Tamil Bible Quiz from Issaiah Chapter 52

Q ➤ 2954. எழும்பி தன் வல்லமையைத் தரித்துக்கொள்ள வேண்டியது எது?


Q ➤ 2955. பரிசுத்த நகரம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 2956. எருசலேம் எவைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்?


Q ➤ 2957. இனி எவர்கள் எருசலேமிடத்தில் வருவதில்லை?


Q ➤ 2958. எருசலேம் எதை உதறிவிட்டு எழும்பவேண்டும்?


Q ➤ 2959. தன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடவேண்டியவள் யார்?


Q ➤ 2960. விலையின்றி விற்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 2961. பணமின்றி மீட்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 2962. பூர்வத்தில் கர்த்தருடைய ஜனங்கள் தங்கும்படி எங்கே போனார்கள்?


Q ➤ 2963. முகாந்தரமில்லாமல் கர்த்தருடைய ஜனங்களை ஒடுக்கினவன் யார்?


Q ➤ 2964. விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டவர்கள் யார்?


Q ➤ 2965. கர்த்தருடைய ஜனங்களை அலறப்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 2966. நித்தமும் இடைவிடாமல் தூஷிக்கப்பட்டது எது?


Q ➤ 2967. கர்த்தருடைய நாமத்தை அறிபவர்கள் யார்?


Q ➤ 2968. இதோ, இங்கே இருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2969. மலைகளின்மேல் அழகாயிருப்பவை எவை?


Q ➤ 2970. சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பவன் யார்?


Q ➤ 2971. சுவிசேஷகன் எதை பிரசித்தப்படுத்துகிறான்?


Q ➤ 2972. உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிறவன் யார்?


Q ➤ 2973. யாருடைய ஜாமக்காரரின் சத்தம் கேட்கப்படும்?


Q ➤ 2974. சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பவர்கள் யார்?


Q ➤ 2975. கர்த்தர் சீயோனை திரும்பி வரப்பண்ணும்போது அதை கண்ணாரக் காண்பவர்கள் யார்?


Q ➤ 2976. முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடவேண்டியது எது?


Q ➤ 2977. கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எதை மீட்டுக் கொண்டார்?


Q ➤ 2978. எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் எதை வெளிப்படுத்துவார்?


Q ➤ 2979. பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் எதைக் காண்பார்கள்?


Q ➤ 2980. கர்த்தருடைய ஜனங்கள் எவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போக வேண்டும்?


Q ➤ 2981. கர்த்தருடைய ஜனங்கள் எதைத் தொடாதிருக்க வேண்டும்?


Q ➤ 2982. பாபிலோனின் நடுவிலிருந்துப் புறப்பட்டுத் தங்களை சுத்திகரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 2983. எவர்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை?


Q ➤ 2984. எவர்கள் ஓடிப்போகிறவர்களைப் போல ஓடிப்போவதில்லை?


Q ➤ 2985. கர்த்தருடைய ஜனங்களுக்குமுன்னே போகிறவர் யார்?


Q ➤ 2986. கர்த்தருடைய ஜனங்களுக்குப் பிறகே அவர்களைக் காக்கிறவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 2987. ஞானமாய் நடப்பவர் யார்?


Q ➤ 2988. உயர்த்தப்பட்டு மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பவர் யார்?


Q ➤ 2989. மனுஷனைப்பார்க்கிலும் யாருடைய முகப்பார்வை அந்தக்கேடு அடைந்தது?


Q ➤ 2990. மனுபுத்திரரைப்பார்க்கிலும் யாருடைய ரூபம் அந்தக்கேடு அடைந்தது?


Q ➤ 2991. கர்த்தருடைய தாசனைக்கண்ட அநேகர் அடைந்தது என்ன?


Q ➤ 2992. கர்த்தருடைய தாசனினிமித்தம் தங்கள் வாயை மூடுபவர் யார்?


Q ➤ 2993. ராஜாக்கள் எதைக் காண்பார்கள்?


Q ➤ 2994, ராஜாக்கள் எதை அறிந்துகொள்வார்கள்? கேள்விப்படாதிருந்ததை


Q ➤ 2995. எத்தவொட்டாதே (37:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 2996. நிர்த்தூளியாக்கினார்கள் (37:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 2997. நமுட்டைப்போலும் (38:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 2998. இளக்கரிப்பதுமில்லை என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 2999. அந்தகன் (42:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3000. யெஷுரன் (44:2) என்பதன் அர்த்தம் என்ன?