Tamil Bible Quiz from Issaiah Chapter 32

Q ➤ 1718. நீதியாக அரசாளுபவர் யார்?


Q ➤ 1719. நியாயமாகத் துரைத்தனம் பண்ணுபவர்கள் யார்?


Q ➤ 1720. ராஜா எதற்கு ஒதுக்காக இருப்பார்?


Q ➤ 1721. ராஜா எதற்கு புகலிடமாக இருப்பார்?


Q ➤ 1722. வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக இருப்பவர் யார்?


Q ➤ 1723. ராஜா விடாய்த்த பூமிக்கு எப்படி இருப்பார்?


Q ➤ 1724. நீதியாக அரசாளும் ராஜாவின் காலத்தில் மங்கலாயிராதது எது?


Q ➤ 1725. நீதியாக அரசாளும் ராஜாவின் காலத்தில் கவனித்தே இருப்பது எது?


Q ➤ 1726. பதற்றமுற்றவர்களின் இருதயம் எதை உணர்ந்துகொள்ளும்?


Q ➤ 1727. யாருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்?


Q ➤ 1728. இனித் தயாளன் என்று மதிக்கப்படாதவன் யார்?


Q ➤ 1729. இனி உதாரன் என்று சொல்லப்படாதவன் யார்?


Q ➤ 1730. மூடத்தனத்தைப் பேசுகிறவன் யார்?


Q ➤ 1731. மூடனின் இருதயம் எதை நடப்பிக்கும்?


Q ➤ 1732. மாயம்பண்ணுகிறவன் யார்?


Q ➤ 1733. மூடன் யாருக்கு விரோதமாய் விபரீதம் பேசுகிறான்?


Q ➤ 1734. பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைக்கிறவன் யார்?


Q ➤ 1735. மூடன் யாருக்கு தாகந்தீர்க்காதிருக்கிறான்?


Q ➤ 1736. யாருடைய எத்தனங்கள் பொல்லாதவைகள்?


Q ➤ 1737. லோபி கள்ளவார்த்தைகளால் யாரைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்?


Q ➤ 1738. தயாளமானவைகளை யோசிக்கிறவன் யார்?


Q ➤ 1739. தயாளகுணமுள்ளவன் எவைகளில் நிலைத்து இருக்கிறான்?


Q ➤ 1740. எழுந்திருந்து கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1741. நிர்விசாரமான குமாரத்திகள் எதற்குச் செவிகொடுக்கவேண்டும்?


Q ➤ 1742. ஒரு வருஷமும் சில நாட்களும் தத்தளிப்பவர்கள் யார்?


Q ➤ 1743. ...........அற்றுப்போம் என்று ஏசாயா 32ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1744. எது வராது என்று ஏசாயா 32ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1745. சுகஜீவிகள் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 1746. நிர்விசாரிகள் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 1747. சுகஜீவிகளும் நிர்விசாரிகளும் வேண்டும்...........உரிந்து களைந்துபோட?


Q ➤ 1748. சுகஜீவிகளும் நிர்விசாரிகளும் அரையில் எதை கட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 1749. செழிப்பான எவைகளினிமித்தம் மாரடித்துப் புலம்புவார்கள்?


Q ➤ 1750. கனிதரும் எவைகளினிமித்தம் மாரடித்துப் புலம்புவார்கள்?


Q ➤ 1751. கர்த்தருடைய ஜனத்தின் நிலத்தில் எவைகள் முளைக்கும்?


Q ➤ 1752. எல்லா வீடுகளிலும் முட்செடியும் நெரிஞ்சிலும் முளைப்பது எங்கே?


Q ➤ 1753. பாழாக விடப்படுவது எது?


Q ➤ 1754. ஜனம் நிறைந்த நகரம் எப்படி ஆகும்?


Q ➤ 1755. என்றைக்கும் கெபிகளாகுபவை எவை?


Q ➤ 1756. அரமனையும் ஜனம் நிறைந்த நகரமும் மேடும் துருக்கமும் எவைகள் களிக்கும் இடமாகும்?


Q ➤ 1757. அரமனையும் ஜனம் நிறைந்த நகரமும் மேடும் துருக்கமும் எவைகளுக்கு மேய்ச்சலிடமாக இருக்கும்?


Q ➤ 1758. உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படும்போது செழிப்பான வயல் வெளியாவது எது?


Q ➤ 1759. உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படும்போது காடாக எண்ணப்படுவது எது?


Q ➤ 1760. வனாந்தரத்திலே வாசமாயிருப்பது எது?


Q ➤ 1761. செழிப்பான வயல்வெளியில் தங்கியிருப்பது எது?


Q ➤ 1762. நீதியின் கிரியை எது?


Q ➤ 1763. என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாயிருப்பது எது?


Q ➤ 1760. வனாந்தரத்திலே வாசமாயிருப்பது எது?


Q ➤ 1761. செழிப்பான வயல்வெளியில் தங்கியிருப்பது எது?


Q ➤ 1762. நீதியின் கிரியை எது?


Q ➤ 1763. என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாயிருப்பது எது?


Q ➤ 1764. சமாதான தாபரங்களில் குடியிருப்பது எது?


Q ➤ 1765. கர்த்தருடைய ஜனம் எப்படிப்பட்ட வாசஸ்தலங்களில் குடியிருக்கும்?


Q ➤ 1766. அமைதியாய்த் தங்கும் இடங்களில் குடியிருப்பது எது?


Q ➤ 1767. காடு அழிய பெய்வது எது?


Q ➤ 1768. எங்கே விதைவிதைக்கிற ஜனங்கள் பாக்கியவான்கள்?


Q ➤ 1769. எவைகளை நடத்திக்கொண்டுபோய் நீர்வளம் பொருந்திய இடங்களில் விதைக்கிறவர்கள் பாக்கியவான்கள்?