Tamil Bible Quiz from Issaiah Chapter 36

Q ➤ 1921. சனகெரிப் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 1922. யூதாவிலுள்ள அரணாண பட்டணங்களுக்கு விரோதமாய் வந்தவன் யார்?


Q ➤ 1923. சனகெரிப் யார் அரசாண்டபோது யூதாவின் பட்டணங்களைப் பிடித்தான்?


Q ➤ 1924. எசேக்கியா ராஜாவின் எத்தனையாவது வருஷத்தில் சனகெரிப் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்?


Q ➤ 1925. அசீரியா ராஜா யாரை பெரிய சேனையோடே எருசலேமுக்கு அனுப்பினான்?


Q ➤ 1926. ரப்சாக்கேயை அசீரியா ராஜா எங்கேயிருந்து எருசலேமுக்கு அனுப்பினான்?


Q ➤ 1927. வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையில் நின்றவன் யார்?


Q ➤ 1928. எலியாக்கீமின் அப்பா யார்?


Q ➤ 1929. எலியாக்கீம் யாராக இருந்தான்?


Q ➤ 1930. செப்னா என்பவன் யாராக இருந்தான்?


Q ➤ 1931. யோவாக் யாராக இருந்தான்?


Q ➤ 1932. யோவாக்கின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 1933. ரப்சாக்கேயினிடத்தில் புறப்பட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 1934. ரப்சாக்கே யாரை மகாராஜாவானவர் என்று கூறினான்?


Q ➤ 1935. "நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?"-யார், யாரிடம் கூறச் சொன்னது?


Q ➤ 1936. யுத்தத்துக்கு எவைகள் உண்டென்று எசேக்கியா கூறியதாக அசீரியா ராஜா கூறினான்?


Q ➤ 1937. "நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்"- யார், யாரிடம் கூறச் சொன்னது?


Q ➤ 1938. அசீரியா ராஜா நெரிந்த நாணல்கோல் என்று எதை கூறினான்?


Q ➤ 1939. எகிப்தை எசேக்கியா நம்புகிறதாகக் கூறியவன் யார்?


Q ➤ 1940, எகிப்தின்மேல் ஒருவன் சாய்ந்தால் அது எங்கே பட்டுருவிப்போம்?


Q ➤ 1941. தன்னை நம்புகிற யாவருக்கும் நெரிந்த நாணல்கோலாயிருப்பவன் யார்?


Q ➤ 1942. எவைகளை எசேக்கியா அகற்றியதாக அசீரியா ராஜா கூறினான்?


Q ➤ 1943. எசேக்கியாவுக்கு எத்தனை குதிரைகளைக் கொடுப்பேன் என்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1944. எசேக்கியா எதில் ஏறத்தக்கவர்களை சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவோடே சபதங்கூற வேண்டும்?


Q ➤ 1945. "கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனா?" - கேட்டவன் யார்?


Q ➤ 1946. யூதாவை அழித்துப்போட யார் சொன்னதாக ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1947. தங்களுடனே என்ன பாஷையில் பேசும்படி எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் கூறினார்கள்?


Q ➤ 1948. தங்களுடனே என்ன பாஷையில் பேசவேண்டாம் என்று எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் கூறினார்கள்?


Q ➤ 1949. யாருடைய செவிகள் கேட்க யூதபாஷையில் பேசவேண்டாம் என்று எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் கூறினார்கள்?


Q ➤ 1950. எங்கேயிருக்கிற புருஷரண்டைக்கு ரப்சாக்கே அனுப்பப்பட்டான்?


Q ➤ 1951. யாரண்டைக்கு தான் அனுப்பப்படவில்லையென்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1952. ரப்சாக்கேயை அனுப்பியவன் யார்?


Q ➤ 1953. ரப்சாக்கே எந்த பாஷையிலே உரத்தசத்தமாய்ப் பேசினான்?


