Q ➤ 2076. வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தவன் யார்?
Q ➤ 2077. எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும்போது அவனிடத்திற்கு வந்தவன் யார்?
Q ➤ 2078. "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2079. "நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 2080. எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டு, யாரை நோக்கி விண்ணப்பஞ்செய்தான்?
Q ➤ 2081. கர்த்தருக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்தவன் யார்?
Q ➤ 2082. எசேக்கியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 2083. கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி, மிகவும் அழுதவன் யார்?
Q ➤ 2084. "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2085. கர்த்தர் எசேக்கியாவின் நாட்களோடே எத்தனைவருஷம் கூட்டுவேன் என்று கூறினார்?
Q ➤ 2086. எசேக்கியாவையும் எருசலேமையும் எதற்குத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2087. எருசலேமுக்கு ஆதரவாயிருப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 2088. கர்த்தர் எதை பின்னிட்டுத் திருப்புவேன் என்று எசேக்கியாவிடம் கூறினார்?
Q ➤ 2089. ஆகாசுடைய சூரிய கடியாரத்தின் சாயையை கர்த்தர் எவ்வளவு பின்னிட்டுத் திருப்புவார்?
Q ➤ 2090. கர்த்தரால் எசேக்கியாவுக்கு அடையாளமாயிருப்பது எது?
Q ➤ 2091. சூரிய கடியாரத்தில் இறங்கியிருந்த எது பின்னிட்டுத் திரும்பியது?
Q ➤ 2092. நான் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேரமாட்டேன் என்று சொன்னவர் யார்?
Q ➤ 2093. எசேக்கியா தான் எதற்குட்படுவேன் என்று சொன்னார்?
Q ➤ 2094. கர்த்தரை தான் இனி எங்கே தரிசிப்பதில்லையென்று எசேக்கியா எழுதினார்?
Q ➤ 2095. இனி பூலோகக் குடிகளோடே இருந்து மனுஷரைக் காண்பதில்லை என்று எழுதியவர் யார்?
Q ➤ 2096. எசேக்கியாவின் ஆயுசு எதைப்போல அவரைவிட்டுப் பெயர்ந்து போனது?
Q ➤ 2097. எசேக்கியா எதைப்போல தன் ஜீவனை அறுக்கக் கொடுத்தார்?
Q ➤ 2098. தன்னை கர்த்தர் எதிலிருந்து அறுத்து விடுகிறதாக எசேக்கியா கூறினார்?
Q ➤ 2099. இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று கூறியவர் யார்?
Q ➤ 2100. விடியற்காலமட்டும் எண்ணமிட்டுக்கொண்டிருந்தவர் யார்?
Q ➤ 2101. கர்த்தர் எதைப்போல தன் எலும்புகளை நொறுக்குவார் என்று எசேக்கியா கூறினார்?
Q ➤ 2102. நமுட்டைப்போல கூவினவர் யார்?
Q ➤ 2103. நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினவர் யார்?
Q ➤ 2104. எசேக்கியா எதைப்போல புலம்பினார்?
Q ➤ 2105. யாருடைய கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின?
Q ➤ 2106. "கர்த்தாவே, ஒடுங்கிப் போகிறேன்" கூறியவர் யார்?
Q ➤ 2107. எசேக்கியாவுக்கு வாக்கு அருளி, அந்தப் பிரகாரமாகவே செய்தவர் யார்?
Q ➤ 2108. தன் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் எதை நினைத்து நடந்துகொள்வேன் என்று எசேக்கியா கூறினார்?
Q ➤ 2109. எசேக்கியாவை சொஸ்தமடையவும் பிழைக்கவும் பண்ணியவர் யார்?
Q ➤ 2110. சமாதானத்துக்குப் பதிலாக வந்திருந்தது என்ன?
Q ➤ 2111. எசேக்கியாவின் ஆத்துமாவை நேசித்தவர் யார்?
Q ➤ 2112. தேவன் எசேக்கியாவின் ஆத்துமாவை எதற்கு விலக்கினார்?
Q ➤ 2113. தேவன் எதை முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டார்?
Q ➤ 2114. தேவனைத் துதியாதது எது?
Q ➤ 2115. தேவனைப் போற்றாதது எது?
Q ➤ 2116. தேவனுடைய சத்தியத்தைத் தியானியாதவர்கள் யார்?
Q ➤ 2117. கர்த்தரைத் துதிப்பவன் யார்?
Q ➤ 2118. தகப்பன் பிள்ளைகளுக்கு எதை தெரிவிப்பான்?
Q ➤ 2119. எசேக்கியாவை இரட்சிக்கவந்தவர் யார்?
Q ➤ 2120. ஜீவநாளெல்லாம் தன் கீதவாத்தியங்களை வாசித்து பாடுவேன் என்று எழுதியவர் யார்?
Q ➤ 2121. எசேக்கியா ஜீவநாளெல்லாம் எங்கே தன் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவார் ?
Q ➤ 2122. எதினால் எசேக்கியாவின் பிளவையின்மேல் பற்றுப்போட ஏசாயா சொல்லியிருந்தார்?
Q ➤ 2123. நான் கர்த்தருடைய ஆலயத்துக்கு போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தவர் யார்?