Q ➤ 2134. எதனுடன் பட்சமாய் பேசவேண்டும்?
Q ➤ 2135. எதின் போர் முடிந்தது என்று சொல்லவேண்டும்?
Q ➤ 2136. எருசலேமின் .நிவிர்த்தியாயிற்று என்று சொல்லவேண்டும்?
Q ➤ 2137. கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது எது?
Q ➤ 2138. எருசலேம் எதினிமித்தம் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது?
Q ➤ 2139. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும்?
Q ➤ 2140. அவாந்தரவெளியில் யாருக்கு பாதையைச் செவ்வைப்பண்ண வேண்டும்?
Q ➤ 2141. எவைகளெல்லாம் உயர்த்தப்படும்?
Q ➤ 2142. சகல மலையும் குன்றும் என்ன ஆகும்?
Q ➤ 2143. எப்படிப்பட்டவைகள் செவ்வையாகும்?
Q ➤ 2144. எப்படிப்பட்டவை சமமாக்கப்படும்?
Q ➤ 2145. யாருடைய மகிமை வெளியரங்கமாகும்?
Q ➤ 2146. மாம்சமான யாவும் எதை ஏகமாய்க் காணும்?
Q ➤ 2147. கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்று கூப்பிடுகிற சத்தம் உண்டான இடம் எது?
Q ➤ 2148. மாம்சமெல்லாம் எதைப்போல இருக்கிறது?
Q ➤ 2149. மாம்சத்தின் மேன்மையெல்லாம் எதைப்போல இருக்கிறது?
Q ➤ 2150. கர்த்தரின் ஆவி ஊதும்போது உலர்வது எது?
Q ➤ 2151. கர்த்தரின் ஆவி ஊதும்போது உதிர்வது எது?
Q ➤ 2152. புல் என்று கூறப்பட்டுள்ளவர்கள் யார்?
Q ➤ 2153. என்றென்றைக்கும் நிற்பது எது?
Q ➤ 2154. உயர்ந்த பர்வதத்தில் ஏறவேண்டியவள் யார்?
Q ➤ 2155. உரத்த சத்தமிட்டுக் கூப்பிடவேண்டியவள் யார்?
Q ➤ 2156. எருசலேம் என்னும் சுவிசேஷகி யூதா பட்டணங்களை நோக்கிக் கூறவேண்டியது என்ன?
Q ➤ 2157. பராக்கிரமசாலியாக வருபவர் யார்?
Q ➤ 2158. கர்த்தராகிய ஆண்டவர் எதினால் அரசாளுவார்?
Q ➤ 2159. கர்த்தராகிய ஆண்டவரோடேகூட வருவது எது?
Q ➤ 2160. கர்த்தராகிய ஆண்டவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுவது எது?
Q ➤ 2161. மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பவர் யார்?
Q ➤ 2162. கர்த்தர் எவைகளை தமது புயத்தினால் சேர்ப்பார்?
Q ➤ 2163. ஆட்டுக்குட்டிகளை தமது மடியிலே சுமக்கிறவர் யார்?
Q ➤ 2164. கர்த்தர் எவைகளை மெதுவாய் நடத்துவார்?
Q ➤ 2165. தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளக்கிறவர் யார்?
Q ➤ 2166. கர்த்தர் வானங்களை எப்படி பிரமாணிப்பார்?
Q ➤ 2167. கர்த்தர் பூமியின் மண்ணை எதில் அடக்கினார்?
Q ➤ 2168. கர்த்தர் பர்வதங்களை எதினால் நிறுத்தார்?
Q ➤ 2169. கர்த்தர் மலைகளை எதினால் நிறுத்தார்?
Q ➤ 2170...........அளவிட்டு அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து அவருக்குப் போதித்தவன் யார்?
Q ➤ 2171. தமக்கு அறிவை உணர்த்த ஆலோசனை பண்ணாதவர் யார்?
Q ➤ 2172. கர்த்தர் தம்மை எதில் உபதேசிக்க ஆலோசனை பண்ணவில்லை?
Q ➤ 2173. எதை கற்றுக்கொடுக்க கர்த்தர் யாரிடமும் ஆலோசனை பண்ணவில்லை?
Q ➤ 2174. தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்க யாரோடும் ஆலோசனை பண்ணாதவர் யார்?
