Q ➤ 2376. யாக்கோபைச் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 2377. இஸ்ரவேலை உருவாக்கினவர் யார்?
Q ➤ 2378. "பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2379. இஸ்ரவேலைப் பேர்சொல்லி அழைத்தவர் யார்?
Q ➤ 2380. இஸ்ரவேல் யாருடையவன்?
Q ➤ 2381. இஸ்ரவேல் எவைகளைக் கடக்கும்போது கர்த்தர் கூட இருப்பார்?
Q ➤ 2382. இஸ்ரவேல் எவைகளைக் கடக்கும்போது அவைகள் இஸ்ரவேலர் மேல் புரளுவதில்லை?
Q ➤ 2383. இஸ்ரவேல் எதில் நடக்கும்போது வேகாதிருக்கும்?
Q ➤ 2384. இஸ்ரவேலின்பேரில் பற்றாதது எது?
Q ➤ 2385. இஸ்ரவேலின் பரிசுத்தர் யார்?
Q ➤ 2386. இஸ்ரவேலின் இரட்சகர் யார்?
Q ➤ 2387. இஸ்ரவேலை மீட்கும்பொருளாக கர்த்தர் எதைக் கொடுத்தார்?
Q ➤ 2388. இஸ்ரவேலுக்கு ஈடாக கர்த்தர் எவைகளைக் கொடுத்தார்?
Q ➤ 2389. கர்த்தரின் பார்வைக்கு அருமையானது எது?
Q ➤ 2390. இஸ்ரவேல் எதனால் கனம் பெற்றது?
Q ➤ 2391. இஸ்ரவேலைச் சிநேகித்தவர் யார்?
Q ➤ 2392, கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பதிலாக யாரை கொடுப்பார்?
Q ➤ 2393. கர்த்தர் இஸ்ரவேலின் ஜீவனுக்கு ஈடாக யாரை கொடுப்பார்?
Q ➤ 2394. “பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்"- கூறியவர் யார்?
Q ➤ 2395. இஸ்ரவேலின் சந்ததியை கர்த்தர் எங்கேயிருந்து வரப்பண்ணுவார்?
Q ➤ 2396. கர்த்தர் இஸ்ரவேலை எங்கேயிருந்து கூட்டிச் சேர்ப்பார்?
Q ➤ 2397. கர்த்தர் எதை நோக்கி கொடு என்று சொல்லுவார்?
Q ➤ 2398. கர்த்தர் எதை நோக்கி வைத்திராதே என்று சொல்லுவார்?
Q ➤ 2399. கர்த்தர் தூரத்திலிருந்து யாரை கொண்டுவா என்பார்?
Q ➤ 2400. கர்த்தர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து யாரை கொண்டுவா என்பார்?
Q ➤ 2401. கர்த்தர் தம் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப்படைத்தவர்கள்............தரிக்கப்பட்டவர்கள்?
Q ➤ 2402. தம் நாமம் தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பவர் யார்?
Q ➤ 2403. கண்களிருந்தும் எப்படியிருக்கிற ஜனங்களை புறப்பட்டு வரப்பண்ண வேண்டும்?
Q ➤ 2404. காதுகளிருந்தும் எப்படியிருக்கிற ஜனங்களை புறப்பட்டு வரப்பண்ணவேண்டும்?
Q ➤ 2405. 560 ஏகமாய்ச் சேர்ந்துகொள்ளட்டும்?
Q ➤ 2406. யார் கூடிவரட்டும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2407. ........நமக்குத் தெரிவிக்கிறவன் யார்?
Q ➤ 2408. சகல ஜனங்களும் எவைகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்?
Q ➤ 2409. கர்த்தரை அறிந்து விசுவாசிக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 2410. இஸ்ரவேலர் கர்த்தரை விசுவாசிக்கும்படிக்கு கர்த்தருக்குச் சாட்சிகள் யார்?
Q ➤ 2411. கர்த்தருக்கு முன் ஏற்பட்ட இல்லை?
Q ➤ 2412. யாருக்குப் பின்னும் வேறே தேவன் இருப்பதில்லை?
Q ➤ 2413. யாரையல்லாமல் இரட்சகர் இல்லை?
Q ➤ 2414. தாமேஅறிவித்து, இரட்சித்து விளங்கப்பண்ணினவர் யார்?
Q ➤ 2415. அறிவித்து, இரட்சித்து விளங்கப்பண்ணத்தக்க....... இஸ்ரவேலரில் இல்லை?
Q ➤ 2416. கர்த்தரே தேவன் என்பதற்கு இஸ்ரவேலர் கர்த்தருக்கு..........?
Q ➤ 2417. எது உண்டாகாததற்கு முன்னும் கர்த்தர் இருக்கிறார்?
Q ➤ 2418. யாருடைய கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை?
Q ➤ 2419. யார் செய்கிறதைத் தடுப்பவன் இல்லை?
