Q ➤ 2216. தீவுகள் யாருக்கு முன்பாக மவுனமாயிருக்க வேண்டும்?
Q ➤ 2217. ஜனங்கள் எதை புதிதாக்கிக் கொள்ளவேண்டும்?
Q ➤ 2218. தங்கள் பெலனைப் புதிதாக்கிக் கொண்டு, சமீபித்து வந்து பேசவேண்டியவர்கள் யார்?
Q ➤ 2219. ஜனங்கள் ஒருமிக்க எதற்கு முன்பாகச் சேருவோம் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 2220. கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பினவர் யார்?
Q ➤ 2221. கர்த்தர் நீதிமானை எங்கே வரவழைத்தார்?
Q ➤ 2222. கர்த்தர் நீதிமானுக்கு யாரை ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 2223. கர்த்தர் நீதிமானை யாருக்கு ஆண்டவனாக்கினார்?
Q ➤ 2224. கர்த்தர் ராஜாக்களை யாருடைய பட்டயத்துக்குத் தூசியாக்கினார்?
Q ➤ 2225. நீதிமானின் வில்லுக்கு ராஜாக்களை சிதறடிக்கப்பட்ட தாளடியாக்கினவர் யார்?
Q ➤ 2226. நீதிமான் யாரை துரத்தும்படி கர்த்தர் பண்ணினார்?
Q ➤ 2227. கர்த்தர் நீதிமானை எதிலே சமாதானத்தோடே நடக்கப்பண்ணினார்?
Q ➤ 2228. ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்?
Q ➤ 2229. முந்தினவராயிருக்கிறவர் யார்?
Q ➤ 2230. பிந்தினவர்களோடு இருப்பவர் யார்?
Q ➤ 2231. கர்த்தர் செய்து நிறைவேற்றுவதைக் கண்டு பயப்படுவது எது?
Q ➤ 2232. கர்த்தர் செய்து நிறைவேற்றுவதைக் கண்டு நடுங்குவது எது?
Q ➤ 2233. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள்ளச் சொல்லுகிறவன் யார்?
Q ➤ 2234. தட்டானை உற்சாகப்படுத்துகிறவன் யார்?
Q ➤ 2235. அடைகல்லின்மேல் அடிக்கிறவனை உற்சாகப்படுத்துகிறவன் யார்?
Q ➤ 2236. இஸ்ரவேல் யாருடைய தாசன்?
Q ➤ 2237. யாக்கோபு யாரால் தெரிந்துகொள்ளப்பட்டது?
Q ➤ 2238. கர்த்தருடைய சிநேகிதன் யார்?
Q ➤ 2239. இஸ்ரவேலை கர்த்தர் எங்கேயிருந்து எடுத்தார்?
Q ➤ 2240. பூமியின் கடையாந்தரங்களின் எல்லைகளிலிருந்து அழைத்து வரப்பட்டது எது?
Q ➤ 2241. இஸ்ரவேலை தெரிந்துகொண்டவர் யார்?
Q ➤ 2242. இஸ்ரவேலை வெறுத்துவிடாதவர் யார்?
Q ➤ 2243. இஸ்ரவேலோடே இருக்கிறவர் யார்?
Q ➤ 2244. "திகையாதே, நான் உன் தேவன்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2245. கர்த்தர் இஸ்ரவேலைப் பலப்படுத்தி, அதற்கு பண்ணுவார்?
Q ➤ 2246. தமது நீதியின் வலதுகரத்தினால் இஸ்ரவேலை தாங்குபவர் யார்?
Q ➤ 2247. யார்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்?
Q ➤ 2248. யாரோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள்?
Q ➤ 2249. தன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பது எது?
Q ➤ 2250. ஒன்றுமில்லாமல் இல் பொருளாகிறவர்கள் யார்?
Q ➤ 2251. இஸ்ரவேலின் வலதுகையைப் பிடித்தவர் யார்?
Q ➤ 2252. "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2253. 'பூச்சியே', என்று யாரைப்பற்றி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 2254. பயப்படாதே. நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று இஸ்ரவேலிடம் கூறியவர் யார்?
Q ➤ 2255. இஸ்ரவேலை புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறவர் யார்?
Q ➤ 2256. கர்த்தர் எதற்காக இஸ்ரவேலை புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குவார்?
Q ➤ 2257. மலைகளை மிதித்து நொறுக்குவது எது?
