Tamil Bible Quiz from Issaiah Chapter 37

Q ➤ 2001. ரப்சாக்கேயின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 2002. எசேக்கியா ரப்சாக்கேயின் வார்த்தையினிமித்தம் கொண்டான்? உடுத்திக்


Q ➤ 2003, வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தவன் யார்?


Q ➤ 2004. எசேக்கியா எவர்களை ஏசாயா தீர்க்கதரிசியினிடத்திற்கு அனுப்பினான்?


Q ➤ 2005. எலியாக்கீம், செப்னா மற்றும் ஆசாரியர்களின் மூப்பர்கள் எப்படி ஏசாயாவினிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள்?


Q ➤ 2006. எலியாக்கீம் யாராய் இருந்தான்?


Q ➤ 2007. செப்னா யாராய் இருந்தான்?


Q ➤ 2008. இந்த நாள் நெருக்கமும், அநுபவிக்கிற நாள்?


Q ➤ 2009. எது நோக்கியிருக்கிறது என்று எலியாக்கீமும் செப்னாவும் மூப்பரும் கூறினார்கள்?


Q ➤ 2010. பெறவோ பெலன் இல்லை என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2011. யாரை நிந்திக்கும்படியான வார்த்தைகளை ரப்சாக்கே சொன்னான்?


Q ➤ 2012. ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை கேட்டவர் யார்?


Q ➤ 2013. தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் செய்தார்?


Q ➤ 2014. யாருக்காக விண்ணப்பஞ் செய்வீராக என்று எசேக்கியா ஏசாயாவிடம் சொல்லச்சொன்னான்?


Q ➤ 2015. யார் தேவனைத் தூஷித்த வார்த்தைகளினால் எசேக்கியா பயப்பட வேண்டாம்?


Q ➤ 2016. அசீரியா ராஜா தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான. அவனுக்குள் அனுப்புவார்? கர்த்தர்


Q ➤ 2017. அசீரியா ராஜா எதைக் கேட்டு தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை கர்த்தர் அவனுக்குள் அனுப்புவார்?


Q ➤ 2018. கர்த்தர் அசீரியா ராஜாவை எங்கே விழப்பண்ணுவார்?


Q ➤ 2019. கர்த்தர் அசீரியா ராஜாவை அவன் தேசத்தில் எதினால் விழப்பண்ணுவார்?


Q ➤ 2020. அசீரியா ராஜா எதைவிட்டுப் புறப்பட்டான் என்று ரப்சாக்கே கேள்விப்பட்டான்?


Q ➤ 2021. லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணியவன் யார்?


Q ➤ 2022. திராக்கா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 2023. எத்தியோப்பியாவின் ராஜா தன்னோடே யுத்தம் பண்ண புறப்பட்டதைக் கேள்விப்ப ட்டவன் யார்?


Q ➤ 2024. அசீரியா ராஜா எசேக்கியாவினிடத்துக்கு யாரை அனுப்பினான்?


Q ➤ 2025. யார் உன்னை எத்தவொட்டாதே என்று அசீரியா ராஜா எசேக்கியாவிடம் கூறினான்?


Q ➤ 2026. சகல தேசங்களையும் சங்கரித்தவர்கள் யார்?


Q ➤ 2027. ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தவன் யார்?


Q ➤ 2028. எசேக்கியா நிருபத்தை யாருக்கு முன்பாக விரித்தான்?


Q ➤ 2029. கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2030. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர் யார்?


Q ➤ 2031. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 2032. சனகெரிப் யாரை நிந்திக்கும்படிக்கு வார்த்தைகளைச் சொன்னான்?


Q ➤ 2033. அசீரியா ராஜாக்கள் நாசமாக்கின தேசத்தின் தேவர்களை எங்கே போட்டுவிட்டார்கள்?


Q ➤ 2034. அசீரியா ராஜாவினால் நெருப்பிலே போடப்பட்டவைகள் அல்ல?


Q ➤ 2035. அசீரியா ராஜாவினால் நெருப்பிலே போடப்பட்டவைகள் எப்படிப் பட்டவைகள்?


Q ➤ 2036. மனுஷர் கைவேலையான மரமும் கல்லுமான தேவர்களை நிர்த்தூளியாக்கினவர்கள் யார்?


Q ➤ 2037. தங்களை அசீரியா ராஜாவின் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணியவன் யார்?


Q ➤ 2038. அசீரியா ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 2039. சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ யாரை இகழ்ந்து பரியாசம் பண்ணினாள்?


Q ➤ 2040. சனகெரிப்பின் பின்னாலே தலையைத் துலுக்கியவள் யார்?


