Q ➤ 1001. எவைகளின் அக்கரையில் நிழலிடும் செட்டைகளுடையதான தேசத்துக்கு ஐயோ?
Q ➤ 1002. எதின்வழியாய் ஸ்தானாபதிகளை அனுப்புகிறதான தேசத்துக்கு ஐயோ?
Q ➤ 1003. கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் எவைகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிற தேசத்துக்கு ஐயோ?
Q ➤ 1004. நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதுமான ஜாதியண்டைக்குப் போகவேண்டியவர்கள் யார்?
Q ➤ 1005. துவக்கமுதல் இதுவரைக்கும் எப்படியிருந்த தேசத்துக்கு வேகமான தூதர்கள் போகவேண்டும்?
Q ➤ 1006. அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதுமான ஜாதியண்டைக்கும் போகவேண்டியவர்கள் யார்?
Q ➤ 1007. வேகமான தூதர்கள் பாழாக்குகிறதான ஜாதியண்டைக்குப் போகவேண்டும்?
Q ➤ 1008. எதில் வாசமாயிருக்கிறவர்கள் மலைகளின்மேல் கொடியேற்றப்படும் போது பார்க்கவேண்டும்?
Q ