Tamil Bible Quiz from Issaiah Chapter 60

Q ➤ 3363. எழும்பிப் பிரகாசி; உன்..........வந்தது?


Q ➤ 3364. இஸ்ரவேலின்மேல் உதித்தது எது?


Q ➤ 3365. பூமியை மூடுவது எது?


Q ➤ 3366. ஜனங்களை மூடுவது எது?


Q ➤ 3367, இஸ்ரவேலின்மேல் உதிப்பவர் யார்?


Q ➤ 3368. இஸ்ரவேலின்மேல் யாருடைய மகிமைகாணப்படும்?


Q ➤ 3369. இஸ்ரவேலின் வெளிச்சத்தினிடத்துக்கு நடந்துவருபவர்கள் யார்?


Q ➤ 3370, உதிக்கிற இஸ்ரவேலின் ஒளியினிடத்துக்கு நடந்துவருபவர்கள் யார்?


Q ➤ 3371. "சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 3372, ஏகமாய்க்கூடி இஸ்ரவேலிடம் வருகிறவர்கள் யார்?


Q ➤ 3373. இஸ்ரவேலிடத்திற்கு தூரத்திலிருந்து வருபவர்கள் யார்?


Q ➤ 3374. இஸ்ரவேலின் பக்கத்தில் வளர்க்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 3375. யாருடைய இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்?


Q ➤ 3376. இஸ்ரவேலின் வசமாகத் திரும்புவது எது?


Q ➤ 3377. ஜாதிகளின் பலத்த சேனை யாரிடத்துக்கு வரும்?


Q ➤ 3378. ஒட்டகங்களின் ஏராளம் யாரை மூடும்?


Q ➤ 3379. மீதியான் ஏப்பாத் தேசங்களின் எவைகள் இஸ்ரவேலை மூடும்?


Q ➤ 3380. சேபாவிலுள்ளவர்கள் இஸ்ரவேலிடம் எவைகளைக் கொண்டு வருவார்கள்?


Q ➤ 3381. சேபாவிலுள்ளவர்கள் எவைகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்?


Q ➤ 3382. கேதாரின் ஆடுகளெல்லாம் யாரிடத்தில் சேர்க்கப்படும்?


Q ➤ 3383. நெபாயோத்தின் கடாக்கள் யாரை சேவிக்கும்?


Q ➤ 3384. அங்கிகரிக்கப்பட்டதாய் கர்த்தரின் பலிபீடத்தின்மேல் ஏறுவது எது?


Q ➤ 3385. “என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்" - கூறியவர் யார்?


Q ➤ 3386. மேகத்தைப் போல பறந்து வந்தவர்கள் யார்?


Q ➤ 3387. தங்கள் பலகணித்துவாரங்களுக்கு தீவிரிக்கிற புறாக்களைப்போல பறந்து வந்தவர்கள் யார்?


Q ➤ 3388. தீவுகள் யாருக்குக் காத்திருக்கும்?


Q ➤ 3389. இஸ்ரவேலின் பிள்ளைகளை தூரத்திலிருந்து கொண்டுவர காத்திருப்பது எது?


Q ➤ 3390.தர்ஷீசின் கப்பல்கள் இஸ்ரவேலின் பிள்ளைகளோடேகூட எவைகளைக் கொண்டுவரும்?


Q ➤ 3391. தர்ஷீசின் கப்பல்கள் ஏற்கனவே யாருக்கு காத்திருக்கும்?


Q ➤ 3392. இஸ்ரவேலரின் மதில்களைக் கட்டுபவர்கள் யார்?


Q ➤ 3393. அந்நியரின் புத்திரரின் ராஜாக்கள் யாரை சேவிப்பார்கள்?


Q ➤ 3394, தம் கடுங்கோபத்தினால் இஸ்ரவேலை அடித்தவர் யார்?


Q ➤ 3395. கர்த்தர் எதினால் இஸ்ரவேலுக்கு இரங்கினார்?


Q ➤ 3396. யாருடைய வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் திறந்திருக்கும்?


Q ➤ 3397. இஸ்ரவேலரின் வாசல்கள் எதைக் கொண்டுவரும்படிக்கு திறந்திருக்கும்?


