Tamil Bible Quiz from Issaiah Chapter 34

Q ➤ 1830. கேட்கிறதற்குக் கிட்டிவர வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1831. எதுவும் அதின் நிறைவும் கேட்கவேண்டும்?


Q ➤ 1832. எதில் உற்பத்தியான யாவும் கேட்கவேண்டும்?


Q ➤ 1833. சகல ஜாதிகளின்மேலும்மூளுகிறது எது?


Q ➤ 1834. சகல ஜாதிகளின் சேனைகளின்மேலும் மூளுகிறது எது?


Q ➤ 1835. சகல ஜாதிகளையும் கர்த்தர் எதற்கு நியமித்தார்?


Q ➤ 1836. சகல ஜாதிகளையும் கர்த்தர் எதற்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 1837. ஜாதிகளில் கொலைசெய்யப்பட்டவர்கள் எங்கே எறியுண்டு கிடப்பார்கள்?


Q ➤ 1838. வெளியே எறியுண்டு கிடப்பவர்களின் ..........நாற்றமெடுக்கும்?


Q ➤ 1839. ஜாதிகளில் கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தினால் கரைந்துபோவது எது?


Q ➤ 1840. வானத்தின் எவைகள் கரைந்துபோம்?


Q ➤ 1841. புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்படுவது எது?


Q ➤ 1842. திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோல உதிர்வது எது?


Q ➤ 1843. அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோல உதிர்வது எது?


Q ➤ 1844. வானங்களில் வெறிகொண்டது எது?


Q ➤ 1845. ஏதோமின்மேல் நியாயஞ் செய்ய இறங்குவது எது?


Q ➤ 1846. கர்த்தருடைய பட்டயம் எந்த ஜனத்தின்மேல் நியாயஞ் செய்ய இறங்கும்?


Q ➤ 1847. போஸ்றாவில் கர்த்தருக்கு உள்ளது எது?


Q ➤ 1848. ஏதோம் தேசத்தில் கர்த்தருக்கு உள்ளது எது?


Q ➤ 1849, கர்த்தருடைய பட்டயம் எதினால் திருப்தியானது?


Q ➤ 1850. கர்த்தருடைய பட்டயம் எதினால் பூரிக்கின்றது?


Q ➤ 1851. ஆட்டுக்குட்டிகள் எவைகளின் இரத்தத்தினால் திருப்தியாகும்?


Q ➤ 1852. ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினால் திருப்தியாவது எது?


Q ➤ 1853. ஆட்டுக்கடாக்களோடே வந்து மடிபவை எவை?


Q ➤ 1854. ரிஷபங்களோடே வந்து மடிபவை எவை?


Q ➤ 1855. ஜாதிகளின் தேசம் எதினால் வெறிகொள்ளும்?


Q ➤ 1856. ஜாதிகளின் மண் எதினால் கொழுத்துப்போகும்?


Q ➤ 1857. சகல ஜாதிகளுக்கும் கர்த்தர் நியமித்த நாள் எது?


Q ➤ 1858. கர்த்தர் பழிவாங்கும் நாள் எதற்கு பதிலளிக்கும் வருஷம்?


Q ➤ 1859. சகல ஜாதிகளின் ஆறுகள் என்ன ஆகும்?


Q ➤ 1860. சகல ஜாதிகளின் மண் எப்படி மாறும்?


Q ➤ 1861. சகல ஜாதிகளின் நிலம் எப்படிபோகும்?


Q ➤ 1962. இரவும் பகலும் அவியாதது எது?


Q ➤ 1863. சகல ஜாதிகளின் தேசத்தின். .........என்றென்றைக்கும் எழும்பும்?


Q ➤ 1964. சகல ஜாதிகளின் தேசம் தலைமுறை தலைமுறையாக எப்படி இருக்கும்?


Q ➤ 1865. சதாகாலம் சதாகாலமாக எதை ஒருவரும் கடந்துபோவதில்லை?


Q ➤ 1866. சகல ஜாதிகளின் தேசத்தைச் சுதந்தரிப்பவை எவை?


