Tamil Bible Quiz from Issaiah Chapter 46

Q ➤ 2620. .....பணியும், .......குனியும்?


Q ➤ 2621. எவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும். நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்?


Q ➤ 2622. பேலும் நேபோவும் சுமந்த சுமைகள் எவைகளுக்குப் பாரமாயிருக்கும்?


Q ➤ 2623. ஏகமாய்ப் பணிந்து குனிபவை எவை?


Q ➤ 2624. சுமைகளை தப்புவிக்கமாட்டாதது எது?


Q ➤ 2625. விக்கிரகங்கள்தாமே...........போகும்?


Q ➤ 2626. தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் யாக்கோபின் சந்ததியாரை ஏந்தினவர் யார்?


Q ➤ 2627. கர்த்தர் யாக்கோபின் சந்ததியாரை எதுமுதல் தாங்கினார்?


Q ➤ 2628. முதிர்வயதுவரைக்கும் ஏந்துபவர் யார்?


Q ➤ 2629. நரைவயதுமட்டும் தாங்குபவர் யார்?


Q ➤ 2630. இனிமேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன். தப்புவிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2631. யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்குவீர்கள் என்று கேட்டவர் யார்?


Q ➤ 2632. பையிலிருக்கிற எதைக் கொட்டி, தட்டானுடன் கூலி பொருத்திக் கொள்ளுகிறார்கள்?


Q ➤ 2633. எதை தராசில் நிறுத்து தட்டானுடன் கூலி பொருத்திக் கொள்ளுகிறார்கள்?


Q ➤ 2634. பொன், வெள்ளியினால் தட்டான் எதை உண்டாக்குகிறான்?


Q ➤ 2635. எதை தோளின்மேல் எடுத்து, அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்?


Q ➤ 2636. தன் இடத்தைவிட்டு அசையாதது எது?


Q ➤ 2637. பொன் வெள்ளியினால் செய்யப்பட்ட தெய்வம் தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவனுக்கு.........கொடுக்கிறதில்லை?


Q ➤ 2638. பொன் வெள்ளியினால் செய்யப்பட்ட தெய்வம் தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவனின்.............நீக்கி இரட்சிக்கிறதில்லை?


Q ➤ 2639. முந்தி.......... நடந்தவைகளை நினைக்கவேண்டும்?


Q ➤ 2640. தேவன் எவைகளை ஆதிமுதற்கொண்டு அறிவிக்கிறார்?


Q ➤ 2641. தேவன் எவைகளை பூர்வகால முதற்கொண்டு அறிவிக்கிறார்?


Q ➤ 2642. யாருடைய ஆலோசனை நிலைநிற்கும்?


Q ➤ 2643. தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறவர் யார்?


Q ➤ 2644. தேவன் உராய்ஞ்சுகிற ஒரு பட்சியை எங்கேயிருந்து வரவழைப்பார்?


Q ➤ 2645. தேவன் யாரை தூரத்தேசத்திலிருந்து வரவழைப்பார்?


Q ➤ 2646. எப்படிப்பட்ட இருதயமுள்ளவர்கள் தேவனுக்குச் செவிகொடுக்க வேண்டும்?


Q ➤ 2647. எதற்கு தூரமானவர்கள் தேவனுக்கு செவிகொடுக்கவேண்டும்?


Q ➤ 2648. தேவன் எதை சமீபிக்கப்பண்ணுகிறார்?


Q ➤ 2649. தேவனுடைய நீதி எப்படியிருப்பதில்லை?


Q ➤ 2650. தேவனுடைய ..... தாமதிப்பதில்லை?


Q ➤ 2651. தேவன் சீயோனில் எதை கட்டளையிடுவார்?


Q ➤ 2652. தேவன் இஸ்ரவேலுக்கு எதை கட்டளையிடுவார்?