Q ➤ 1954. யாருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1955. யூதா ஜனங்களை யார் வஞ்சியாதபடிக்குப் பாருங்கள் என்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1956. யார் யூதா ஜனங்களைத் தப்புவிக்கமாட்டான் என்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1957. யார் தங்களை நிச்சயமாய்த் தப்புவிப்பார் என்று எசேக்கியா கூறுவான் என்று ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1958. இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப் படுவதில்லையென்று கூறுபவன் யார்?


Q ➤ 1959. எசேக்கியா யூதா ஜனங்களை யாரை நம்பப்பண்ணுவான்?


Q ➤ 1960. எசேக்கியா யூதா ஜனங்களை கர்த்தரை நம்பப்பண்ணுவதற்கு இடங்கொடாதிருக்கக் கூறியவன் யார்?


Q ➤ 1961. யூதா ஜனங்கள் யாருடைய சொல்லைக் கேளாதிருக்க ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1962. யூதா ஜனங்கள் யாரோடே ராஜியாக ரப்சாக்கே கூறினான்?


Q ➤ 1963. அசீரியா ராஜாவிடம் எதனோடே வரும்படி யூதா ஜனங்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 1964. தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசத்துக்கு யூதா ஜனங்களை அழைத்துப்போவதாக கூறியவன் யார்?


Q ➤ 1965. அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசத்துக்கு யூதா ஜனங்களை அழைத்துப்போவதாக கூறியவன் யார்?


Q ➤ 1966. அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசம் எதற்கு ஒப்பான தேசம் என்று அசீரியா ராஜா கூறினான்?


Q ➤ 1967. அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசத்துக்குப் போகும்வரை யூதா ஜனங்கள் எதைப் புசிப்பார்கள் என்று அசீரியா ராஜா கூறினான்?


Q ➤ 1968. அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசத்துக்குப் போகும்வரை யூதா ஜனங்கள் எதை குடிப்பார்கள் என்று அசீரியா ராஜா கூறினான்?


Q ➤ 1969. கர்த்தர் தங்களைத் தப்புவிப்பார் என்று போதனை செய்ய இடங்கொடாதிருக்க யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1970. யார் தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததில்லை?


Q ➤ 1971. ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் சமாரியாவை யார் கைக்குத் தப்புவித்ததில்லை?


Q ➤ 1972. செப்பர் வாயீமின் தேவர்கள் சமாரியாவை யார் கைக்குத் தப்புவித்ததில்லை?


Q ➤ 1973. ரப்சாக்கேக்கு பிரதியுத்தரம் சொல்லாமல் மவுனமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1974. ரப்சாக்கேக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தவர் யார்?


Q ➤ 1975, ரப்சாக்கேயின் வார்த்தையினிமித்தம் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்தவர்கள் யார்?


Q ➤ 1976. எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு யாரிடத்தில் வந்தார்கள்?


Q ➤ 1977. எசேக்கியாவினிடத்தில் வந்து எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும் எதை அறிவித்தார்கள்?


Q ➤ 1978. சிரைக்கப்பட்டதும் என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1979. கெடியாயிருந்ததும் என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1980. அளவிடப்பட்டதும் என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1981. மிதிக்கப்பட்டதும் (18:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1982. கப்புக் கவர்களை (18:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1983. முழுகிப்போகப்பண்ணுவேன் (19:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1984. கொறுக்கை (19:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1985. நாணுவார்கள் (19:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1986, எகிப்தில் தலை,வால் ஒன்றுமிராது (19:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1987. கானான் பாஷையைப் பேசி (19:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1988. கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும் (19:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1989, நிர்மூலமான பட்டணம் (19:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1990. குடிவிலக்கப்போகிற (20:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1991. அண்டினவன் (20:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1992, கடல் வனாந்திரத்தின் பாரம் (21:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1993. உளைவு கொண்டு (21:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1994. தூமா (21:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1995. விடியற்காலமும், இராக்காலமும் (21:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1996. தரிசனப் பள்ளத்தாக்கு (22:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1997. ஆர்ப்பரிக்கும் (22:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1998, மகா வடிவான (22:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1999. மறைவை (22:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 2000. கடாவுவேன் (22:23) என்பதன் அர்த்தம் என்ன?