Q ➤ 1254. தீரு தேசத்தை வெறுமையும் பாழுமாக்குகிறவர் யார்?
Q ➤ 1255. கர்த்தர் தீருவைக் கவிழ்த்து, எவர்களைச் சிதறடிப்பார்?
Q ➤ 1256. தீருவில் ஜனத்துக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1257. தீருவில் வேலைக்காரனுக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1258. தீருவில் வேலைக்காரிக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1259. தீருவில் கொண்டவனுக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1260. தீருவில் கடன் கொடுத்தவனுக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1261. தீருவில் வட்டி வாங்கினவனுக்கு நடப்பது போல யாருக்கும் நடக்கும்?
Q ➤ 1262. எந்த தேசம் முழுதும் கொள்ளையாகும்?
Q ➤ 1263. தீரு தேசம் முற்றிலும் என்னவாகும்?
Q ➤ 1264. புலம்பி வாடும் தேசம் எது?
Q ➤ 1265. சத்துவமற்று உலர்ந்துபோவது எது?
Q ➤ 1266. தேசத்து ஜனத்திலே தவிப்பவர்கள் யார்?
Q ➤ 1267. தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது எது?
Q ➤ 1268. தேசத்துக் குடிகள் எதை மீறினார்கள்?
Q ➤ 1269. தேசத்துக் குடிகள் எதை மாறுபாடாக்கினார்கள்?
Q ➤ 1270. தேசத்துக் குடிகள் எதை முறித்தார்கள்?
Q ➤ 1262. எந்த தேசம் முழுதும் கொள்ளையாகும்?
Q ➤ 1263. தீரு தேசம் முற்றிலும் என்னவாகும்?
Q ➤ 1264. புலம்பி வாடும் தேசம் எது?
Q ➤ 1265. சத்துவமற்று உலர்ந்துபோவது எது?
Q ➤ 1266. தேசத்து ஜனத்திலே தவிப்பவர்கள் யார்?
Q ➤ 1267. தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது எது?
Q ➤ 1268. தேசத்துக் குடிகள் எதை மீறினார்கள்?
Q ➤ 1269. தேசத்துக் குடிகள் எதை மாறுபாடாக்கினார்கள்?
Q ➤ 1270. தேசத்துக் குடிகள் எதை முறித்தார்கள்?
Q ➤ 1271. தேசத்தைப் பட்சித்தது எது?
Q ➤ 1272. தீரு தேசத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 1273. தீரு தேசத்தில் தகிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 1274. எங்கே சிலர்மாத்திரம் மீந்திருந்தார்கள்?
Q ➤ 1275. தீரு தேசத்தில் துக்கங்கொண்டாடுவது எது?
Q ➤ 1276. தீரு தேசத்தில் வதங்குவது எது?
Q ➤ 1277. தீரு தேசத்தில் யார் பெருமூச்சு விடுவார்கள்?
Q ➤ 1278. தீரு தேசத்தில் ஓய்வது எது?
Q ➤ 1279. தீரு தேசத்தில் யாருடைய சந்தடி ஒழியும்?
Q ➤ 1280. தீரு தேசத்தில் நின்றுபோவது எது?
Q ➤ 1281. தீரு தேசத்தார் பாடலோடே..........குடியார்கள்?
Q ➤ 1282. எதைக் குடிக்கிறவர்களுக்கு அது கசக்கும்?
Q ➤ 1283. உள்ளே ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதபடி வீடுகள் அடைபட்டுக்கிடப்பது எது?
Q ➤ 1284. திராட்சரசத்துக்காக வீதிகளில் உள்ளது என்ன?
Q ➤ 1285. தீரு தேசத்தில் மங்குவது எது?
Q ➤ 1287. தீருவின் நகரத்தில் மீதியாயிருப்பது என்ன?
Q ➤ 1288. தீருவில் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடப்பது எது?
Q ➤ 1289. தேசத்துக்குள்ளும், ஜனங்களின் நடுவிலும் தீரு எதைப்போல மீதியாயிருக்கும்?
Q ➤ 1290. எவைகள் பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருப்பதுபோல தேசத்துக்குள் தீரு மீதியாயிருக்கும்?
Q ➤ 1291. சத்தமிட்டுக் கெம்பீரிப்பவர்கள் யார்?
Q ➤ 1292. ஜனங்களில் மீந்திருப்பவர்கள் எதினிமித்தம் ஆர்ப்பரிப்பார்கள்?
Q ➤ 1293. ஜனங்களில் மீந்திருப்பவர்கள் எதினின்று ஆர்ப்பரிப்பார்கள்?
Q ➤ 1294. வெளுக்குந்திசையில் யாரை மகிமைப்படுத்த வேண்டும்?
Q ➤ 1295. சமுத்திரத் தீவுகளில் எதை மகிமைப்படுத்த வேண்டும்?
Q ➤ 1296. ............என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்?
Q ➤ 1297. மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 1298. தேசத்துக் குடிகளுக்கு நேரிடுபவை எவை?
Q ➤ 1299. திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் எதில் விழுவான்?
Q ➤ 1300. படுகுழியிலிருந்து ஏறுகிறவன் எதில் அகப்படுவான்?
Q ➤ 1301. உயர இருக்கும் எவைகள் திறவுண்டுபோம்?
Q ➤ 1302. பூமியின் எவைகள் குலுங்கும்?
Q ➤ 1296. .என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்?
Q ➤ 1297. மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 1298. தேசத்துக் குடிகளுக்கு நேரிடுபவை எவை?
Q ➤ 1299. திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் எதில் விழுவான்?
Q ➤ 1300. படுகுழியிலிருந்து ஏறுகிறவன் எதில் அகப்படுவான்?
Q ➤ 1301. உயர இருக்கும் எவைகள் திறவுண்டுபோம்?
Q ➤ 1302. பூமியின் எவைகள் குலுங்கும்?
Q ➤ 1303. நொறுங்கவே நொறுங்குவது எது?
Q ➤ 1304. முறியவே முறிவது எது?
Q ➤ 1305. அசையவே அசைவது எது?
Q ➤ 1306. யாரைப்போல தேசம் தள்ளாடும்?
Q ➤ 1307. தேசம் எதைப்போல பெயர்த்துப்போடப்படும்?
Q ➤ 1308. தேசத்தின்மேல் பாரமாயிருப்பது எது?
Q ➤ 1309. எதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருந்ததால் அது விழுந்து போகும்?
Q ➤ 1310. இனி எழுந்திராதது எது?
Q ➤ 1311. உன்னதமான சேனையை கர்த்தர் எங்கே விசாரிப்பார்?
Q ➤ 1312. பூமியின் ராஜாக்களை கர்த்தர் எங்கே விசாரிப்பார்?
Q ➤ 1313. கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்க்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 1314. பூமியின் ராஜாக்கள் எங்கே அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்?
Q ➤ 1315. சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்கிறவர் யார்?
Q ➤ 1316. சேனைகளின் கர்த்தரின் ஆளுகையினால் கலங்குவது எது?
Q ➤ 1317. சேனைகளின் கர்த்தரின் ஆளுகையினால் நாணமடைவது எது?
Q ➤ 1318. சேனைகளின் கர்த்தருடைய மூப்பர்களுக்கு முன்பாக உண்டாயிருப்பது என்ன?