Q ➤ 1093. சர்கோன் எதின் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 1094. அசீரியா ராஜாவினாலே அனுப்பப்பட்டவன் யார்?
Q ➤ 1095. தர்த்தான் எதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்?
Q ➤ 1096. ஏசாயா யாருடைய குமாரன்?
Q ➤ 1097. அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்துப்போட கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 1098. ஏசாயா கால்களிலிருந்து எவைகளைக் கழற்றிப்போட கர்த்தர் கூறினார்?
Q ➤ 1099. வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவர் யார்?
Q ➤ 1100. ஏசாயா எந்த தேசங்களின்மேல் வரும் காரியங்களுக்கு குறிப்பும் அடையாளமுமாய் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தார்?
Q ➤ 1101. எகிப்து மற்றும் எத்தியோப்பியாவின்மேல் வரும் மூன்று வருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமாய் ஏசாயா எப்படி நடந்தார்?
Q ➤ 1102. எகிப்தியரை சிறைபிடிக்கப்போகிறவன் யார்?
Q ➤ 1103. அசீரியா ராஜாவினால் குடிவிலக்கப்போகிறவர்கள் யார்?
Q ➤ 1104. அசீரியா ராஜா எவர்களை வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் கொண்டுபோவான்?
Q ➤ 1105. யாருக்கு வெட்கமுண்டாகும்படி எகிப்து மற்றும் எத்தியோப்பியாவின் இளைஞரையும் கிழவரையும் அசீரியா ராஜா கொண்டுபோவான்?
Q ➤ 1106. இருப்பிடம் மூடப்படாதவர்களாய் அசீரியா ராஜாவினால் கொண்டு போகப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 1107. கடற்கரை குடிகள் எதை நம்பியிருந்தார்கள்?
Q ➤ 1108. கடற்கரைக் குடிகள் எதைக்குறித்து பெருமைபாராட்டினார்கள்?
Q ➤ 1109. எத்தியோப்பியா மற்றும் எகிப்தைக்குறித்து வெட்கி கலங்குகிறவர்கள் யார்?
Q ➤ 1110. கடற்கரைக் குடிகள் யாருடைய முகத்துக்குத் தப்பும்படி எத்தியோப்பியாவையும் எகிப்தையும் நம்பினார்கள்?
Q ➤ 1111. நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று சொல்லுகிறவர்கள் யார்?