Q ➤ 2124. மெரோதாக்பலாதான் யாருடைய குமாரன்?
Q ➤ 2125. மெரோதாக்பலாதான் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 2126. எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டவன் யார்?
Q ➤ 2127. மெரோதாக்பலாதான் யாரிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்?
Q ➤ 2128. எசேக்கியா எவர்களுக்கு தன் பொக்கிஷசாலையைக் காண்பித்தார்?
Q ➤ 2129. எசேக்கியா பாபிலோனியருக்குக் காண்பியாத பொருள் எங்கே ஒன்றும் இல்லை?
Q ➤ 2130. நாட்கள் வரும்போது எசேக்கியாவின் வீட்டில் உள்ளதும் பிதாக்கள் சேர்த்துவைத்ததும் எங்கே கொண்டு போகப்படும்?
Q ➤ 2131. எசேக்கியாவின் குமாரரில் சிலர் எங்கே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள்?
Q ➤ 2132. "நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2133. தன் நாட்களிலாவது எவைகள் இருக்கும் என்று எசேக்கியா கூறினார்?