Q ➤ 2653. யார் இறங்கி மண்ணிலே உட்கார வேண்டும்?
Q ➤ 2654. யார் இறங்கி தரையிலே உட்கார வேண்டும்?
Q ➤ 2655. யாருக்குச் சிங்காசனமில்லை?
Q ➤ 2656. கல்தேயரின் குமாரத்தி இனி எப்படி அழைக்கப்படமாட்டாள்?
Q ➤ 2657. கல்தேயரின் குமாரத்தி எதை எடுத்து மாவரைக்கவேண்டும்?
Q ➤ 2658. கல்தேயரின் குமாரத்தி எதை எடுத்து நீக்கிவிட வேண்டும்?
Q ➤ 2659. வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோக வேண்டியவள் யார்?
Q ➤ 2660. யாருடைய நிர்வாணம் வெளிப்படும்?
Q ➤ 2661. யாருடைய இலச்சை காணப்படும்?
Q ➤ 2662. ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுபவர் யார்?
Q ➤ 2663. இஸ்ரவேலின் பரிசுத்தர் என்று கூறப்பட்டுள்ளவர் யார்?
Q ➤ 2664. எங்கள் மீட்பருடைய நாமம் என்ன?
Q ➤ 2665. அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரவேண்டியவள் யார்?
Q ➤ 2666. இனி ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படாதவள் யார்?
Q ➤ 2667. தம் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்தவர் யார்?
Q ➤ 2668. தேவன் எதை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்?
Q ➤ 2669. தம் சுதந்தரத்தை தேவன் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 2670. கல்தேயரின் குமாரத்தி யார்மேல் இரக்கம்வைக்கவில்லை?
Q ➤ 2671. தேவனுடைய சுதந்தரத்தில் யார்மேல் கல்தேயரின் குமாரத்தி தன் நுகத்தை மகா பாரமாக்கினாள்?
Q ➤ 2672. என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொன்னவள் யார்?
Q ➤ 2673. காரியங்களை தன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனவள் யார்?
Q ➤ 2674. 'சுகசெல்வியே' - என்று அழைக்கப்பட்டவள் யார்?
Q ➤ 2675. விசாரமில்லாமல் வாழ்கிறவள் யார்?
Q ➤ 2676. நான் தான் என்னைத்தவிர ஒருவருமில்லை என்று கூறுகிறவள் யார்?
Q ➤ 2677. கல்தேயரின் குமாரத்தி தான் யார் ஆவதில்லை என்று சொல்லுகிறாள்?
Q ➤ 2678. தான் எதை அறிவதில்லையென்று கல்தேயரின் குமாரத்தி சொல்லுகிறாள்?
Q ➤ 2679. கல்தேயரின் குமாரத்திக்கு ஒரேநாளில் சடிதியாக வருபவை எவை?
Q ➤ 2680. கல்தேயரின் குமாரத்தியின் திரளான சூனியங்களினிமித்தம் அவள்மேல் பூரணமாய் வருவது எது?
Q ➤ 2681. கல்தேயரின் குமாரத்தியின் ஸ்தம்பனவித்தைகளினிமித்தம் அவள்மேல் பூரணமாய் வருவது எது?
Q ➤ 2682. கல்தேயரின் குமாரத்தி எதிலே திட நம்பிக்கையாயிருந்தாள்?
Q ➤ 2683. என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றவள் யார்?
Q ➤ 2684. கல்தேயரின் குமாரத்தியைக் கெடுத்தவை எவை?
Q ➤ 2685. கல்தேயரின் குமாரத்தியின்மேல் வருபவை எவை?
Q ➤ 2686. தீங்கு எங்கேயிருந்து உதித்ததென்று அறியாதவள் யார்?
Q ➤ 2687. கல்தேயரின் குமாரத்தி எதை நிவிர்த்தியாக்கமாட்டாள்?
Q ➤ 2688. தான் அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு யார்மேல் வரும்?
Q ➤ 2689. கல்தேயரின் குமாரத்தி எவைகளை சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவந்தாள்?
Q ➤ 2690. எவைகளை அநுசரித்து நில் என்று கல்தேயரின் குமாரத்தியிடம் கூறப்பட்டது?
Q ➤ 2691. தன் திரளான யோசனைகளினால் இளைத்துப்போனவள் யார்?
Q ➤ 2692. ஜோசியரும் நட்சத்திரம் பார்க்கிறவர்களும் யாரை இரட்சிக்கட்டும்?
Q ➤ 2693. அமாவாசி கணிக்கிறவர்கள் எழும்பி யாரை இரட்சிக்கட்டும்?
Q ➤ 2694. ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எதைப்போல இருப்பார்கள்?
Q ➤ 2695. ஜோசியரையும், நட்சத்திரம் பார்க்கிறவர்களையும், அமாவாசி கணிக்கிறவர்களையும் சுட்டெரிப்பது எது?
Q ➤ 2696. ஜோசியர், நட்சத்திரம் பார்க்கிறவர்கள். அமாவாசி கணிக்கிறவர்கள் எதை அக்கினி ஜூவாலையிலிருந்து விடுவிப்பதில்லை?
Q ➤ 2697. கல்தேயரின் குமாரத்தியுடன் சிறுவயதுமுதல் வியாபாரம் பண்ணினவர்கள் எதைப்போல இருப்பார்கள்?
Q ➤ 2698. தங்கள் போக்கிலே போய் அலைபவர்கள் யார்?
Q ➤ 2699. யாரை இரட்சிப்பார் இல்லை?