Q ➤ 2556. கோரேசை அபிஷேகம்பண்ணினவர் யார்?
Q ➤ 2557. கர்த்தர் கோரேசுக்கு முன்பாக யாரை கீழ்ப்படுத்துவார்?
Q ➤ 2558. கோரேசுக்கு முன்பாக கர்த்தர் யாருடைய இடைக்கட்டுகளை அவிழ்ப்பார்?
Q ➤ 2559. கர்த்தர் யாருக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்கப்பண்ணுவார்?
Q ➤ 2560. கோரேசுக்கு முன்பாகக் கர்த்தர் எதைத் திறந்துவைப்பார்?
Q ➤ 2561. கோரேசுக்கு முன்னே போகிறவர் யார்?
Q ➤ 2562. கர்த்தர் கோரேசுக்கு முன்னே போய், எவைகளை செவ்வையாக்குவார்?
Q ➤ 2563. கோரேசை பெயர்சொல்லி அழைத்தவர் யார்?
Q ➤ 2564. வெண்கலக் கதவுகளை உடைப்பவர் யார்?
Q ➤ 2565. கர்த்தர் எவைகளை முறிப்பார்?
Q ➤ 2566. கர்த்தர் கோரேசுக்கு எங்கே இருக்கிற பொக்கிஷங்களைக் கொடுப்பார்?
Q ➤ 2567. கர்த்தர் கோரேசுக்கு எங்கே இருக்கிற புதையல்களைக் கொடுப்பார்?
Q ➤ (2568. கர்த்தர் எவர்கள்நிமித்தம் கோரேசை பெயர்சொல்லி அழைத்தார்?
Q ➤ 2569. கோரேஸ் யாரை அறியாதிருந்தான்?
Q ➤ 2570. தம்மைஅறியாதிருந்தும் கோரேசுக்கு தம் நாமம் தரித்தவர் யார்?
Q ➤ 2571. கர்த்தரைத்தவிர தேவன் இல்லையென்று எந்தெந்த திசைகளில் அறிய வேண்டும்?
Q ➤ 2572. கோரேசுக்கு இடைக்கட்டு கட்டினவர் யார்?
Q ➤ 2573. கர்த்தர் ஒளியைப் படைத்து,..........உண்டாக்கினார்?
Q ➤ 2574. கர்த்தர் சமாதானத்தையும் படைத்து, உண்டாக்குகிறவர்?
Q ➤ 2575. ....... உயர இருந்து சொரியுங்கள்?
Q ➤ 2576. நீதியைப் பொழியவேண்டியவை எவை?
Q ➤ 2577. பூமி திறவுண்டு, எதைத் தரவேண்டும்?
Q ➤ 2578. பூமியில் எது விளையவேண்டும்?
Q ➤ 2579. யாரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ?
Q ➤ 2580. எதாக இருந்தும் தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ?
Q ➤ 2581. தன்னை உருவாக்கினவனை நோக்கி, என்ன செய்கிறாயென்று சொல்லத்தகாதது எது?
Q ➤ 2582. தகப்பனை நோக்கி என்ன சொல்லுகிறவனுக்கு ஐயோ?
Q ➤ 2583. தாயை நோக்கி என்ன சொல்லுகிறவனுக்கு ஐயோ?
Q ➤ 2584. வருங்காரியங்களைக் குறித்து யாரிடத்தில் கேட்கவேண்டும்?
Q ➤ 2585. தம் பிள்ளைகளைக்குறித்து யாருக்குக் கட்டளையிடவேண்டும்?
Q ➤ 2586. கர்த்தரின் ........கரங்களின் குறித்து அவருக்குக் கட்டளையிட வேண்டும்?
Q ➤ 2587. பூமியை உண்டுபண்ணி, அதின்மேல் இருக்கிற மனுஷனை சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 2588. யாருடைய கரங்கள் வானங்களை விரித்தன?
Q ➤ 2589. வானங்களின் சர்வசேனையையும் கட்டளையிட்டவர் யார்?
Q ➤ 2590. கர்த்தர் எதின்படி கோரேசை எழுப்பினார்?
Q ➤ 2591. கோரேசின் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துபவர் யார்?
Q ➤ 2592. கர்த்தருடைய நகரத்தைக் கட்டுபவன் யார்?
Q ➤ 2593. கோரேஸ் சிறைப்பட்டுப்போன கர்த்தருடையவர்களை எப்படி விடுதலையாக்குவான்?
Q ➤ 2594. யாருடைய சம்பாத்தியம் கோரேசினிடத்திற்குத் தாண்டிவந்து, அவனுடையதாகும்?
Q ➤ 2595. எவர்களுடைய வர்த்தகலாபம் கோரேசினிடத்திற்குத் தாண்டிவந்து, அவனுடையதாகும்?
Q ➤ 2596. கோரேசின் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவருபவர்கள் யார்?
Q ➤ 2597. உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்று யாரிடம் கூறப்படும்?
Q ➤ 2598. கோரேசைப் பணிந்துகொண்டு, அவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுபவர்கள் யார்?
Q ➤ 2599. மெய்யாகவே தம்மைமறைத்துக்கொண்டிருக்கிற தேவன் யார்?
Q ➤ 2600. வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போகிறவர்கள் யார்?
Q ➤ 2601. கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுபவன் யார்?
Q ➤ 2602. என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பவர்கள் யார்?
Q ➤ 2603. கர்த்தர் பூமியை எப்படியிருக்க சிருஷ்டிக்கவில்லை?
Q ➤ 2604. கர்த்தர் பூமியை எதற்காக படைத்து உருவேற்படுத்தினார்?
Q ➤ 2605. அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் யார் பேசினதில்லை?
Q ➤ 2606. விருதாவாக என்னைத் தேடுங்களென்று கர்த்தர் யாருக்குச் சொன்னதில்லை?
Q ➤ 2607. நான் நீதியைப்பேசி,...........அறிவிக்கிற கர்த்தர்?
Q ➤ 2608. யார் கூட்டங்கூடி, ஏகமாய்ச் சேரவேண்டும்?
Q ➤ 2609. எதை சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்?
Q ➤ 2610. நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே இல்லை?
Q ➤ 2611. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்கள் யாரை நோக்கிப்பார்க்க வேண்டும்?
Q ➤ 2612. கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது பூமியின் எல்லையெங்கு முள்ளவர்களுக்கு உண்டாவது என்ன?
Q ➤ 2613. முழங்கால் யாவும் யாருக்கு முன்பாக முடங்கும்?
Q ➤ 2614. யாவும் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்?
Q ➤ 2615. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்ட எது மாறுவது இல்லை?
Q ➤ 2616. நீதியும் வல்லமையும் யாரிடத்தில் மாத்திரம் உண்டு?
Q ➤ 2617. கர்த்தரிடத்தில் மாத்திரம் எவைகள் உண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்?
Q ➤ 2618. கர்த்தருக்கு விரோதமாய் வெட்கப்படுவார்கள்?
Q ➤ 2619. கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுபவர்கள் யார்?