Tamil Bible Quiz from Issaiah Chapter 21

Q ➤ 1112. வனாந்தரத்தின் பாரம் எது?


Q ➤ 1113. தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவந்தது எது?


Q ➤ 1114. கொடிய தரிசனம் யாருக்குத் தெரிவிக்கப்பட்டது?


Q ➤ 1115. துரோகம் பண்ணிக்கொண்டே இருந்தவன் யார்?


Q ➤ 1116. பாழாக்கிக்கொண்டே இருந்தவன் யார்?


Q ➤ 1117.........எழும்பு:.......முற்றிகை போடு?


Q ➤ 1118. யாருடைய இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருந்தது?


Q ➤ 1119. ஏசாயாவை யாருடைய வேதனைக்கு ஒத்த வேதனைகள் பிடித்தது?


Q ➤ 1120. கேட்டதினால் உளைவுகொண்டவர் யார்?


Q ➤ 1121. கண்டதினால் கலங்கினவர் யார்?


Q ➤ 1122. யாருடைய இருதயம் திகைத்தது?


Q ➤ 1123. ஏசாயாவை திடுக்கிடப்பண்ணியது எது?


Q ➤ 1124. யாருக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று?


Q ➤ 1125. எதை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா கூறினார்?


Q ➤ 1126. ஜாமக்காரரை வையுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 1127. பிரபுக்கள் எழுந்து எவைகளுக்கு எண்ணெய் பூசவேண்டும்?


Q ➤ 1128. ஏசாயா காண்பதைத் தெரிவிக்கும்படி யாரை வைக்கவேண்டும்?


Q ➤ 1129. சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிட்டவன் யார்?


Q ➤ 1130. பகல்முழுதும் தன் காவலில் நின்றவன் யார்?


Q ➤ 1131. ஜாமக்காரன் இராமுழுதும் எங்கே தரித்திருந்தான்?


Q ➤ 1132. ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தில் வந்தவன் எது விழுந்தது என்று சொன்னான்?


Q ➤ 1133. எதின் விக்கிரக தேவர்களையெல்லாம் கர்த்தர் மோதி உடைத்தார் என்று குதிரை இரதத்தில் வந்தவன் கூறினான்?


Q ➤ 1134. ஏசாயா யாரால் கேள்விப்பட்டதை அறிவித்தான்?


Q ➤ 1135. "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது"- எங்கேயிருந்து ஏசாயாவிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 1136. "நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 1137. அரபியாவின் காடுகளில் இராத்தங்குகிறவர்கள் யார்?


Q ➤ 1138. தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோக வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1139. தேமாதேசத்தின் குடிகள் யாருக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டு போகவேண்டும்?


Q ➤ 1140. தப்பி ஓடுகிறவர்கள் எவைகளுக்குத் தப்பி ஓடினார்கள்?


Q ➤ 1141. ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த வருஷங்கள் எத்தனை?


Q ➤ 1142. ஒரே வருஷத்திலே யாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்?


Q ➤ 1143. கேதார் புத்திரராகிய யாருடைய தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள்?