Q ➤ 1024. ஏசாயா -19ம் அதிகாரத்தில் எதின் பாரம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1025. வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருபவர் யார்?
Q ➤ 1026. கர்த்தருக்கு முன்பாகக் குலுங்குவது எது?
Q ➤ 1027. எகிப்தின்........... தனக்குள்ளே கரைந்துபோகும்?
Q ➤ 1028. எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுபவர் யார்?
Q ➤ 1029. எகிப்தில் சகோதரனோடே யுத்தம் பண்ணப்பண்ணுபவன் யார்?
Q ➤ 1030. எகிப்தில் சிநேகிதனோடே சிநேகிதன் யுத்தம் பண்ணும்படி பண்ணுபவர் யார்?
Q ➤ 1031. பட்டணத்தோடே எது யுத்தம்பண்ணும்படி கர்த்தர் செய்வார்?
Q ➤ 1032. ராஜ்யத்தோடே எது யுத்தம்பண்ணும்படி கர்த்தர் செய்வார்?
Q ➤ 1033. எகிப்தியர்களுக்குள் சோர்ந்துபோவது எது?
Q ➤ 1034. கர்த்தர் யாருடைய ஆலோசனையை முழுகிப் போகப்பண்ணுவார்?
Q ➤ 1035. எகிப்தியருடைய ஆலோசனையைக் கர்த்தர் முழுகிப்போகப் பண்ணும் போது அவர்கள் யாரைத் தேடுவார்கள்?
Q ➤ 1036. கர்த்தர் எகிப்தியரை யார் கையில் ஒப்புவிப்பார்?
Q ➤ 1037. எகிப்தியரை யார் ஆளுவான் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1038. எங்கே கடலின் தண்ணீர்கள் குறைந்துபோம்?
Q ➤ 1039. எகிப்தில் வற்றி வறண்டுபோவது எது?
Q ➤ 1040. எகிப்தில் எவைகளை திருப்பி விடுவார்கள்?
Q ➤ 1041. எங்கே அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்?
Q ➤ 1042. எகிப்தில் வாடிப்போகிறவை எவை?
Q ➤ 1043. எகிப்தில் நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற எவைகள் உலர்ந்துபோம்?
Q ➤ 1045. எகிப்தில் பெருமூச்சுவிடுபவர்கள் யார்?
Q ➤ 1046. எகிப்தில் எங்கே தூண்டில்போடுகிறவர்கள் துக்கிப்பார்கள்?
Q ➤ 1047. எகிப்தில் எங்கே வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்?
Q ➤ 1048. எவைகளைப் பக்குவப்படுத்துகிறவர்கள் எகிப்தில் நாணுவார்கள்?
Q ➤ 1049. எவைகளை நெய்கிறவர்கள் எகிப்தில் நாணுவார்கள்
Q ➤ 1050. எகிப்தில் எவைகளை கூலிக்கு அணைக்கட்டுகிறவர்களுடைய அணைக்கட்டுகள் உடைந்துபோம்?
Q ➤ 1051..........பட்டணத்தின்பிரபுக்களானவர்கள் மூடர்கள்?
Q ➤ 1052. எகிப்தில் யாருடைய ஆலோசனை மதியீனமாயிற்று?
Q ➤ 1053. பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரர் தங்களை யாருடைய புத்திரன் என்று கூறினார்கள்?
Q ➤ 1054. பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரர் தங்களை யாருடைய குமாரன் என்று கூறினார்கள்?
Q ➤ 1055. யார் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை பார்வோனின் ஞானிகள் தெரிவிக்கட்டும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1056. சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை யார் அறிந்துகொள்ளட்டும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1057. எதின் பிரபுக்கள் மோசம்போனார்கள்?
Q ➤ 1058. சோவான் மற்றும் நோப்பின் பிரபுக்கள் எவர்களை வழிதப்பப் பண்ணுகிறார்கள்?
Q ➤ 1059. கர்த்தர் எகிப்தின் நடுவில் எதை வரப்பண்ணினார்?
Q ➤ 1060. எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 1061. வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறவன் யார்?
Q ➤ 1062. சோவான் மற்றும் நோப்பின் பிரபுக்கள் எகிப்தை யாரைப்போல தள்ளாடி திரியப்பண்ணுகிறார்கள்?
Q ➤ 1063. எங்கே தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது?
Q ➤ 1064. பெண்டுகளைப் போலிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 1065. எகிப்தியர் தங்கள்மேல் யார் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள்?
Q ➤ 1066. சேனைகளின் கர்த்தர் எகிப்தியருக்கு விரோதமாய் நிர்ணயித்துக் கொண்டது என்ன?
Q ➤ 1067. சேனைகளின் கர்த்தரின் ஆலோசனையினிமித்தம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருப்பது எது?
Q ➤ 1068. எகிப்து தேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் எந்த பாஷையைப் பேசும்?
Q ➤ 1069. கானான் பாஷையைப் பேசும் எகிப்தின் ஐந்து பட்டணங்கள் யாரை முன்னிட்டு ஆணையிடும்?
Q ➤ 1070. கானான் பாஷையைப் பேசும் எகிப்தின் ஐந்து பட்டணங்களில் எத்தனை பட்டணம் நிர்மூலமான பட்டணம் என்னப்படும்?
Q ➤ 1071. எகிப்தின் தேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு உண்டாயிருப்பது என்ன?
Q ➤ 1072. எகிப்தின் எல்லையருகே கர்த்தருக்கு உண்டாயிருப்பது என்ன?
Q ➤ 1073. எகிப்து தேசத்திலே கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருப்பது எது?
Q ➤ 1074. ஒடுக்குகிறவர்களினிமித்தம் எகிப்தியர் யாரை நோக்கிக் கூப்பிடுவார்கள்?
Q ➤ 1075. கர்த்தர் எகிப்தியரை எவர்களை அனுப்பி விடுவிப்பார்?
Q ➤ 1076. எகிப்தியருக்கு அறியப்படுபவர் யார்?
Q ➤ 1077. கர்த்தருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனை செய்கிறவர்கள் யார்?
Q ➤ 1078. எகிப்தியர் கர்த்தருக்கு. ........பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்?
Q ➤ 1079. எகிப்தியரை வாதையினால் அடிப்பவர் யார்?
Q ➤ 1080. கர்த்தர் யாரை அடித்துக் குணமாக்குவார்?
Q ➤ 1081. எகிப்தியர் யாரிடத்தில் மனந்திரும்புவார்கள்?
Q ➤ 1082. கர்த்தர் எகிப்தியரின். கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்?
Q ➤ 1083. எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற ..... உண்டாயிருக்கும்?
Q ➤ 1084. அசீரியரோடுங்கூட ஆராதனை செய்பவர்கள் யார்?
Q ➤ 1085. அசீரியர் எங்கே போய் ஆராதனை செய்வார்கள்?
Q ➤ 1086. எகிப்தியர் எங்கே போய் ஆராதனை செய்வார்கள்?
Q ➤ 1087. எகிப்தோடும் அசீரியாவோடும் பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருப்பது எது?
Q ➤ 1088. இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் பூமியின் நடுவில் எத்தனையாவதாக ஆசீர்வாதமாயிருக்கும்?
Q ➤ 1089. எகிப்தியரை தம் ஜனம் என்று கூறியவர் யார்?
Q ➤ 1090. கர்த்தர் யாரை தம் கரத்தின் கிரியை என்று கூறினார்?
Q ➤ 1091. கர்த்தர் யாரை தம் சுதந்தரம் என்று கூறினார்?
Q ➤ 1092. எவைகள் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பார்?