Tamil Bible Quiz from Issaiah Chapter 35

Q ➤ 1887. மகிழ்ந்து, புஷ்பத்தைப்போலச் செழிப்பவை எவை?


Q ➤ 1888. களித்து, புஷ்பத்தைப்போலச் செழிப்பது எது?


Q ➤ 1889. மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடுவது எது?


Q ➤ 1890. வனாந்தரத்திற்கு எதின் மகிமை அளிக்கப்படும்?


Q ➤ 1891. வனாந்தரத்திற்கு எவைகளின் அலங்காரம் அளிக்கப்படும்?


Q ➤ 1892. ஜனங்கள் யாருடைய மகிமையைக் காண்பார்கள்?


Q ➤ 1893. ஜனங்கள் யாருடைய மகத்துவத்தைக் காண்பார்கள்?


Q ➤ 1894. எவைகளைத் திடப்படுத்த வேண்டும்?


Q ➤ 1895. எவைகளை பலப்படுத்த வேண்டும்?


Q ➤ 1896. யாரைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று சொல்லவேண்டும்?


Q ➤ 1897. யாரைப் பார்த்து திடன்கொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும்?


Q ➤ 1898. நீதியைச் சரிக்கட்ட வருகிறவர் யார்?


Q ➤ 1899. தேவன் பதிலளிக்க வருவார் என்று யாரிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 1900. மனம் பதறுகிறவர்களை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 1901. யாருடைய கண்கள் திறக்கப்படும்?


Q ➤ 1902. யாருடைய செவிகள் திறவுண்டுபோம்?


Q ➤ 1903. மானைப்போல் குதிப்பவன் யார்?


Q ➤ 1904. யாருடைய நாவு கெம்பீரிக்கும்?


Q ➤ 1905. எங்கே தண்ணீர்கள் பாய்ந்தோடும்?


Q ➤ 1906. எங்கே ஆறுகள் பாய்ந்தோடும்?


Q ➤ 1907. தண்ணீர்த்தடாகமாகிறவை எவை?


Q ➤ 1908. நீரூற்றுகளாகிறவை எவை?


Q ➤ 1909. வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களில் உண்டாகிறவை எவை?


Q ➤ 1910. பரிசுத்த வழி என்னப்படுவது எது?


Q ➤ 1911. பெரும்பாதையான வழியில் நடந்துவராதவன் யார்?


Q ➤ 1912. எந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை?


Q ➤ 1913. பரிசுத்த வழியில் எது இருப்பதில்லை?


Q ➤ 1914. பரிசுத்த வழியில் போகாதது எது?


Q ➤ 1915. பரிசுத்த வழியில் காணப்படாதது எது?


Q ➤ 1916. பரிசுத்த வழியில் நடப்பவர்கள் யார்?


Q ➤ 1917. ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்கு வருபவர்கள் யார்?


Q ➤ 1918. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் தலையின்மேலிருப்பது எது?


Q ➤ 1919. சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைபவர்கள் யார்?


Q ➤ 1920. கர்த்தரால் மீட்கப்பட்டவர்களை விட்டு ஓடிப்போவது எது?