Q ➤ 2420. இஸ்ரவேலருக்காகக் கர்த்தர் எவைகளை இடிந்துவிழப் பண்ணினார்?
Q ➤ 2421. கல்தேயர் படவுகளிலிருந்து அலறத்தக்கவர்களை கர்த்தர் எங்கே அனுப்பினார்?
Q ➤ 2422. இஸ்ரவேலரின் மீட்பர் யார்?
Q ➤ 2423. இஸ்ரவேலின் பரிசுத்தர் யார்?
Q ➤ 2424. இஸ்ரவேலின் சிருஷ்டிகர் யார்?
Q ➤ 2425. இஸ்ரவேலின் ராஜா யார்?
Q ➤ 2426. கர்த்தர் சமுத்திரத்தில் எதை உண்டாக்குகிறவர்?
Q ➤ 2427. கர்த்தர் எவைகளில் பாதையை உண்டாக்குகிறவர்?
Q ➤ 2428. இரதங்களையும் குதிரைகளையும் புறப்படப்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 2429. இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப் பண்ணுகிறவர் யார்?
Q ➤ 2430. கர்த்தர் எவைகளை எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்து கிடக்கப் பண்ணுவார்?
Q ➤ 2431. கர்த்தர் எவைகளை அணைந்துபோகப் பண்ணுவார்?
Q ➤ 2432. இரதங்கள், குதிரைகள், இராணுவங்கள் மற்றும் பராக்கிரமசாலிகளை கர்த்தர் எதைப்போல் அணைந்துபோகப் பண்ணுவார்?
Q ➤ 2433. எவைகளை நினைக்கவேண்டாம்?
Q ➤ 2434. ..........சிந்திக்கவேண்டாம்?
Q ➤ 2435. புதிய காரியத்தைச் செய்கிறவர் யார்?
Q ➤ 2436. எது இப்பொழுதே தோன்றும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2437. கர்த்தர் வனாந்தரத்திலே எதை உண்டாக்குவார்?
Q ➤ 2438. கர்த்தர் அவாந்தர வெளியில் எதை உண்டாக்குவார்?
Q ➤ 2439. கர்த்தர் யாருடைய தாகத்துக்கு தண்ணீர்களையும் ஆறுகளையும் உண்டாக்குவார்?
Q ➤ 2440. கர்த்தர் தண்ணீர்களையும் ஆறுகளையும் உண்டாக்குவதினால் கர்த்தரை கனம்பண்ணுபவை எவை?
Q ➤ 2441. கர்த்தர் யாரை தமக்கென்று ஏற்படுத்தினார்?
Q ➤ 2442. இஸ்ரவேல் யாருடைய துதியை சொல்லிவருவார்கள்?
Q ➤ 2443. கர்த்தரை நோக்கி கூப்பிடாதது எது?
Q ➤ 2444. கர்த்தரைக்குறித்து மனஞ்சலித்துப் போனது எது?
Q ➤ 2445. இஸ்ரவேல் எவைகளை தகனபலிகளாக கர்த்தருக்கு செலுத்தவில்லை?
Q ➤ 2446. தன் பலிகளாலே கர்த்தரைக் கனம்பண்ணாதது எது?
Q ➤ 2447. இஸ்ரவேல் எவைகளைச் செலுத்தும்படி கர்த்தர் சங்கடப்படுத்தவில்லை?
Q ➤ 2448. இஸ்ரவேல் தூபங்காட்டும்படி அவர்களை வருத்தப்படுத்தாதவர் யார்?
Q ➤ 2449. இஸ்ரவேல் கர்த்தருக்கு தூபங்காட்டும்படி எவைகளால் சுகந்த பட்டையை கொள்ளவில்லை?
Q ➤ 2450. இஸ்ரவேல் எவைகளால் கர்த்தரைத் திருப்தியாக்கவில்லை?
Q ➤ 2451. தன் பாவங்களினால் கர்த்தரைச் சங்கடப்படுத்தியது யார்?
Q ➤ 2452. இஸ்ரவேல் எவைகளினால் கர்த்தரை வருத்தப்படுத்தினது?
Q ➤ 2453. இஸ்ரவேலின் மீறுதல்களைக் குலைத்துப் போட்டவர் யார்?
Q ➤ 2454, இஸ்ரவேலின் பாவங்களை நினையாமல் இருப்பவர் யார்?
Q ➤ 2455. நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 2456. இஸ்ரவேல் நீதிமானாக விளங்கும்படி எதை சொல்லவேண்டும்?
Q ➤ 2457. 2 பாவஞ்செய்தான்?
Q ➤ 2458. இஸ்ரவேலுக்கு முன்னின்று பேசுகிறவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பண்ணியது என்ன?
Q ➤ 2459. கர்த்தர் யாரை பரிசுத்தக் குலைச்சலாக்குவார்?
Q ➤ 2460. கர்த்தர் யாரை சாபத்துக்கு ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 2461. கர்த்தர் யாரை நிந்தனைக்கு ஒப்புக்கொடுப்பார்?