Q ➤ 2175. ஜாதிகள் எதில் தொங்கும் துளிபோல எண்ணப்படுகிறார்கள்?
Q ➤ 2176. ஜாதிகள் எதில் படியும் தூசிபோல எண்ணப்படுகிறார்கள்?
Q ➤ 2177. கர்த்தர் தீவுகளை எதைப்போல் தூக்குகிறார்?
Q ➤ 2178. எரிக்கும் விறகுக்குப் போதாதது எது?
Q ➤ 2179. தகனபலிக்கும் போதாதது எது?
Q ➤ 2180. சகல ஜாதிகளும் யாருக்கு முன்பாக ஒன்றுமில்லை?
Q ➤ 2181. கர்த்தருக்கு முன்பாக சகல ஜாதிகளும் எப்படி எண்ணப்படுகிறார்கள்?
Q ➤ 2182. கர்த்தருக்கு முன்பாக மாயையாக எண்ணப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 2183. ஒரு சுரூபத்தை வார்க்கிறவன் யார்?
Q ➤ 2184. சுரூபத்தை பொன்தகட்டால் மூடுகிறவன் யார்?
Q ➤ 2185. சுரூபத்திற்கு வெள்ளிச் சங்கிலிகளைப் பொருந்த வைக்கிறவன் யார்?
Q ➤ 2186. சுரூபத்திற்குக் கொடுக்க வகையில்லாதவன் எதை தெரிந்துகொள்ளுகிறான்?
Q ➤ 2187. உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொள்ளுகிறவன் அசையாத ஒரு சுரூபத்தைச் செய்ய யாரைத் தேடுகிறான்?
Q ➤ 2188. பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர் யார்?
Q ➤ 2189. பூமியின் குடிகள் எதைப்போல இருக்கிறார்கள்?
Q ➤ 2190. கர்த்தர் வானங்களை எப்படிப் பரப்புகிறார்?
Q ➤ 2191. வானங்களை குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறவர் யார்?
Q ➤ 2192. கர்த்தர் எவர்களை மாயையாக்குகிறார்?
Q ➤ 2193. கர்த்தர் எவர்களை அவாந்தரமாக்குகிறார்?
Q ➤ 2194. எவர்கள் திரும்ப நாட்டப்படுவதில்லை?
Q ➤ 2195. எவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர் விடுவதில்லை?
Q ➤ 2196. பிரபுக்கள் மற்றும் பூமியின் நியாயாதிபதிகள்மேல் யார் ஊதும்போது பட்டுப்போவார்கள்?
Q ➤ 2197. பெருங்காற்று எவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக் கொண்டுபோம்?
Q ➤ 2198. என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள் என்று கேட்டவர் யார்?
Q ➤ 2199. எனக்கு யாரை நிகராக்குவீர்கள் என்று கேட்டவர் யார்?
Q ➤ 2200. எவைகளை ஏறெடுத்துப்பாருங்கள் என்று பரிசுத்தர் சொல்லுகிறார்?
Q ➤ 2201. கர்த்தர் எவைகளை இலக்கத்திட்டமாய் புறப்படப்பண்ணுகிறார்?
Q ➤ 2202. இலக்கத்திட்டமாய் புறப்படும் சேனையை கர்த்தர் எப்படி அழைக்கிறார்?
Q ➤ 2203. என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 2204. யாக்கோபும் இஸ்ரவேலும் எது தன் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்று சொன்னது?
Q ➤ 2205. பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 2206. சோர்ந்து போகாமலும் இளைப்படையாமலும் இருக்கிறவர் யார்?
Q ➤ 2207. யாருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது?
Q ➤ 2208. சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுக்கிறவர் யார்?
Q ➤ 2209. கர்த்தர் சத்துவமில்லாதவனுக்கு எதைப் பெருகப்பண்ணுகிறார்?
Q ➤ 2210. இளைப்படைந்து சோர்ந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 2211. இடறிவிழுபவர்கள் யார்?
Q ➤ 2212. புதுப்பெலன் அடைகிறவர்கள் யார்?
Q ➤ 2213. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் எவைகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்?
Q ➤ 2214. ஓடினாலும் இளைப்படையாதவர்கள் யார்?
Q ➤ 2215. நடந்தாலும் சோர்ந்துபோகாதவர்கள் யார்?