Q ➤ 1867. சகல ஜாதிகளின் தேசத்தில் குடியிருப்பவை எவை?


Q ➤ 1868. கர்த்தர் எதின்மேல் வெட்டவெளியின் நூலைப்பிடிப்பார்?


Q ➤ 1869. சகல ஜாதிகளின் தேசத்தின்மேல் கர்த்தர் எதின் தூக்கைப் பிடிப்பார்?


Q ➤ 1870. ராஜ்யபாரம்பண்ண அழைக்கப்படும்போது சகல ஜாதிகளின் தேசத்திலும் இல்லாமற்போகிறவர்கள் யார்?


Q ➤ 1871. சகல ஜாதிகளின் தேசத்தில் இல்லாமற்போகிறவர்கள் யார்?


Q ➤ 1872. சகல ஜாதிகளின் தேசத்தின் அரமனைகளில் முளைப்பவை எவை?


Q ➤ 1873. சகல ஜாதிகளின் தேசத்தின் கோட்டைகளில் முளைப்பவை எவை?


Q ➤ 1874.சகல ஜாதிகளின் தேசம் எவைகளின் தாபரமாக இருக்கும்?


Q ➤ 1875. சகல ஜாதிகளின் தேசம் எவைகளின் மாளிகையாக இருக்கும்?


Q ➤ 1876. சகல ஜாதிகளின் தேசத்தில் ஒன்றையொன்று சந்திப்பவை எவை?


Q ➤ 1877. சகல ஜாதிகளின் தேசத்தில் காட்டாட்டைக் கூப்பிடுவது எது?


Q ➤ 1878. சகல ஜாதிகளின் தேசத்தில் தங்கி இளைப்பாறும் இடத்தைக் கண்டடைவது எது?


Q ➤ 1879. சகல ஜாதிகளின் தேசத்தில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரிப்பது எது?


Q ➤ 1880. சகல ஜாதிகளின் தேசத்தில் ஜோடு ஜோடாகச் சேருபவை எவை?


Q ➤ 1881. எதில் தேடி வாசிக்கவேண்டும்?


Q ➤ 1882. எதில் ஒன்றும் குறையாமலும் ஜோடில்லாமலும் இராது?


Q ➤ 1883. கர்த்தருடைய புஸ்தகத்தில் இருப்பவைகளைச் சேர்ப்பது எது?


Q ➤ 1884, ஜாதிகளின் தேசத்தில் இருப்பவைகளுக்குச் சீட்டுப் போட்டவர் யார்?


Q ➤ 1885. ஜாதிகளின் தேசத்தில் இருப்பவைகளுக்கு அளவுநூல் பகிர்ந்து கொடுத்தது எது?


Q ➤ 1886. ஜாதிகளின் தேசத்தில் இருப்பவை அதைச் சுதந்தரித்து எப்படி அதிலே சஞ்சரிக்கும்?


Q ➤ 1878. சகல ஜாதிகளின் தேசத்தில் தங்கி இளைப்பாறும் இடத்தைக் கண்டடைவது எது?


Q ➤ 1879. சகல ஜாதிகளின் தேசத்தில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரிப்பது எது?


Q ➤ 1880. சகல ஜாதிகளின் தேசத்தில் ஜோடு ஜோடாகச் சேருபவை எவை?


Q ➤ 1881. எதில் தேடி வாசிக்கவேண்டும்?


Q ➤ 1882. எதில் ஒன்றும் குறையாமலும் ஜோடில்லாமலும் இராது?


Q ➤ 1883. கர்த்தருடைய புஸ்தகத்தில் இருப்பவைகளைச் சேர்ப்பது எது?


Q ➤ 1884, ஜாதிகளின் தேசத்தில் இருப்பவைகளுக்குச் சீட்டுப் போட்டவர் யார்?


Q ➤ 1885. ஜாதிகளின் தேசத்தில் இருப்பவைகளுக்கு அளவுநூல் பகிர்ந்து கொடுத்தது எது?


Q ➤ 1886. ஜாதிகளின் தேசத்தில் இருப்பவை அதைச் சுதந்தரித்து எப்படி அதிலே சஞ்சரிக்கும்?