Tamil Bible Quiz from Issaiah Chapter 59

Q ➤ 3285. இரட்சிக்கக் கூடாதபடிக்குக் குறுகிப்போகாதது எது?


Q ➤ 3286, கேட்கக்கூடாதபடிக்கு மந்தமாகாதது எது?


Q ➤ 3287. இஸ்ரவேலருக்கும் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்கியது எது?


Q ➤ 3288. தேவன் இஸ்ரவேலருக்குச் செவிகொடாதபடி அவருடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தது எது?


Q ➤ 3289. இஸ்ரவேலரின் கைகள் எதினால் கறைப்பட்டிருந்தது?


Q ➤ 3290. இஸ்ரவேலரின் விரல்கள் எதினால் கறைப்பட்டிருந்தது?


Q ➤ 3291. இஸ்ரவேலரின் உதடுகள் எதைப் பேசினது?


Q ➤ 3292. இஸ்ரவேலரின் நாவு எதை வசனித்தது?


Q ➤ 3293. இஸ்ரவேலரில் எதை தேடுகிறவனில்லை?


Q ➤ 3294. இஸ்ரவேலரில் எதின்படி வழக்காடுகிறவன் இல்லை?


Q ➤ 3295. இஸ்ரவேலர் எதை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்?


Q ➤ 3296. இஸ்ரவேலர் எதைக் கர்ப்பந்தரித்தார்கள்?


Q ➤ 3297. இஸ்ரவேலர் எதைப் பெற்றார்கள்?


Q ➤ 3298. இஸ்ரவேலர் எதின் முட்டைகளை அடைக்காத்தார்கள்?


Q ➤ 3299. சிலந்தியின் நெசவுகளை நெய்தவர்கள் யார்?


Q ➤ 3300. எவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்?


Q ➤ 3301. கட்டுவிரியனின் முட்டைகள் நெருக்கப்பட்டதேயானால் புறப்படுவது எது?


Q ➤ 3302. எவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகளல்ல?


Q ➤ 3303. தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளாதவர்கள் யார்?


Q ➤ 3304. யாருடைய கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்?


Q ➤ 3305. இஸ்ரவேலரின் கைகளிலிருந்தது எது?


Q ➤ 3306. இஸ்ரவேலரின் கால்கள் எது செய்ய ஓடினது?


Q ➤ 3307. இஸ்ரவேலரின் கால்கள் எதைச் சிந்த தீவிரித்தது?


Q ➤ 3308. யாருடைய நினைவுகள் அக்கிரமநினைவுகள்?


Q ➤ 3309. இஸ்ரவேலரின் வழிகளிலிருந்தவை எவை?


Q ➤ 3310. சமாதான வழியை அறியாதவர்கள் யார்?


Q ➤ 3311. இஸ்ரவேலரின் நடைகளில் இல்லாதது எது?


Q ➤ 3312. தங்கள் பாதைகளை தாங்களே கோணலாக்கிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 3313. இஸ்ரவேலரின் பாதைகளில் நடக்கிற ஒருவனும் எதை அறியமாட்டான்?


Q ➤ 3314. எது தங்களுக்கு தூரமாயிருக்கிறது என்று இஸ்ரவேலர் கூறுவார்கள்?


Q ➤ 3315. எது தங்களைத் தொடர்ந்து பிடிக்காது என்று இஸ்ரவேலர் கூறுவார்கள்?


Q ➤ 3316. வெளிச்சத்துக்குக் காத்திருந்தவர்கள் யார்?


Q ➤ 3317. வெளிச்சத்துக்குக் காத்திருந்த இஸ்ரவேலருக்கு வந்தது என்ன?


Q ➤ 3318. பிரகாசத்துக்குக் காத்திருந்தவர்கள் யார்?


Q ➤ 3319. பிரகாசத்துக்குக் காத்திருந்த இஸ்ரவேலர் எதிலே நடந்தார்கள்?


Q ➤ 3320. குருடரைப்போல சுவரைப் பிடித்தவர்கள் யார்?


Q ➤ 3321. இஸ்ரவேலர் யாரைப்போல தடவினார்கள்?


Q ➤ 3322. இஸ்ரவேலர் இரவில் இடறுகிறதுபோல எப்போதும் இடறினார்கள்?


Q ➤ 3323. இஸ்ரவேலர் யாரைப்போல பாழிடங்களில் இருந்தார்கள்?


Q ➤ 3324. இஸ்ரவேலர் எவைகளைப்போல உறுமினார்கள்?


