Tamil Bible Quiz from Issaiah Chapter 26

Q ➤ 1355. ஏசாயா 26ம் அதிகாரத்தில் எங்கே பாடப்படும் பாட்டு கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1356. எப்படிப்பட்ட நகரம் நமக்கு உண்டு என்று யூதாதேசத்தில் பாடுவார்கள்?


Q ➤ 1357. பெலனான நகரத்துக்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்தப்படுவது எது?


Q ➤ 1358. சத்தியத்தைக் கைக்கொண்டு வருகிற ஜாதி எது?


Q ➤ 1359. நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக எதைத் திறக்கவேண்டும்?


Q ➤ 1360. கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் யாரை நம்பியிருக்கிறான்?


Q ➤ 1361. கர்த்தர் தம்மைநம்பியிருக்கிறவனை எப்படி காத்துக்கொள்வார்?


Q ➤ 1362. யாரை என்றென்றைக்கும் நம்பவேண்டும்?


Q ➤ 1363. நித்திய கன்மலையாயிருக்கிறவர் யார்?


Q ➤ 1364. கர்த்தர் எங்கே வாசமாயிருக்கிறவர்களை கீழே தள்ளுவார்?


Q ➤ 1365. உயர்ந்த நகரத்தைத் தாழ்த்துகிறவர் யார்?


Q ➤ 1366. கர்த்தர் எதை தரைமட்டும் தாழ்த்தி, அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுகிறார்?


Q ➤ 1367. தாழ்த்தப்பட்ட நகரத்தை யாருடைய கால் மிதிக்கும்?


Q ➤ 1368. தாழ்த்தப்பட்ட நகரத்தை யாருடைய அடிகள் மிதிக்கும்?


Q ➤ 1369. யாருடைய பாதை செம்மையாயிருக்கிறது?


Q ➤ 1370. மகா நீதிபரர் யார்?


Q ➤ 1371. மகா நீதிபரர் யாருடைய பாதையை செம்மைப்படுத்துகிறார்?


Q ➤ 1372. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே அவருக்குக் காத்திருந்தவர்கள் யார்?


Q ➤ 1373. கர்த்தருடைய நாமம் யாருக்கு ஆத்தும வாஞ்சையாயிருந்தது?


Q ➤ 1374. கர்த்தரை நினைக்கும் நினைவு யாருடைய ஆத்தும வாஞ்சையாயிருந்தது?


Q ➤ 1375. என் ஆத்துமா........உம்மைவாஞ்சிக்கிறது?


Q ➤ 1376. எனக்குள் இருக்கிற..........அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்?


Q ➤ 1377. எது பூமியில் நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக் கொள்வார்கள்?


Q ➤ 1378. தனக்கு தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளாதவன் யார்?


Q ➤ 1379. நீதியுள்ள தேசத்திலும் அநியாயஞ்செய்கிறவன் யார்?


Q ➤ 1380. துன்மார்க்கன் எதை கவனியாதே போகிறான்?


Q ➤ 1381. யாருடைய கை ஓங்கியிருக்கிறது?


Q ➤ 1382. கர்த்தருடைய கை ஓங்கியிருக்கிறதைக் காணாதிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 1383. தமது ஜனத்துக்காக வைராக்கியங் கொண்டவர் யார்?


Q ➤ 1384. கர்த்தர் தமது ஜனத்துக்காக கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 1385. கர்த்தருடைய சத்துருக்களைப் பட்சிப்பது எது?


Q ➤ 1386. கர்த்தாவே, எங்களுக்கு..... கட்டளையிடுவீர்!


Q ➤ 1387. யூதா தேசத்தாரின் கிரியைகளையெல்லாம் அவர்களுக்காக நடத்திவருகிறவர் யார்?


Q ➤ 1388. கர்த்தரையல்லாமல் யூதாதேசத்தாரை ஆண்டவர்கள் யார்?


Q ➤ 1389. யூதாதேசத்தார் யாரைமாத்திரம் சார்ந்து, அவருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்துவார்கள்?


Q ➤ 1390. யூதாதேசத்தாரை ஆண்ட ஆண்டவன்மார் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 1391. திரும்ப எழுந்திராதவர்கள் யார்?


Q ➤ 1392. கர்த்தர் யாரை விசாரித்துச் சங்கரித்தார்?


Q ➤ 1393. மாண்ட ராட்சதரின் பேரையும் அழியப்பண்ணியவர் யார்?


Q ➤ 1394. யூதாதேசத்து ஜாதியைப் பெருகப்பண்ணினவர் யார்?


Q ➤ 1395, கர்த்தர் எதை யூதாதேசத்தாருக்கு நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தார்?


Q ➤ 1396. யூதாதேசத்தார் நெருக்கத்தில் யாரைத் தேடினார்கள்?


Q ➤ 1397. கர்த்தருடைய தண்டனை தங்கள்மேல் இருக்கையில் யூதாதேசத்தார் செய்தது என்ன?


Q ➤ 1398. தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல கர்த்தருக்கு முன்பாக இருந்தவர்கள் யார்?


Q ➤ 1399, ஸ்திரீ எது சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு தன் அம்பாயத்தில் கூப்பிடுவாள்?


Q ➤ 1400. யூதாதேசத்தார் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, எதைப் பெற்றவர்களைப்போல் இருந்தார்கள்?


Q ➤ 1401. யூதாதேசத்தார் தேசத்தில் எதை செய்யமாட்டாதிருக்கிறோம் என்று கூறுவார்கள்?


Q ➤ 1402. யார் விழுகிறதுமில்லையென்று யூதாதேசத்தார் பாடுவார்கள்?


Q ➤ 1403. மரித்த கர்த்தருடையவர்களுடனே யார் எழுந்திருப்பார்கள்?


Q ➤ 1404. எங்கே தங்கியிருக்கிறவர்கள் விழித்துக் கெம்பீரிக்க வேண்டும்?


Q ➤ 1405. கர்த்தருடைய பனி எதைப்போல் இருக்கும்?


Q ➤ 1406. மரித்தோரைப் புறப்படப்பண்ணுவது எது?


Q ➤ 1407. கர்த்தருடைய ஜனம் எங்கே பிரவேசித்து, கதவுகளைப் பூட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 1408. கர்த்தருடைய ஜனம் எது கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 1409. யாருடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் புறப்பட்டு வருவார்?


Q ➤ 1410. பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் எங்கேயிருந்து புறப்பட்டு வருவார்?


Q ➤ 1411. தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்துவது எது?


Q ➤ 1412. பூமி யாரை இனி மூடாதிருக்கும்?