Q ➤ 2849. கர்த்தர் இஸ்ரவேலின் தாயை அனுப்பிவிட்டபோது கொடுத்த எங்கே என்று கேட்டார்?
Q ➤ 2850. இஸ்ரவேலர் எவைகளினிமித்தம் விற்கப்பட்டார்கள்?
Q ➤ 2851. இஸ்ரவேலரின் தாய் எவைகளினிமித்தம் அனுப்பிவிடப்பட்டாள்?
Q ➤ 2852. யார் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனார்கள்?
Q ➤ 2853. கர்த்தர் கூப்பிட்டபோது கொடுக்க ஒருவரும் இல்லாமற் போனார்கள்?
Q ➤ 2854. "மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ?"- கேட்டவர் யார்?
Q ➤ 2855. விடுவிக்கிறதற்கு தம்மிடத்தில் எது இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 2856. கர்த்தர் தமது கண்டிதத்தினால் எதனை வற்றப்பண்ணுகிறார்?
Q ➤ 2857. கர்த்தர் தமது கண்டிதத்தினால் எதனை வெட்டாந்தரையாக்கிப் போடுவார்?
Q ➤ 2858. எவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது?
Q ➤ 2859. கர்த்தர் வானங்களுக்கு எதை உடுத்துகிறார்?
Q ➤ 2860. கர்த்தர் எதை வானங்களின் மூடுசீலையாக்குவார்?
Q ➤ 2861. ஏசாயாவுக்குக் கல்விமானின் நாவைத் தந்தவர் யார்?
Q ➤ 2862. யாருக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படி ஏசாயாவுக்குக் கல்விமானின் நாவு கொடுக்கப்பட்டது?
Q ➤ 2863. காலைதோறும் ஏசாயாவை எழுப்புகிறவர் யார்?
Q ➤ 2864. கேட்கும்படி ஏசாயாவின் செவியைக் கவனிக்கச் செய்கிறவர் யார்?
Q ➤ 2865. கர்த்தர் ஏசாயாவை யாரைப்போல கவனிக்கச் செய்கிறார்?
Q ➤ 2866. ஏசாயாவின் செவியைத் திறந்தவர் யார்?
Q ➤ 2867. கர்த்தராகிய ஆண்டவரை எதிர்க்காமலும், பின் வாங்காமலும் இருந்தவர் யார்?
Q ➤ 2868. ஏசாயா அடிக்கிறவர்களுக்கு எதை ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 2869. தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்குத் தன் தாடைகளை ஒப்புக் கொடுத்தவர் யார்?
Q ➤ 2870. ஏசாயா எவைகளுக்கு தன் முகத்தை மறைக்கவில்லை?
Q ➤ 2871. ஏசாயாவுக்குத் துணைசெய்கிறவர் யார்?
Q ➤ 2872, கர்த்தராகிய ஆண்டவர் துணைசெய்கிறதினால் வெட்கப்படாதவர் யார்?
Q ➤ 2873. தான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருந்தவர் யார்?
Q ➤ 2874. ஏசாயா தன் முகத்தை எதைப்போலாக்கினார்?
Q ➤ 2875. யாரை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்?
Q ➤ 2876. 'என்னோடே வழக்காடுகிறவன் யார்?' - கேட்டவர் யார்?
Q ➤ 2877. யார் தன்னிடத்தில் வரட்டும் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 2878. தனக்கு துணை செய்கிறவர் யார் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 2879. எவர்கள் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 2880. எவர்களை பொட்டுப்பூச்சி அரிக்கும் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ 2881. கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்கிறவன் எதை நம்பக்கடவன்?
Q ➤ 2882. கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்கிறவன் யாரை சார்ந்துகொள்ளக்கடவன்?
Q ➤ 2883. தனக்கு வெளிச்சமில்லாததினால் எதில் நடக்கிறவன் கர்த்தரை நம்பவேண்டும்?
Q ➤ 2884. தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டில் நடக்கிறவன் யாரை சார்ந்துகொள்ள வேண்டும்?
Q ➤ 2885. நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிறவர்கள் எவைகளில் நடக்கவேண்டும்?
Q ➤ 2886. தங்கள் அக்கினி தீபத்திலும் தாங்கள் மூட்டின அக்கினி ஜூவாலையிலும் நடக்கிறவர்கள் எதில் கிடப்பார்கள்?