Tamil Bible Quiz from Issaiah Chapter 44

Q ➤ 2462. யாக்கோபு யாருடைய தாசன்?


Q ➤ 2463. இஸ்ரவேலைத் தெரிந்துகொண்டவர் யார்?


Q ➤ 2464. இஸ்ரவேலை உண்டாக்கினவர் யார்?


Q ➤ 2465. கர்த்தர் இஸ்ரவேலை எங்கே உருவாக்கினார்?


Q ➤ 2466. இஸ்ரவேலுக்குத் துணைசெய்கிறவர் யார்?


Q ➤ 2467. யெஷீரனைத் தெரிந்துகொண்டவர் யார்?


Q ➤ 2468. தாகமுள்ளவன்மேல் கர்த்தர் எதை ஊற்றுவார்?


Q ➤ 2469. வறண்ட நிலத்தின்மேல் கர்த்தர் எதை ஊற்றுவார்?


Q ➤ 2470. யாக்கோபின் சந்ததியின்மேல் கர்த்தர் எதை ஊற்றுவார்?


Q ➤ 2471. யாக்கோபின் சந்தானத்தின்மேல் கர்த்தர் எதை ஊற்றுவார்?


Q ➤ 2472, யாக்கோபின் சந்ததியார் புல்லின் நடுவே எதைப்போல வளருவார்கள்?


Q ➤ 2473. ஒருவன் தான் யார் என்பான்?


Q ➤ 2474. ஒருவன் யாருடைய பேரைத் தரித்துக்கொள்வான்?


Q ➤ 2475. ஒருவன் தான் யார் என்று கையெழுத்துப்போடுவான்?


Q ➤ 2476. கர்த்தருடையவன் என்று கையெழுத்திடுகிறவன் எதைத் தரித்துக் கொள்வான்?


Q ➤ 2477. முந்தினவரும் பிந்தினவரும் யார்?


Q ➤ 2478. இஸ்ரவேலின் ராஜா யார்?


Q ➤ 2479. என்னைத்தவிர தேவன் இல்லையென்று கூறியவர் யார்?


Q ➤ 2480. சேனைகளின் கர்த்தர் யாருடைய மீட்பர்?


Q ➤ 2481. பூர்வகாலத்து ஜனங்களை ஸ்தாபித்தவர் யார்?


Q ➤ 2482. நீங்கள் கலங்காமலும்............இருங்கள்?


Q ➤ 2483. நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் இஸ்ரவேலுக்கு முன்னறிவித்தவர் யார்?


Q ➤ 2484. கர்த்தரே தங்களுக்கு நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் முன்னறிவித்தார் என்பதற்கு சாட்சிகள் யார்?


Q ➤ 2485. யாரைத் தவிர வேறொரு கன்மலையும் இல்லை?


Q ➤ 2486. எவைகளை உருவாக்குகிற அனைவரும் வீணர்?


Q ➤ 2487. யாரால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது?


Q ➤ 2488. ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறவை எவை?


Q ➤ 2489. தங்களுக்கு வெட்கமுண்டாக விக்கிரகங்களுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 2490. ஒன்றுக்கும் உதவாத தெய்வம் எது?


Q ➤ 2491. யாருடைய கூட்டாளிகள் எல்லாரும் வெட்கமடைவார்கள்?


Q ➤ 2492. விக்கிரகத்தை வார்ப்பிக்கிற தொழிலாளிகள் ..............?


Q ➤ 2493. யாரெல்லாரும் கூடிவந்து நிற்கட்டும் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2494. ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 2495. இரும்பைக் குறட்டால் இடுக்குகிறவன் யார்?


Q ➤ 2496. கொல்லன் இரும்பை எதிலே காயவைக்கிறான்?


Q ➤ 2497. கொல்லன் இரும்பை எவைகளால் உருவாக்குகிறான்?


Q ➤ 2498. தன் புயபலத்தினால் இரும்பைப் பண்படுத்துகிறவன் யார்?


Q ➤ 2499. பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறவன் யார்?


Q ➤ 2500. தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறவன் யார்?


Q ➤ 2501. நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோடுகிறவன் யார்?


Q ➤ 2502. உளிகளினால் உருப்படுத்துகிறவன் யார்?


Q ➤ 2503. கவராசத்தினால் மரத்தை வகுக்கிறவன் யார்?


Q ➤ 2504. மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி மரத்தை உருவமாக்குகிறவன் யார்?


Q ➤ 2505. தச்சன் மனுஷரூபத்தின்படி உருவமாக்கினத்தை எங்கே நாட்டி வைக்கிறான்?


Q ➤ 2506. தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறவன் யார்?


Q ➤ 2507. ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது தெரிந்து கொள்கிறவன் யார்?


Q ➤ 2508. தச்சன் எவைகளில் பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்?


Q ➤ 2509. தச்சன் நடும் அசோகமரத்தை வளரச்செய்வது எது?


Q ➤ 2510. அடுப்புக்காகும் மரங்களில் எடுத்து குளிர்காய்கிறவன் யார்?


Q ➤ 2511. தச்சன் குளிர்காயும் மரங்களில் நெருப்பை மூட்டி.......... சுடுகிறான்?


Q ➤ 2512. அப்பம் சுடும் மரங்களில் தச்சன் எதை உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்?


Q ➤ 2513. அப்பம் சுடும் மரங்களில் தச்சன் எதை செய்து, அதை வணங்குகிறான்?


Q ➤ 2514. மரத்தின் ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரிக்கிறவன் யார்?


Q ➤ 2515. ஆ! ஆ! அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லுகிறவன் யார்?


Q ➤ 2516. சமைத்ததில் மீதியான துண்டை தச்சன் எதாக செய்கிறான்?


Q ➤ 2517. நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று தச்சன் எதனிடம் மன்றாடுகிறான்?


Q ➤ 2518. அறியாமலும் உணராமலும் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 2519. விக்கிரகங்களை உருவாக்குகிறவர்கள் காணாதபடிக்கு அடைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 2520. விக்கிரகங்களை உருவாக்குகிறவர்கள் உணராதபடிக்கு அடைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 2521. விக்கிரகங்களை உருவாக்குகிறவனுக்கு எதை வணங்கலாமா என்று சொல்ல மனதில் தோன்றவில்லை?


Q ➤ 2522. ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல தோன்றாதபடிக்கு அறிவும் சொரணையும் இல்லாதவன் யார்?


Q ➤ 2523. விக்கிரகங்களை உருவாக்குகிறவன் எதை மேய்கிறான்?


Q ➤ 2524. விக்கிரகங்களை உருவாக்குகிறவனை மோசம்போக்கினது எது?


Q ➤ 2525. விக்கிரகங்களை உருவாக்குகிறவன் எதைத் தப்புவிக்காமலிருக்கிறான்?


Q ➤ 2526. தன் வலது கையில் அபத்தம் இருக்கிறதென்று சொல்லமாட்டான்?


Q ➤ 2527. யாக்கோபை உருவாக்கினவர் யார்?


Q ➤ 2528. இஸ்ரவேல் யாரால் மறக்கப்படுவதில்லை?


Q ➤ 2529. கர்த்தர் இஸ்ரவேலின் மீறுதல்களை எதைப்போல அகற்றிவிட்டார்?


Q ➤ 2530. கர்த்தர் இஸ்ரவேலின் பாவங்களை எதைப்போல அகற்றிவிட்டார்?


Q ➤ 2531. இஸ்ரவேல் யாரிடத்தில் திரும்பவேண்டும்?


Q ➤ 2532. இஸ்ரவேலை மீட்டுக் கொண்டவர் யார்?


Q ➤ 2533. கர்த்தர் செய்ததினிமித்தம் எவைகள் களித்துப் பாடவேண்டும்?


Q ➤ 2534. கர்த்தர் செய்ததினிமித்தம் எவைகள் ஆர்ப்பரிக்கவேண்டும்?


Q ➤ 2535. கர்த்தர் செய்ததினிமித்தம் எவைகள் கெம்பீரமாய் முழங்க வேண்டும்?


Q ➤ 2536. யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறவர் யார்?


Q ➤ 2537. தாயின் கர்ப்பத்தில் இஸ்ரவேலை உருவாக்கினவர் யார்?


Q ➤ 2538. எல்லாவற்றையும் செய்கிறவர் யார்?


Q ➤ 2539. ஒருவராய் வானங்களை விரித்தவர் யார்?


Q ➤ 2540. கர்த்தர் தாமே எதைப் பரப்பினார்?


Q ➤ 2541. கர்த்தர் யாருடைய குறிகளை அபத்தமாக்குகிறவர்?


Q ➤ 2542. கர்த்தர் யாரை நிர்மூடராக்குவார்?


Q ➤ 2543. ஞானிகளை வெட்கப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 2544, கர்த்தர் யாருடைய அறிவை பைத்தியமாகப் பண்ணுகிறார்?


Q ➤ 2545. கர்த்தர் யாருடைய வார்த்தையை நிலைப்படுத்துவார்?


Q ➤ 2546. கர்த்தர் யாருடைய ஆலோசனையை நிறைவேற்றுவார்?


Q ➤ 2547. குடியேறுவாய் என்று கர்த்தர் எதற்குச் சொல்லுவார்?


Q ➤ 2548. கட்டப்படுவீர்கள் என்று கர்த்தர் எதற்குச் சொல்லுவார்?


Q ➤ 2549. எருசலேம் மற்றும் யூதாவின் பாழானஸ்தலங்களை எடுப்பிப்பவர் யார்?


Q ➤ 2550, கர்த்தர் எதை நோக்கி வற்றிப்போ என்று சொல்லுவார்?


Q ➤ 2551. ஆழத்தின் நதிகளை என்னவாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுவார்?


Q ➤ 2552. கர்த்தர் யாரைக் குறித்து அவன் என் மேய்ப்பன் என்று சொல்லுவார்?


Q ➤ 2553. கோரேஸ் எருசலேமைநோக்கிச் சொல்வது என்ன?


Q ➤ 2554. கோரேஸ் தேவாலயத்தை நோக்கிச் சொல்வது என்ன?


Q ➤ 2555. கர்த்தருக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுகிறவன் யார்?