Tamil Bible Quiz from Issaiah Chapter 25

Q ➤ 1319. அதிசயமானவைகளைச் செய்தவர் யார்?


Q ➤ 1320. கர்த்தருடைய பூர்வ ஆலோசனைகள் எப்படிப்பட்டவைகள்?


Q ➤ 1321. கர்த்தர் எதை மண்மேடாக்கினார்?


Q ➤ 1322. அரணான பட்டணத்தைப் பாழாக்கினவர் யார்?


Q ➤ 1323. கர்த்தர் எதை ஊராயிராதபடிக்குச் செய்தார்?


Q ➤ 1324. அந்நியரின் ராஜதானியை என்றைக்கும் கட்டப்படாதபடிக்குச் செய்தவர் யார்?


Q ➤ 1325. பலத்த ஜனங்கள் யாரை மகிமைப்படுத்துவார்கள்?


Q ➤ 1326. யாருடைய நகரம் கர்த்தருக்குப் பயப்படும்?


Q ➤ 1327. மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருப்பது எது?


Q ➤ 1328. ஏழைக்குப் பெலனாய் இருப்பவர் யார்?


Q ➤ 1329. கர்த்தர் நெருக்கப்படுகிற எளியவனுக்கு எப்படி இருக்கிறார்?


Q ➤ 1330. பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலம் யார்?


Q ➤ 1331. கர்த்தர் வெயிலுக்கு ஒதுங்கும்......... ஆனார்?


Q ➤ 1332. வறட்சியான இடத்தின் காங்கை எதினால் தணியும்?


Q ➤ 1333. கர்த்தர் யாருடைய மும்முரத்தைத் தணியப்பண்ணுவார்?


Q ➤ 1334. மேகத்தின் நிழலினால் தணிவது எது?


Q ➤ 1335. வெயில் தணிகிறது போல தணிகிறது எது?


Q ➤ 1336. மலையிலே சகல ஜனங்களுக்கும் விருந்தை ஆயத்தப்படுத்துபவர் யார்?


Q ➤ 1337. கொழுமையான பதார்த்தங்களும் பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருப்பது எது?


Q ➤ 1338. ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்கள் நிறைந்த விருந்தாயிருப்பது எது?


Q ➤ 1339. தெளிந்த பழமையான திராட்சரசம் நிறைந்த விருந்தாயிருப்பது எது?


Q ➤ 1340. சகல ஜனங்கள்மேலுமுள்ள எதை கர்த்தர் மலையிலே அகற்றி போடுவார்?


Q ➤ 1341. யாரை மூடியிருக்கிற மூடலை கர்த்தர் அகற்றிப்போடுவார்?


Q ➤ 1342. மரணத்தை ஜெயமாக விழுங்குபவர் யார்?


Q ➤ 1343. கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து எதைத் துடைப்பார்?


Q ➤ 1344. தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுபவர் யார்?


Q ➤ 1345. "இவரே நம்முடைய தேவன்"- யாரைக் குறித்து சொல்லப்படும்?


Q ➤ 1346. யாருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்?


Q ➤ 1347. எருக்களத்தில் மிதிக்கப்படுவது எது?


Q ➤ 1348. கர்த்தரின் கீழ் மிதிக்கப்பட்டுப்போவது எது?


Q ➤ 1349. நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பவர் யார்?


Q ➤ 1350. கர்த்தர் தமது கைகளை யார் நடுவிலே விரிப்பார்?


Q ➤ 1351. மோவாபின் பெருமையைத் தாழ்த்திவிடுபவர் யார்?


Q ➤ 1352. கர்த்தர் மோவாபின் கைகளின் . தாழ்த்திவிடுவார்?


Q ➤ 1353, மோவாபின் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்துபவர் யார்?


Q ➤ 1354. கர்த்தர் எதை தரையிலே தூளாக அழிப்பார்?