Q ➤ 2258. இஸ்ரவேல் குன்றுகளை எதற்கு ஒப்பிடும்?
Q ➤ 2259. மலைகளையும் குன்றுகளையும் தூற்றுவது எது?
Q ➤ 2260. மலைகளையும் குன்றுகளையும் கொண்டுபோவது எது?
Q ➤ 2261. மலைகளையும் குன்றுகளையும் பறக்கடிப்பது எது?
Q ➤ 2262. இஸ்ரவேல் யாருக்குள் களிகூர்ந்துக் கொண்டிருக்கும்?
Q ➤ 2263. இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பது எது?
Q ➤ 2264. யார் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல் அலையும்போது, கர்த்தர் அவர்களுக்குச் செவிகொடுப்பார்?
Q ➤ 2265. சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல் அலையும்போது, அவர்களைக் கைவிடாதவர் யார்?
Q ➤ 2266. உயர்ந்த மேடுகளில் கர்த்தர் எதை உண்டாக்குவார்?
Q ➤ 2267. பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளைத் திறப்பவர் யார்?
Q ➤ 2268. கர்த்தர் எதை தண்ணீர்த் தடாகமாக்குவார்?
Q ➤ 2269. கர்த்தர் எதை நீர்க்கேணிகளாக்குவார்?
Q ➤ 2270. வனாந்தரத்திலே கேதுரு, சீத்தீம் மற்றும் ஒலிவ மரங்களையும் மிருதுச்செடிகளையும் நடுபவர் யார்?
Q ➤ 2271. கர்த்தர் எங்கே தேவதாருவிருட்சங்களையும் பாய்மர விருட்சங்களையும் புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவார்?
Q ➤ 2272. யாருடைய கரம் செய்ததை யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்?
Q ➤ 2273. யார் படைத்தார் என்று யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்?
Q ➤ 2274. உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறவர் யார்?
Q ➤ 2275. எவைகளை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைத்தார்?
Q ➤ 2276. இஸ்ரவேலோடே போராடினவர்கள் எவைகளைக் கொண்டுவந்து சம்பவிக்கப்போகிறவைகளைத் தெரிவிக்கட்டும்?
Q ➤ 2277. இஸ்ரவேலோடே போராடினவர்களின் தேவர்கள்மேல் நம்முடைய மனதை வைக்கும்படி எவைகளை அது தெரிவிக்கட்டும்?
Q ➤ 2278. இஸ்ரவேலோடே போராடினவர்கள் எவைகளை நமக்கு அறிவிக்கட்டும்?
Q ➤ 2279. இஸ்ரவேலோடே போராடினவர்களின் தேவர்களிடம் எவைகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கூறப்பட்டது?
Q ➤ 2280. நன்மையாவது தீமையாவது செய்யுங்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 2281. சூனியத்திலும் சூனியமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 2282. இஸ்ரவேலோடே போராடினவர்களின் தேவர்களின் செயல் எப்படிப்பட்டது?
Q ➤ 2283. எவர்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்?
Q ➤ 2284. கர்த்தர் எங்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவார்?
Q ➤ 2285. வடக்கிலிருந்து வருகிறவன் எங்கேயிருந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்?
Q ➤ 2286. வடக்கிலிருந்து வருகிறவன் யாரை சேற்றைப்போல மிதிப்பான்?
Q ➤ 2287. குயவன் களிமண்ணை மிதிப்பதுபோல மிதிப்பவன் யார்?
Q ➤ 2288. யதார்த்தவான் என்று சொல்லப்படுகிறவன் யார்?
Q ➤ 2289. 'பூர்வகாலத்தில் அறிவித்தவன் ஒருவனும் இல்லை'. - அவன் யார்?
Q ➤ 2290. இதோ, அவைகளைப் பார் என்று சீயோனை நோக்கிக் கூறியவர் யார்?
Q ➤ 2291. கர்த்தர் எருசலேமுக்கு யாரை கொடுத்தார்?
Q ➤ 2292. விக்கிரகக்காரர்களில் கர்த்தர் கேட்கும் காரியத்துக்கு பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க எவர்கள் இல்லை?
Q ➤ 2293. விக்கிரகக்காரர்கள் எல்லாரும் ...................?
Q ➤ 2294. எவர்களுடைய கிரியைகள் விருதா?
Q ➤ 2295. விக்கிரகக்காரருடைய விக்கிரகங்கள் எப்படிப்பட்டவை?