Tamil Bible Quiz from Issaiah Chapter 42

Q ➤ 2296. இதோ, நான் ஆதரிக்கிற என்..........?


Q ➤ 2297. கர்த்தர் தெரிந்துகொண்டவரும் அவர் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் யார்?


Q ➤ 2298. கர்த்தர் தாம் ஆதரிக்கிற தாசன்மேல் எதை அமரப்பண்ணினார்?


Q ➤ 2299. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் யாருக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்?


Q ➤ 2300. கூக்குரலிடாதவர் யார்?


Q ➤ 2301. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் எதை உயர்த்தமாட்டார்?


Q ➤ 2302. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் எதை வீதியிலே கேட்கப்பண்ணமாட்டார்?


Q ➤ 2303. கர்த்தர் தெரிந்துகொண்ட தாசன் எதை முறிக்கமாட்டார்?


Q ➤ 2304. கர்த்தர் தெரிந்துகொண்ட தாசன் எதை அணைக்கமாட்டார்?


Q ➤ 2305. கர்த்தர் தெரிந்துகொண்ட தாசன் எதை உண்மையாய் வெளிப்படுத்துவார்?


Q ➤ 2306. நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துபவர் யார்?


Q ➤ 2307. கர்த்தர் தெரிந்துகொண்ட தாசன் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் என்ன செய்வதில்லை?


Q ➤ 2308. யாருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்?


Q ➤ 2309. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்தவர் யார்?


Q ➤ 2310. பூமியையும் அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவர் யார்?


Q ➤ 2311. கர்த்தராகிய தேவன் பூமியிலே இருக்கிற ஜனத்துக்கு எதைக் கொடுத்தார்?


Q ➤ 2312. பூமியில் நடமாடுகிறவர்களுக்கு கர்த்தராகிய தேவன் எதைக் கொடுக்கிறார்?


Q ➤ 2213. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் யாருடைய கண்களைத் திறப்பார்?


Q ➤ 2314. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் யாரை காவலிலிருந்து விடுவிப்பார்?


Q ➤ 2315. கர்த்தர் ஆதரிக்கிற தாசன் யாரை சிறைச்சாலையிலிருந்து விடுவிப்பார்?


Q ➤ 2316. கர்த்தர் யாரை நீதியின்படி அழைத்தார்?


Q ➤ 2317. தாம் ஆதரிக்கிற தாசனை கையைப் பிடித்து, தற்காத்தவர் யார்?


Q ➤ 2318. கர்த்தர் தாம் ஆதரிக்கிற தாசனை யாருக்கு உடன்படிக்கையாக வைத்தார்?


Q ➤ 2319. கர்த்தர் தாம் ஆதரிக்கிற தாசனை யாருக்கு ஒளியாக வைத்தார்?


Q ➤ 2320. தம் மகிமையை வேறொருவனுக்கும் கொடாதவர் யார்?


Q ➤ 2321. கர்த்தர் தம் துதியை எவைகளுக்குக் கொடார்?


Q ➤ 2322. எப்போது தெரிவிக்கப்பட்டவைகள் நிறைவேறலாயின?


Q ➤ 2323, புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2324. புதியவைகளை எப்பொழுது கர்த்தர் ஜனங்களுக்குச் சொன்னார்?


Q ➤ 2325. சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாருக்கு புதுப்பாட்டைப் பாடவேண்டும்?


Q ➤ 2326. சமுத்திரத்திலுள்ளவைகள் யாருக்கு புதுப்பாட்டைப் பாடவேண்டும்?


Q ➤ 2327. தீவுகளும் அவைகளின் குடிகளும் யாருக்கு புதுப்பாட்டைப் பாட வேண்டும்?


Q ➤ 2328. பூமியின் கடையாந்தரத்திலிருந்து எதை பாடவேண்டும்?


Q ➤ 2329. ........... அதின் ஊர்களும் உரத்த சத்தமிடக்கடவது?


Q ➤ 2330. யார் குடியிருக்கிற கிராமங்கள் உரத்த சத்தமிடக்கடவது?


Q ➤ 2331. எவைகளில் குடியிருக்கிறவர்கள் கெம்பீரிக்கவேண்டும்?


