Q ➤ 2887. நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிறவர்கள் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?
Q ➤ 2888. நீதியைப் பின்பற்றுகிறவர்கள் வெட்டி எடுக்கப்பட்ட எதை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2889. நீதியைப் பின்பற்றுகிறவர்கள் தோண்டி எடுக்கப்பட்ட எதை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2890. இஸ்ரவேலர் தங்கள் தகப்பனாகிய யாரை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2891. இஸ்ரவேலர் தங்களைப் பெற்ற யாரை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2892. ஆபிரகாம் எப்படியிருக்கையில் கர்த்தர் அவனை அழைத்தார்?
Q ➤ 2893. ஆபிரகாமை ஆசீர்வதித்து, பெருகப்பண்ணினவர் யார்?
Q ➤ 2894. சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர் யார்?
Q ➤ 2895. கர்த்தர் சீயோனின் எவைகளையெல்லாம் தேறுதலடையச் செய்வார்?
Q ➤ 2896. கர்த்தர் சீயோனின் வனாந்தரத்தை எதைப்போலாக்குவார்?
Q ➤ 2897. கர்த்தர் சீயோனின் வனாந்தரத்தை அவாந்தரவெளியை எதைப் போலாக்குவார்?
Q ➤ 2898. சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் எங்கே உண்டாயிருக்கும்?
Q ➤ 2899. கர்த்தரின் ஜாதியார் எதை கவனிக்கவேண்டும்?
Q ➤ 2900. வேதம் யாரிடத்திலிருந்து வெளிப்படும்?
Q ➤ 2901. கர்த்தர் எதை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பார்?
Q ➤ 2902. யாருடைய நீதி சமீபமாயிருக்கிறது?
Q ➤ 2903. யாருடைய இரட்சிப்பு வெளிப்படும்?
Q ➤ 2904. கர்த்தருடைய புயங்கள் யாரை நியாயந்தீர்க்கும்?
Q ➤ 2905. கர்த்தருக்குக் காத்திருந்து, கர்த்தரின் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பது எது?
Q ➤ 2906. கண்களை எதற்கு ஏறெடுக்கவேண்டும்?
Q ➤ 2907. கீழே இருக்கிற எதை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2908. புகையைப்போல் ஒழிந்துபோவது எது?
Q ➤ 2909. வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போவது எது?
Q ➤ 2910. எதின் குடிகள் ஒழிந்துபோவார்கள்?
Q ➤ 2911. என்றென்றைக்கும் இருப்பது எது?
Q ➤ 2912. கர்த்தரின் நீதி ........ அற்றுப்போவதில்லை?
Q ➤ 2913. வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்கள் யாருக்குச் செவி கொடுக்க வேண்டும்?
Q ➤ 2914. இஸ்ரவேலர் யாருடைய நிந்தனைக்குப் பயப்படக்கூடாது?
Q ➤ 2915. இஸ்ரவேல் மனுஷரின் ........கலங்காமல் இருக்க வேண்டும்?
Q ➤ 2916. பொட்டுப்பூச்சி எவர்களை வஸ்திரத்தைப்போல் அரிக்கும்?
Q ➤ 2917. புழு எவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்?
Q ➤ 2918. கர்த்தருடைய........ நீதி என்றென்றைக்கும் இருக்கும்?
Q ➤ 2919. கர்த்தருடைய ........தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்?
Q ➤ 2920. முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பவேண்டியது எது?
Q ➤ 2921. இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் யார்?
Q ➤ 2922. மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப் பண்ணியவர் யார்?
Q ➤ 2923. கடலின் பள்ளங்களை வழியாக்கினவர் யார்?
Q ➤ 2924. கர்த்தரின் புயம் யார் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினது?
Q ➤ 2925. ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருபவர்கள் யார்?
Q ➤ 2926. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் தலையின்மேல் இருப்பது எது?
Q ➤ 2927. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் அடைவது என்ன?
Q ➤ 2928. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களைவிட்டு ஓடிப்போவது என்ன?
Q ➤ 2929. "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" - கூறியவர் யார்?
Q ➤ 2920. முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பவேண்டியது எது?
Q ➤ 2921. இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் யார்?
Q ➤ 2922. மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப் பண்ணியவர் யார்?
Q ➤ 2923. கடலின் பள்ளங்களை வழியாக்கினவர் யார்?
Q ➤ 2924. கர்த்தரின் புயம் யார் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினது?
Q ➤ 2925. ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருபவர்கள் யார்?
Q ➤ 2926. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் தலையின்மேல் இருப்பது எது?
Q ➤ 2927. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் அடைவது என்ன?
Q ➤ 2928. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களைவிட்டு ஓடிப்போவது என்ன?
Q ➤ 2929. "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" - கூறியவர் யார்?
Q ➤ 2930. சாகப்போகிற மனுஷனுக்கும்........பயப்படக்கூடாது?
Q ➤ 2931. வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கினவர் யார்?
Q ➤ 2932. இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, எதற்கு பயப்படக்கூடாது?
Q ➤ 2933. யார், தீவிரமாய் விடுதலையாவான்?
Q ➤ 2934. யார் கிடங்கிலே சாவதில்லை?
Q ➤ 2935.சிறைப்பட்டுப்போனவனின்...குறைவுபடுவதில்லை?
Q ➤ 2936. அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய்ச் சமுத்திரத்தைக் குலுக்கிற நாமம் உள்ளவர் யார்?
Q ➤ 2937. வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தினவர் யார்?
Q ➤ 2938. தம் வார்த்தையை சீயோனின் வாயிலே அருளினவர் யார்?
Q ➤ 2939. கர்த்தர் தம் கரத்தின் நிழலினால் யாரை மறைத்தார்?
Q ➤ 2940. எருசலேம் எதை கர்த்தருடைய கையில் வாங்கிக் குடித்திருந்தது?
Q ➤ 2941. எருசலேம் எவைகளை உறிஞ்சிக் குடித்தது?
Q ➤ 2942, யார் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை?
Q ➤ 2943. யார் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவரும் இல்லை?
Q ➤ 2944. பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும் பட்டயமும் வந்தன என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 2945. யாருடைய குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்?
Q ➤ 2946. எருசலேமின் குமாரர் எதைப்போல எல்லா வீதிகளின் முனையிலும் கிடந்தார்கள்?
Q ➤ 2947. எருசலேமின் குமாரர் எவைகளால் நிறைந்தவர்களாய் வீதிகளின் முனையிலும் கிடந்தார்கள்?
Q ➤ 2948. 'சிறுமைப்பட்டவளே' யார், யாரை அழைத்தது?
Q ➤ 2949. மதுபானங்குடியாமல் வெறிக்கொண்டவள் யார்?
Q ➤ 2950. தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிறவர் யார்?
Q ➤ 2951. எருசலேமின் கையிலிருந்து கர்த்தர் எதை நீக்கிப்போடுவார்?
Q ➤ 2952. எருசலேம் இனி எவைகளை குடிப்பதில்லை? கர்த்தருடைய உக்கிரத்தினுடைய
Q ➤ 2953. கர்த்தர் தத்தளிப்பின் பாத்திரத்தையும் உக்கிரத்தின் பாத்திரத்தின் வண்டல்களையும் யார் கையில் கொடுப்பார்?