Q ➤ 1685. சகாயமடையும்படி யாரை நோக்காமலிருப்பவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1686. சகாயமடையும்படி யாரைத் தேடாமலிருப்பவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1687. சகாயமடையும்படி எங்கே போகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1688. சகாயமடையும்படி எவைகள்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1689. எவைகள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடுகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1690. யார் பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1690. யார் பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1691. தம்முடைய வார்த்தைகளை மறுக்காமலிருக்கிறவர் யார்?
Q ➤ 1693. கர்த்தர்...... செய்கிறவர்களின் வீட்டுக்கு விரோதமாக எழும்புவார்?
Q ➤ 1694. யாருக்கு சகாயஞ்செய்கிறவர்களுக்கு விரோதமாகக் கர்த்தர் எழும்புவார்?
Q ➤ 1695. தெய்வம் அல்ல, மனுஷர்தானே என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1696. ஆவியல்ல, மாம்சந்தானே என்று எவைகளைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1697. கர்த்தர் கரத்தை நீட்டும்போது, இடறுகிறவன் யார்?
Q ➤ 1698. கர்த்தர் கரத்தை நீட்டும்போது, விழுகிறவன் யார்?
Q ➤ 1699. கர்த்தர் கரத்தை நீட்டும்போது. ஏகமாய் அழிந்து போகிறவர்கள் யார்?
Q ➤ 1700. தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற மேய்ப்பரின் சத்தத்துக்குக் கலங்காதவை எவை?
Q ➤ 1701. தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற மேய்ப்பரின் அமளியினால் பணியாமலிருப்பது எது?
Q ➤ 1702. சீயோன் மலைக்காகவும் அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குகிறவர் யார்?
Q ➤ 1703. எருசலேமின்மேல் ஆதாரவாயிருப்பவர் யார்?
Q ➤ 1704. சேனைகளின் கர்த்தர் எவைகளைப்போல எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்?
Q ➤ 1705. எருசலேமைக் காத்துத் தப்பப்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 1706. சேனைகளின் கர்த்தர் கடந்துவந்து எதை விடுவிப்பார்?
Q ➤ 1707. தாங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்பவேண்டியவர்கள் யார்?
Q ➤ 1708. இஸ்ரவேல் புத்திரருக்குப் பாவமாக அவர்கள் கைகள் செய்திருந்தது என்ன?
Q ➤ 1709. வெள்ளி, பொன் விக்கிரகங்களை வெறுத்துவிடுபவர்கள் யார்?
Q ➤ 1710. வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே விழுபவன் யார்?
Q ➤ 1711. அசீரியனை யாருடைய பட்டயம் அல்லாத பட்டயம் பட்சிக்கும்?
Q ➤ 1712. அசீரியன் எதற்குத் தப்ப ஓடுவான்?
Q ➤ 1713. அசீரியனின் கலைந்து போவார்கள்?
Q ➤ 1714. அசீரியனின் கன்மலை எதினால் ஒழிந்துபோம்?
Q ➤ 1715. கொடியைக் கண்டு கலங்குபவர்கள் யார்?
Q ➤ 1716. சீயோனில் நெருப்பை உடையவர் யார்?
Q ➤ 1717. எருசலேமில் சூளையை உடையவர் யார்?