Tamil Bible Quiz from Issaiah Chapter 61

Q ➤ 3440. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் யார்மேல் இருந்தார்?


Q ➤ 3441. யாருக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் ஏசாயாவை அபிஷேகம்பண்ணினார்?


Q ➤ 3442. யாருக்கு காயங்கட்டுதலை கூற கர்த்தர் ஏசாயாவை அனுப்பினார்?


Q ➤ 3443. யாருக்கு விடுதலையை கூற கர்த்தர் ஏசாயாவை அனுப்பினார்?


Q ➤ 3444. யாருக்கு கட்டவிழ்த்தலைக் கூற கர்த்தர் ஏசாயாவை அனுப்பினார்?


Q ➤ 3445. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைக்கூற அனுப்பப்பட்டவர் யார்?


Q ➤ 3446. யார் நீதியைச் சரிகட்டும் நாளை கூற ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3447. எவர்கள் அனைவருக்கும் ஆறுதல் செய்ய ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3448. எங்கே துயரப்பட்டவர்களைச் சீர்படுத்த ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3449. துயரப்பட்டவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாக எதைக் கொடுக்க ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3450. துயரப்பட்டவர்களுக்கு துயரத்துக்குப் பதிலாக எதைக் கொடுக்க ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3451. துயரப்பட்டவர்களுக்கு ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக எதைக் கொடுக்க ஏசாயா அனுப்பப்பட்டார்?


Q ➤ 3452. கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 3453. சீயோனில் துயரப்பட்டவர்கள் எவைகளைக் கட்டுவார்கள்?


Q ➤ 3454. சீயோனில் துயரப்பட்டவர்கள் எவைகளை எடுப்பிப்பார்கள்?


Q ➤ 3455. தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களை புதிதாய்க் கட்டுபவர்கள் யார்?


Q ➤ 3456. சீயோனில் துயரப்பட்டவர்களின் மந்தைகளை மேய்ப்பவர்கள் யார்?


Q ➤ 3457. சீயோனில் துயரப்பட்டவர்களுக்குப் பண்ணையாட் களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 3458. சீயோனில் துயரப்பட்டவர்களுக்கு திராட்சத்தோட்டக் காரராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 3459. கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 3460. யாரை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்று சொல்லுவார்கள்?


Q ➤ 3461. சீயோனில் துயரப்பட்டவர்கள் எதை அநுபவிப்பார்கள்?


Q ➤ 3462. சீயோனில் துயரப்பட்டவர்கள் எதைக்கொண்டு மேன்மை பாராட்டுவார்கள்?


Q ➤ 3463. சீயோனில் துயரப்பட்டவர்களின் வெட்கத்துக்கு பதிலாக வருவது எது?


Q ➤ 3464. சீயோனில் துயரப்பட்டவர்களின் இலச்சைக்குப் பதிலாக எதில் சந்தோஷப்படுவார்கள்?


Q ➤ 3465. தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைபவர்கள் யார்?


Q ➤ 3466. சீயோனில் துயரப்பட்டவர்களுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 3467. நியாயத்தை விரும்புகிறவர் யார்?


Q ➤ 3468. கர்த்தர் எதினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறார்?


Q ➤ 3469. கர்த்தர் யாருடைய கிரியையை உண்மையாக்குவார்?


Q ➤ 3470. சீயோனில் துயரப்பட்டவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3471. சீயோனில் துயரப்பட்டவர்களின் சந்ததி எங்கே அறியப்பட்டிருக்கும்?


Q ➤ 3472. சீயோனில் துயரப்பட்டவர்களின் சந்தானம் எங்கே அறியப்பட்டிருக்கும்?


Q ➤ 3473. யாரைப் பார்க்கிறவர்கள் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்?


Q ➤ 3474. ஏசாயா யாருக்குள் பூரிப்பாய் மகிழ்ந்தார்?


Q ➤ 3475. ஏசாயாவின் ஆத்துமா யாருக்குள் களிகூர்ந்திருந்தது?


Q ➤ 3476. ஏசாயாவுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தியவர் யார்?


Q ➤ 3477. தேவன் ஏசாயாவுக்கு எதைத் தரித்தார்?


Q ➤ 3478. யார், ஆபரணங்களால் அலங்கரிப்பதற்கு ஒப்பாக தேவன் ஏசாயாவுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தினார்?


Q ➤ 3479. யார், நகைகளினால் சிங்காரித்துக்கொள்வதற்கு ஒப்பாக தேவன் ஏசாயாவுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தினார்?


Q ➤ 3480, தன் பூண்டுகளை விளைவிப்பது எது?


Q ➤ 3481. தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பது எது?


Q ➤ 3482. எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3483. கர்த்தர் எவைகளைப்போல எல்லா ஜாதிகளுக்குமுன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்?