Tamil Bible Quiz from Issaiah Chapter 27

Q ➤ 1413. நீண்ட பாம்பு என்பது எது?


Q ➤ 1414. கோணலான சர்ப்பம் என்பது என்ன?


Q ➤ 1415. கர்த்தர் கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் எதை தண்டிப்பார்?


Q ➤ 1416. கர்த்தர் எங்கே இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்?


Q ➤ 1417. எதைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்?


Q ➤ 1418. திராட்சத்தோட்டத்தைக் காப்பாற்றுபவர் யார்?


Q ➤ 1419. திராட்சத்தோட்டத்துக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்சுபவர் யார்?


Q ➤ 1420. எதை ஒருவரும் சேதப்படுத்தாதபடிக்கு கர்த்தர் காத்துக்கொள்வார்?


Q ➤ 1421. உக்கிரம் யாரிடத்தில் இல்லை?


Q ➤ 1422. எவைகளை தமக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார் என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 1423. முட்செடியையும் நெரிஞ்சிலையும் கொளுத்திவிடுபவர் யார்?


Q ➤ 1424. யார் கர்த்தருடைய பெலனைப் பற்றிக்கொண்டு தம்மோடே ஒப்புரவாகட்டும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1426. எது உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்?


Q ➤ 1427. தேவரீர் யாரை துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறார்?


Q ➤ 1428. கொண்டல்காற்றடிக்கிற நாளில் தேவன் எதினால் தம்முடைய ஜனத்தை விலக்கிவிடுகிறார்?


Q ➤ 1429. யாருடைய அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்?


Q ➤ 1430. எதை நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, கர்த்தர் யாக்கோபின் பாவத்தை அகற்றுவார்?


Q ➤ 1431. அவாந்தரையாகும் நகரம் எது?


Q ➤ 1432. நகரத்தின் வாசஸ்தலம் தள்ளுண்டு எதைப்போல விட்டுவிடப்படும்?


Q ➤ 1433. வனாந்தரமாகும் வாசஸ்தலத்தில் மேய்ந்து, படுத்துக்கொள்வது எது?


Q ➤ 1434. எதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்?


Q ➤ 1435. ஒடிந்துபோன கொப்புகளை கொளுத்தி விடுபவர்கள் யார்?


Q ➤ 1436. அரணான நகரத்தின் ஜனங்களுக்கு இரங்காமலிருப்பவர் யார்?


Q ➤ 1437. அரணான நகரத்தின் ஜனங்களுக்கு கிருபை செய்யாமலிருப்பவர் யார்?


Q ➤ 1438. ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பவர் யார்?


Q ➤ 1439. ஒவ்வொருவராய் சேர்க்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 1440. இஸ்ரவேல் புத்திரர் சேர்க்கப்படும்போது.........ஊதப்படும்?


Q ➤ 1441. பெரிய எக்காளம் ஊதப்படும்போது எங்கே சிதறடிக்கப்பட்டவர்கள் வருவார்கள்?


Q ➤ 1442. பெரிய எக்காளம் ஊதப்படும்போது எங்கே துரத்திவிடப்பட்டவர்கள் வருவார்கள்?


Q ➤ 1443. அசீரியாவில் சிதறடிக்கப்பட்டவர்களும் எகிப்தில் துரத்திவிடப்பட்டவர்களும் யாரை பணிந்து கொள்ளுவார்கள்?


Q ➤ 1444. அசீரியாவில் சிதறடிக்கப்பட்டவர்களும் எகிப்தில் துரத்தி விடப்பட்டவர்களும் கர்த்தரை எங்கே பணிந்து கொள்ளுவார்கள்?