Q ➤ 3325. இஸ்ரவேலர் எவைகளைப்போல கூவிக்கொண்டிருந்தார்கள்?


Q ➤ 3326. இஸ்ரவேலர் எதற்குக் காத்திருந்து, அதைக் காணாதிருந்தார்கள்?


Q ➤ 3327. இஸ்ரவேலர் எதற்குக் காத்திருந்து அது அவர்களுக்குத் தூரமானது?


Q ➤ 3328. இஸ்ரவேலரின் மீறுதல்கள் யாருக்கு முன்பாக மிகுதியாயிருந்தது?


Q ➤ 3329. இஸ்ரவேலருக்கு விரோதமாய்ச் சாட்சிசொன்னது எது?


Q ➤ 3330. இஸ்ரவேலரோடே இருந்தது எது?


Q ➤ 3331. தங்கள் அக்கிரமங்களை அறிந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 3332. இஸ்ரவேலர் யாருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்?


Q ➤ 3333. பொய்பேசி, தங்கள் தேவனைவிட்டுப் பின் வாங்கினவர்கள் யார்?


Q ➤ 3334. கொடுமையாகவும் கலகமாகவும் பேசினவர்கள் யார்?


Q ➤ 3335. கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்தவர்கள் யார்?


Q ➤ 3336. இஸ்ரவேலர் கள்ளவார்த்தைகளை எங்கேயிருந்து பிறப்பிக்கப் பண்ணினார்கள்?


Q ➤ 3337. இஸ்ரவேலருக்குப் பின்னிட்டு அகன்றது எது?


Q ➤ 3338. இஸ்ரவேலருக்குத் தூரமாய் நின்றது எது?


Q ➤ 3339. இஸ்ரவேலருக்கு வீதியிலே இடறியது எது?


Q ➤ 3340. இஸ்ரவேலருக்கு வந்து சேரமாட்டாமற்போனது எது?


Q ➤ 3341. இஸ்ரவேலருக்குத் தள்ளுபடியானது எது?


Q ➤ 3342. எதை விட்டு விலகுகிறவன் கொள்ளையானான்?


Q ➤ 3343. நியாயமில்லையென்று கண்டு விசனமுள்ளவரானவர் யார்?


Q ➤ 3344. யார் இல்லையென்று கர்த்தர் ஆச்சரியப்பட்டார்?


Q ➤ 3345. கர்த்தருக்கு இரட்சிப்பானது எது?


Q ➤ 3346. கர்த்தரைத் தாங்குகிறது எது?


Q ➤ 3347. கர்த்தர் எதை மார்க்கவசமாக அணிந்திருந்தார்?


Q ➤ 3348. கர்த்தர் எதை தமது சிரசிலே தரித்திருந்தார்?


Q ➤ 3349. கர்த்தர் எவைகளை உடுப்பாக உடுத்தியிருந்தார்?


Q ➤ 3350. வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டவர் யார்?


Q ➤ 3351. கர்த்தர் எதற்குத்தக்க பலனை அளிப்பார்?


Q ➤ 3352. கர்த்தர் தம்முடைய சத்துருக்களிடத்தில் எதை சரிக்கட்டுவார்?


Q ➤ 3353. தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனை சரிக்கட்டுகிறவர் யார்?


Q ➤ 3354. தீவுகளுக்குத்தக்க பலனை சரிக்கட்டுகிறவர் யார்?


Q ➤ 3355. சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி எதற்குப் பயப்படுவார்கள்?


Q ➤ 3356. சூரியன் உதிக்குந்திசைதொடங்கி எதற்குப் பயப்படுவார்கள்?


Q ➤ 3357. வெள்ளம்போல வருபவன் யார்?


Q ➤ 3358. சத்துருவுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிறவர் யார்?


Q ➤ 3359, சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும் யார் வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்?


Q ➤ 3360. இஸ்ரவேலின்மேலிருக்கிற எது என்றென்றைக்கும் இஸ்ரவேலின் வாயிலிருக்கும்?


Q ➤ 3361. இஸ்ரவேலின் வாயில் கர்த்தர் அருளிய எது என்றென்றைக்கும் இஸ்ரவேலின் வாயிலிருக்கும்?


Q ➤ 3362, கர்த்தர் அருளிய ஆவியும், வார்த்தைகளும் இஸ்ரவேலின் எவர்களுடைய வாயிலிருந்து நீங்குவதில்லை?