Q ➤ 2041. சனகெரிப் யாருக்கு விரோதமாய்த் தன் கண்களை மேட்டிமையால் ஏறெடுத்தான்?


Q ➤ 2042. தன் ஊழியக்காரரைக் கொண்டு ஆண்டவரை நிந்தித்தவன் யார்?


Q ➤ 2043. என் இரதங்களின் திரளினாலே மலைகளின் கொடுமுடிகளுக்கு ஏறினேன் என்று சொன்னவன் யார்?


Q ➤ 2044, என் இரதங்களின் திரளினாலே லீபனோனின் சிகரங்களுக்கு ஏறினேன் என்று சொன்னவன் யார்?


Q ➤ 2045. நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2046. சனகெரிப் தன் உள்ளங்காலினால் எவைகளை வறளப் பண்ணியதாகக் கூறினான்?


Q ➤ 2047. வெகுகாலத்துக்குமுன் நியமித்து, பூர்வநாட்கள்முதல் திட்டம் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2048. சனகெரிப்பின் இருப்பையும் போக்கையும் வரவையும் அறிகிறவர் யார்?


Q ➤ 2049. சனகெரிப் யாருக்கு விரோதமாய்க் கொந்தளித்தான்?


Q ➤ 2050. சனகெரிப் யாருக்கு விரோதமாய் வீரியம்பேசினான்?


Q ➤ 2051. கர்த்தர் எதை சனகெரிப்பின் மூக்கில் போடுவார்?


Q ➤ 2052. கர்த்தர் எதை சனகெரிப்பின் வாயில் போடுவார்?


Q ➤ 2053. கர்த்தர் சனகெரிப்பை எந்த வழியே திரும்பப்பண்ணுவார்?


Q ➤ 2054. யூதா ஜனங்கள் முதல் வருஷத்தில் எதைக் சாப்பிடுவார்கள்?


Q ➤ 2055. யூதா ஜனங்கள் இரண்டாம் வருஷத்தில் எதைச் சாப்பிடுவார்கள்?


Q ➤ 2056. யூதா ஜனங்கள் எந்த வருஷத்தில் விதைத்து அறுத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்?


Q ➤ 2057. மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பவர்கள் யார்?


Q ➤ 2058. யூதா வம்சத்தாரில் மீதியாயிருக்கிறவர்கள் எங்கேயிருந்து புறப்படுவார்கள்?


Q ➤ 2059. யூதா வம்சத்தாரில் தப்பினவர்கள் எங்கேயிருந்து புறப்படுவார்கள்?


Q ➤ 2060. யூதா வம்சத்தாரில் மீதியாயிருக்கிறவர்களையும் தப்பினவர்களையும் புறப்படச் செய்வது எது?


Q ➤ 2061. எருசலேம் நகரத்துக்குள் யார் பிரவேசிப்பதில்லை?


Q ➤ 2062. அசீரியா ராஜா எருசலேம் நகரத்துக்குள் எதை எய்வதில்லை?


Q ➤ 2063. எருசலேமுக்கு முன்பாக கேடகத்தோடே வராதவன் யார்?


Q ➤ 2064. அசீரியா ராஜா எருசலேமுக்கு......... எதிராக போடுவதில்லை?


Q ➤ 2065. எருசலேம் நகரத்தை இரட்சிக்கும்படிக்கு அதற்கு ஆதரவாயிருப்பவர் யார்?


Q ➤ 2066. கர்த்தர் யார், யார் நிமித்தம் எருசலேமை இரட்சிக்கும்படிக்கு அதற்கு ஆதரவாயிருப்பார்?


Q ➤ 2067. அசீரியா பாளயத்தில் 1,85,000 பேரைச் சங்கரித்தவன் யார்?


Q ➤ 2068. சனகெரிப் திரும்பிப்போய், எங்கே இருந்தான்?


Q ➤ 2069. சனகெரிப்பின் தேவன் யார்?


Q ➤ 2070. சனகெரிப் எங்கே பணிந்து கொள்ளுகிறபோது கொல்லப்பட்டான்?


Q ➤ 2071. சனகெரிப் எவர்களால் கொல்லப்பட்டான்?


Q ➤ 2072. சனகெரிப்பைக் கொன்ற அவன் குமாரர் யார்?


Q ➤ 2073. அத்ரமலேக்கும் சரேத்சேரும் சனகெரிப்பைக் கொன்றபின் எங்கே தப்பி ஓடிப்போனார்கள்?


Q ➤ 2074. சனகெரிப்பின் பட்டத்திற்கு வந்து அரசாண்ட அவன் குமாரன் யார்?


Q ➤ 2075. தன் தேவனுடைய கோவிலில் தன் குமாரரால் வெட்டப்பட்டவன் யார்?