Tamil Bible Quiz from Issaiah Chapter 48

Q ➤ 2700. இஸ்ரவேலென்னும் பெயர் பெற்றவர்கள் யார்?


Q ➤ 2701. யாக்கோபின் வம்சத்தார் ........நீரூற்றிலிருந்து சுரந்தவர்கள்?


Q ➤ 2702. யாக்கோபின் வம்சத்தார் எதின்மேல் ஆணையிட்டார்கள்?


Q ➤ 2703. உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிட்டவர்கள் யார்?


Q ➤ 2704. யாக்கோபின் வம்சத்தார் தங்களை யார் என்று சொன்னார்கள்?


Q ➤ 2705. சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவர் யார்?


Q ➤ 2706. இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 2707. கர்த்தர் எப்போது நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தார்?


Q ➤ 2708. பூர்வகாலத்தில் நடந்தவைகள் யாருடைய வாயிலிருந்து பிறந்தன?


Q ➤ 2709. கர்த்தர் எவைகளைச் சடிதியாய்ச் செய்தார்?


Q ➤ 2710. யார் கடினமுள்ளவனென்று கர்த்தர் அறிந்திருந்தார்?


Q ➤ 2711. யாக்கோபின் வம்சத்தாரின் பிடரி நரம்பு எப்படிப்பட்டது?


Q ➤ 2712. யாக்கோபின் வம்சத்தார் நெற்றி எப்படிப்பட்டது?


Q ➤ 2713. பூர்வகாலத்தில் நடந்தவைகளை எவைகள் கட்டளையிட்டதென்று இஸ்ரவேல் சொல்லமுடியாது?


Q ➤ 2714. பூர்வகாலத்தில் நடந்தவைகள் வராததற்கு முன்னே அவைகளை கர்த்தர் யாருக்கு வெளிப்படுத்தினார்?


Q ➤ 2715. இஸ்ரவேலுக்குப் புதியவைகளானவைகளைத் தெரிவித்தவர் யார்?


Q ➤ 2716. இஸ்ரவேல் அறியாத மறைபொருளை அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்?


Q ➤ 2717. ஆதிமுதற்கொண்டு உண்டாக்கப்படாமல் இப்பொழுதே உண்டாக்கப்பட்டவை எவை?


Q ➤ 2718. இந்நாட்களுக்கு முன்னே இஸ்ரவேல் எவைகளை கேள்விப்படவில்லை?


Q ➤ 2719. ஆதிமுதல் யாருடைய செவி திறந்திருக்கவில்லை?


Q ➤ 2720. யாக்கோபின் வம்சத்தார் துரோகம்பண்ணுவார்களென்று அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 2721. தாயின் கர்ப்பந்தொடங்கி மீறுகிறவனென்று பெயர் பெற்றவன் யார்?


Q ➤ 2722. கர்த்தர் எதினிமித்தம் தம் கோபத்தை நிறுத்திவைத்தார்?


Q ➤ 2723. யாக்கோபின் வம்சத்தாரைச் சங்கரிக்காதபடிக்கு பொறுமையாயிருந்தவர் யார்?


Q ➤ 2724. கர்த்தர் எதினிமித்தம் யாக்கோபின் வம்சத்தாரைச் சங்கரிக்காதபடிக்குப் பொறுமையாயிருந்தார்?


Q ➤ 2725. யாக்கோபின் வம்சத்தாரைப் புடமிட்டவர் யார்?


Q ➤ 2726. கர்த்தர் எதைப்போல யாக்கோபின் வம்சத்தாரைப் புடமிடவில்லை?


Q ➤ 2727. கர்த்தர் யாக்கோபின் வம்சத்தாரை எதிலே தெரிந்துகொண்டார்?


Q ➤ 2728. "என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்"- கேட்டவர் யார்?


Q ➤ 2729. கர்த்தர் எதை வேறொருவருக்கும் கொடார்?


Q ➤ 2730. இஸ்ரவேல் யாருக்குச் செவிகொடுக்கவேண்டும்?


Q ➤ 2731. முந்தினவரும் பிந்தினவருமானவர் யார்?


Q ➤ 2732. கர்த்தருடைய கரம் எதை அஸ்திபாரப்படுத்தினது?


Q ➤ 2733. கர்த்தருடைய வலதுகை எதை அளவிட்டது?


Q ➤ 2734. கர்த்தர் கட்டளையிட நிற்பவை எவை?


Q ➤ 2735. கர்த்தருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்பவன் யார்?


Q ➤ 2736. கர்த்தருக்குப் பிரியமானவனின் புயம் யார்மேல் இருக்கும்?


Q ➤ 2737. கர்த்தருக்குப் பிரியமானவனை அழைத்தவர் யார்?


Q ➤ 2738. கர்த்தருக்குப் பிரியமானவனை வரப்பண்ணினவர் யார்?


Q ➤ 2739. யாருடைய வழி வாய்க்கும்?


Q ➤ 2740. ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசாதவர் யார்?


Q ➤ 2741. பாபிலோன் உண்டான காலந்துவங்கி அங்கே இருந்தவர் யார்?


Q ➤ 2742. ஏசாயாவை அனுப்பியவர் யார்?


Q ➤ 2743. கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதை போதிப்பார்?


Q ➤ 2744. இஸ்ரவேல் நடக்கவேண்டிய வழியிலே இஸ்ரவேலை நடத்துகிறவர் யார்?


Q ➤ 2745. இஸ்ரவேல் எவைகளைக் கவனித்தால் நலமாயிருக்கும்?


Q ➤ 2746. கர்த்தரின் கற்பனைகளைக் கவனித்தால் இஸ்ரவேலுக்கு நதியைப்போல இருப்பது எது?


Q ➤ 2747. கர்த்தரின் கற்பனைகளைக் கவனித்தால் இஸ்ரவேலுக்கு சமுத்திரத்தின் அலைகளைப்போல இருப்பது எது?


Q ➤ 2748. கர்த்தரின் கற்பனைகளைக் கவனித்தால் இஸ்ரவேலுக்கு மணலத்தனையாய் இருப்பது எது?


Q ➤ 2749. கர்த்தரின் கற்பனைகளைக் கவனித்தால் இஸ்ரவேலுக்கு மணலின் அணுக்களத்தனையாக இருப்பது எது?


Q ➤ 2750. எதின் பெயர் அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்?


Q ➤ 2751. பாபிலோனிலிருந்து புறப்படவேண்டியவர்கள் யார்?


Q ➤ 2752. கல்தேயரைவிட்டு ஓடிவரவேண்டியவர்கள் யார்?


Q ➤ 2753. கர்த்தர் யாரை மீட்டுக்கொண்டாரென்று சொல்லவேண்டும்?


Q ➤ 2754. எதை கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 2755. எதை பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்தவேண்டும்?


Q ➤ 2756. கர்த்தர் இஸ்ரவேலை எங்கே நடத்தும்போது அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை?


Q ➤ 2757. கர்த்தர் இஸ்ரவேலுக்கு எங்கேயிருந்து தண்ணீரை சுரக்கப்பண்ணினார்?


Q ➤ 2758. இஸ்ரவேலுக்குக் கன்மலையைப் பிளந்தவர் யார்?


Q ➤ 2759. கர்த்தர் கன்மலையைப் பிளந்தபோது ஓடிவந்தது என்ன?


Q ➤ 2760. துன்மார்க்கருக்கு இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்?