Q ➤ 3398. இஸ்ரவேலரின் வாசல்கள் யாரை அழைத்து கொண்டுவரும்படிக்கு திறந்திருக்கும்?


Q ➤ 3399. யாரை சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்?


Q ➤ 3400. எந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்?


Q ➤ 3401. லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும் எதற்காக கொண்டுவரப்படும்?


Q ➤ 3402. பாய்மர விருட்சங்களும், புன்னை மரங்களும் எதற்காகக் கொண்டு வரப்படும்?


Q ➤ 3403. லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னை மரங்களும் எஙகே கொண்டு வரப்படும்?


Q ➤ 3404. தம் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 3405. யாருடைய பிள்ளைகள் குனிந்து இஸ்ரவேலிடத்தில் வருவார்கள்?


Q ➤ 3406. எவர்கள் இஸ்ரவேரின் காலடியில் பணிவார்கள்?


Q ➤ 3407. கர்த்தருடைய நகரம் என்று சொல்லப்படுபவர்கள் யார்?


Q ➤ 3408. இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்று சொல்லப்படுபவர்கள் யார்?


Q ➤ 3409. நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதுமாயிருந்தது எது?


Q ➤ 3410. ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தது எது?


Q ➤ 3411. இஸ்ரவேலை நித்திய மாட்சிமையாக வைப்பவர் யார்?


Q ➤ 3412. தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாக வைக்கப்படுவது எது?


Q ➤ 3413. ஜாதிகளின் பாலைக் குடிப்பது எது?


Q ➤ 3414. இஸ்ரவேல் யாருடைய முலைப்பாலை உண்ணும்?


Q ➤ 3415. கர்த்தர் இரட்சகரென்று அறிந்துகொள்வது எது?


Q ➤ 3416. இஸ்ரவேல் யாரை தன் மீட்பரென்று அறிந்துகொள்ளும்?


Q ➤ 3417. கர்த்தர் வெண்கலத்துக்குப் பதிலாக எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 3418. கர்த்தர் இரும்புக்குப் பதிலாக எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 3419. கர்த்தர் மரங்களுக்குப் பதிலாக எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 3420. கர்த்தர் கற்களுக்குப் பதிலாக எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 3421. கர்த்தர் யாரை சமாதானமுள்ளவர்களாக்குவார்?


Q ➤ 3422. கர்த்தர் யாரை நீதியுள்ளவர்களாக்குவார்?


Q ➤ 3423. இனி இஸ்ரவேலின் தேசத்தில் கேட்கப்படமாட்டாதது எது?


Q ➤ 3424. இனி இஸ்ரவேலின் எல்லைகளில் கேட்கப்படமாட்டாதது எது?


Q ➤ 3425. இஸ்ரவேல் தன் மதில்களை எப்படி சொல்லும்?


Q ➤ 3426. இஸ்ரவேல் தன் வாசல்களை எப்படி சொல்லும்?


Q ➤ 3427. இனி இஸ்ரவேலுக்குப் பகலில் வெளிச்சமாயிராதது எது?


Q ➤ 3428. இனி எது தன் வெளிச்சத்தால் இஸ்ரவேலுக்குப் பிரகாசிப்பதில்லை?


Q ➤ 3429. இஸ்ரவேலுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பவர் யார்?


Q ➤ 3430. இனி இஸ்ரவேலுக்கு மகிமையாயிருப்பவர் யார்?


Q ➤ 3431. இஸ்ரவேலின் ..........இனி அஸ்தமிப்பதில்லை?


Q ➤ 3432. இஸ்ரவேலின்........ இனி மறைவதில்லை?


Q ➤ 3433. யாருடைய துக்கநாட்கள் முடிந்துபோகும்?


Q ➤ 3434. இஸ்ரவேலின் ஜனங்கள் யாவரும் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 3435. என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்கும் குடிகளாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 3436. கர்த்தர் நட்ட கிளைகளாய் இருப்பவர்கள் யார்?


Q ➤ 3437. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் மகிமைப்படும்படி எப்படியிருப்பார்கள்?


Q ➤ 3438.......ஆயிரமும், ........பலத்த ஜாதியுமாவான்?


Q ➤ 3439. சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் என்பதை ஏற்ற காலத்தில் தீவிரமாய் நடப்பிப்பவர் யார்?