Q ➤ 2332. கன்மலைகளில் குடியிருக்கிறவர்கள் எங்கேயிருந்து ஆர்ப்பரிப்பார்களாக?


Q ➤ 2333. யாருக்கு மகிமையைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 2334. கர்த்தருடைய துதியை எங்கே அறிவிக்கவேண்டும்?


Q ➤ 2335. பராக்கிரமசாலியைப் போல் புறப்படுபவர் யார்?


Q ➤ 2336. கர்த்தர் யாரைப்போல வைராக்கியமூளுவார்?


Q ➤ 2337. முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்பவர் யார்?


Q ➤ 2338. வெகுகாலம் மவுனமாயிருந்தவர் யார்?


Q ➤ 2339. சும்மாயிருந்து தனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 2340. கர்த்தர் யாரைப் போல சத்தமிட்டு தமது சத்துருக்களைப் பாழாக்கி விழுங்குவார்?


Q ➤ 2341. மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கியவர் யார்?


Q ➤ 2342. கர்த்தர் எவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணுவார்?


Q ➤ 2343. கர்த்தர் எவைகளைத் திட்டுகளாக்குவார்?


Q ➤ 2344. ஏரிகளை வற்றிப்போகப் பண்ணுபவர் யார்?


Q ➤ 2345. கர்த்தர் யாரை அவர்கள் அறியாத வழியிலே நடத்துவார்?


Q ➤ 2346. குருடரை கர்த்தர் எவைகளில் அழைத்துக்கொண்டு வருவார்?


Q ➤ 2347. குருடருக்கு முன்பாக இருளை வெளிச்சமாக்குபவர் யார்?


Q ➤ 2348. கர்த்தர் குருடருக்கு முன்பாக எதை செவ்வையாக்குவார்?


Q ➤ 2349. குருடர்களைக் கைவிடாதிருப்பவர் யார்?


Q ➤ 2350. எவைகளை நம்புகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 2351. எவைகளை தங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 2352. ...........கேளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2353. காணும்படி நோக்கிப் பார்க்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 2354. யாரையல்லாமல் குருடன் யார் என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 2355, யாரையல்லாமல் செவிடன் யார் என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 2356 . யாரையல்லாமல் அந்தகன் யார் என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 2357. அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறவன் யார்?


Q ➤ 2358. செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறவன் யார்?


Q ➤ 2359. கர்த்தர் எதினிமித்தம் தமது தாசன்மேல் பிரியம் வைத்திருந்தார்?


Q ➤ 2360. கர்த்தர் எதை முக்கியப்படுத்துவார்?


Q ➤ 2361. கர்த்தர் எதை மகிமையுள்ளதாக்குவார்?


Q ➤ 2362. கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருந்தவர்கள் யார்?


Q ➤ 2363. இஸ்ரவேலர் அனைவரும் எவைகளில் அகப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 2364. இஸ்ரவேலர் அனைவரும் எவைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 2365. தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகிறவர்கள் யார்?


Q ➤ 2366, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாகிறவர்கள் யார்?


Q ➤ 2367. யாக்கோபைச் சூறையிடுகிறவர் யார்?


Q ➤ 2368. இஸ்ரவேலை கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 2369. இஸ்ரவேலர் பாவஞ்செய்து யாரை விரோதித்தார்கள்?


Q ➤ 2370. இஸ்ரவேலர் எதில் நடக்க மனதாயிருக்கவில்லை?


Q ➤ 2371. கர்த்தருடைய வேதத்துக்குச் செவிகொடாமல் போனவர்கள் யார்?


Q ➤ 2372. இஸ்ரவேலர்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரப்பண்ணினவர் யார்?


Q ➤ 2373. கர்த்தர் இஸ்ரவேலர்மேல் எதின் வலிமையை வரப்பண்ணினார்?


Q ➤ 2374. கர்த்தர் இஸ்ரவேலரைச்சூழ எவைகளை கொளுத்தியிருந்தார்?


Q ➤ 2375. அக்கினிஜூவாலைகள் தங்களைத் தகித்தும், அதை மனதிலே வைக்காதேப் போனவர்கள் யார்?