662. இஸ்ரவேலர் எந்த தெய்வத்துக்கு பந்தியை ஆயத்தம் பண்ணினார்கள்?
Q ➤ 3663. இஸ்ரவேலர் எந்த தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்த்தார்கள்?
Q ➤ 3664. பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்களைக் கர்த்தர் எதற்கு எண்ணிக் கொடுப்பார்?
Q ➤ 3665, பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் எதற்குக் குனிவார்கள்?
Q ➤ 3666. பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் யார் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கவில்லை?
Q ➤ 3667. கர்த்தர் பேசியும் கேட்காதவர்கள் யார்?
Q ➤ 3668. பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தார்கள்?
Q ➤ 3669. பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் கர்த்தருக்கு எப்படிப்பட்டதைத் தெரிந்துகொண்டார்கள்?
Q ➤ 3670. யார் புசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3671. பசியாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 3672. யார் குடிப்பார்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3673. தாகமாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 3674. சந்தோஷப்படுபவர்கள் யார் என கர்த்தர் கூறினார்?
Q ➤ 3675. சந்தோஷப்படுபவர்கள் யார்?
Q ➤ 3676. மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பவர்கள்?
Q ➤ 3677. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் எதினாலே அலறுவார்கள்?
Q ➤ 3678. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் எதினாலே புலம்புவார்கள்?
Q ➤ 3679. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்கள் தங்கள் நாமத்தை யாருக்கு சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவார்கள்?
Q ➤ 3680. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்களைக் கொன்றுபோடுபவர் யார்?
Q ➤ 3681. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரருக்கு எதைத் தரிப்பார்?
Q ➤ 3682. பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் யாருக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்?
Q ➤ 3683. பூமியிலே ஆணையிடுகிறவன் யார்பேரில் ஆணையிடுவான்?
Q ➤ 3684. எவைகள் மறக்கப்பட்டன?
Q ➤ 3685. முந்தின இடுக்கண்கள் யாருடைய கண்களுக்கு மறைந்துபோயின?
Q ➤ 3686. புதிய வானத்தையும் புதிய பூமிமையையும் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 3687. எவைகள் இனி நினைக்கப்படுவதில்லை?
Q ➤ 3688. முந்தினவைகள் இனி எதிலே தோன்றுவதில்லை?
Q ➤ 3689. எதினால் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3690. கர்த்தர் எதை களிகூருதலாக சிருஷ்டித்தார்?
Q ➤ 3691. எருசலேமின் ஜனத்தை மகிழ்ச்சியாக சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 3692. எருசலேமின்மேல் களிகூருபவர் யார்?
Q ➤ 3693. கர்த்தர் எதின்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்?
Q ➤ 3694, எருசலேமில் இனி எவைகளின் சத்தம் கேட்கப்படுவதில்லை?
Q ➤ 3695. எருசலேமில் இனி எப்படிப்பட்ட பாலகன் உண்டாயிருப்பதில்லை?
Q ➤ 3696. எருசலேமில் இனி எப்படிப்பட்ட கிழவன் உண்டாயிருப்பதில்லை?
Q ➤ 3697. எருசலேமில் நூறு வயதுசென்று மரிக்கிறவன் யார் என்று எண்ணப்படுவான்?
Q ➤ 3698. எருசலேமில் நூறு வயதுள்ளவனாகிய யார் சபிக்கப்படுவான்?
Q ➤ 3699. எங்கே வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்?
Q ➤ 3700. எருசலேமில் எவைகளை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்?
Q ➤ 3701. எங்கே ஜனங்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறது மாயிருப்பதில்லை?
Q ➤ 3702. எங்கே ஜனங்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை?
Q ➤ 3703. விருட்சத்தின் நாட்களைப்போல இருப்பது எது?
Q ➤ 3704, தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பவர்கள் யார்?
Q ➤ 3705. யார் விருதாவாக உழைப்பதில்லை?
Q ➤ 3706. யார் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதில்லை?
Q ➤ 3707. கர்த்தர் தெரிந்துகொண்டவர்களும், அவர்கள் சந்தானமும் யாராலே ஆசீர்வதிக்ப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்?
Q ➤ 3708. யார் கூப்பிடுகிறதற்குமுன்னே கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்?
Q ➤ 3709. கர்த்தர் தெரிந்துகொண்டவர்களும் அவர்கள் சந்தானமும் பேசும்போதே கேட்பவர் யார்?
Q ➤ 3710. எருசலேமில் ஒருமித்து மேய்பவை எவை?
Q ➤ 3711. எருசலேமில் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னுவது எது?
Q ➤ 3712. எருசலேமில் சர்ப்பத்துக்கு இரையாவது எது?
Q ➤ 3713. ஓனாயும், சிங்கமும் சர்ப்பமும் எங்கே தீங்குசெய்வதில்லை?
Q ➤ 3714. ஓனாயும், சிங்கமும் சர்ப்பமும் எங்கே கேடுண்டாக்குவதில்லை?