Q ➤ 1770. கொள்ளையிடப்படாதிருந்தும் என்ன செய்கிறவனுக்கு ஐயோ?
Q ➤ 1771. யாருக்குத் துரோகம்பண்ணுகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1772. கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுபவன் யார்?
Q ➤ 1773. துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு யாருக்குத் துரோகம்பண்ணுவார்கள்?
Q ➤ 1774. தேவரீர் இக்கட்டுக்காலத்தில் எங்கள்.........இரும்?
Q ➤ 1775. ஜனங்கள் எதின் சத்தத்தினாலே அலைந்தோடுவார்கள்?
Q ➤ 1776. கர்த்தர் எழுந்திருக்கும்போது சிதறடிக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 1777. வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல எது சேர்க்கப்படும்?
Q ➤ 1778. கொள்ளையிடுகிறவர்களின் கொள்ளையின்மேல் குதித்துத் திரிபவர்கள் யார்?
Q ➤ 1779. மனுஷர் எதைப்போல கொள்ளையிடுகிறவர்களின் கொள்ளையின் மேல் குதித்துத் திரிவார்கள்?
Q ➤ 1780. உன்னதத்தில் வாசமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 1781. கர்த்தர் சீயோனை எவைகளினால் நிரப்புகிறார்?
Q ➤ 1782. எருசலேமின் காலங்களுடைய உறுதியாயிருப்பது எது?
Q ➤ 1783. எருசலேமின் பொக்கிஷம் எது?
Q ➤ 1784. கர்த்தருடைய பராக்கிரமசாலிகள் எங்கே அலறுகிறார்கள்?
Q ➤ 1785. மனங்கசந்து அழுகிறவர்கள் யார்?
Q ➤ 1786. வழிப்போக்கர் இல்லாமல் பாழாயினவை எவை?
Q ➤ 1787. துக்கித்து விடாய்த்திருக்கிறது எது?
Q ➤ 1788. வெட்கி வாடுகிறது எது?
Q ➤ 1789. சாரோன் எதற்கு ஒப்பாகிறது?
Q ➤ 1790. பாழாக்கப்பட்டவை எவை?
Q ➤ 1791. இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 1792. எருசலேமின் ஜனங்கள் எதைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவார்கள்?
Q ➤ 1793. எருசலேமின் ஜனங்களுக்கு அக்கினியைப் போல அவர்களைப் பட்சிப்பது எது?
Q ➤ 1794. எருசலேமின் ஜனங்கள் எதைப்போல நீற்றப்படுவார்கள்?
Q ➤ 1795. வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 1796, யார், கர்த்தர் செய்கிறதைக் கேட்கவேண்டும்?
Q ➤ 1797, கர்த்தரின் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளவேண்டியவர்கள் யார்?
Q ➤ 1798. சீயோனிலுள்ள யார் திகைக்கிறார்கள்?
Q ➤ 1799. சீயோனிலுள்ள யாரை நடுக்கம் பிடிக்கிறது?
Q ➤ 1800. எதற்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார் என்று சீயோனிலுள்ள பாவிகளும் மாயக்காரரும் கூறுகிறார்கள்?
Q ➤ 1801. எதற்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்று சீயோனிலுள்ள பாவிகளும் மாயக்காரரும் கூறுகிறார்கள்?
Q ➤ 1802. எப்படி நடக்கிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1803. எவைகளை பேசுகிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1804. எதை வெறுக்கிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1805. எதை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறுகிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1806. எதை கேளாதபடிக்குத் தன் செவியை அடைக்கிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1807. எதைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 1808. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனின் உயர்ந்த அடைக்கலமாயிருப்பது எது?
Q ➤ 1809. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனுக்குக் கொடுக்கப்படுவது எது?
Q ➤ 1810. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனுக்கு நிச்சயமாய்க் கிடைப்பது எது?
Q ➤ 1811. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனின் கண்கள் யாரை மகிமை பொருந்தினவராகக் காணும்?
Q ➤ 1812. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனின் கண்கள் எதை பார்க்கும்?
Q ➤ 1813. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவனின் மனம் எதை நினைவுகூரும்?
Q ➤ 1814. உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுகிறவன் இனி யாரைக் காணான்?
Q ➤ 1815. பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரம் எது?
Q ➤ 1816. யூதா ஜனங்களின் கண்கள் எதை அமரிக்கையின் தாபரமாகக் காணும்?
Q ➤ 1817. யூதா ஜனங்களின் கண்கள் எதை பெயர்க்கப்படாத கூடாரமாகக் காணும்?
Q ➤ 1818. எருசலேமின். ........இனி என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை?
Q ➤ 1819. எருசலேமின் எவைகளில் ஒன்றும் அறுந்து போவதில்லை?
Q ➤ 1820. எருசலேமில் மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பவர் யார்?
Q ➤ 1821. நம்முடைய நியாயாதிபதி யார்?
Q ➤ 1822. நம்முடைய நியாயப்பிரமாணிகர் யார்?
Q ➤ 1823. நம்முடைய ராஜாவும் நம்மை இரட்சிப்பவரும் யார்?
Q ➤ 1824. யூதா ஜனங்கள் எதைக் கெட்டிப்படுத்தக்கூடாமற் போகும்?
Q ➤ 1825. யூதா ஜனங்கள் எதை விரிக்கக்கூடாமற்போகும்?
Q ➤ 1826. யூதாவில் திரளான........பங்கிடப்படும்?
Q ➤ 1827. யூதாவில் எவர்களும் கொள்ளையாடுவார்கள்?
Q ➤ 1828. யூதாவில் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று சொல்லாதவர்கள் யார்?
Q ➤ 1829. யூதாவில் வாசமாயிருக்கிற ஜனத்தின். ..... மன்னிக்கப்பட்டிருக்கும்?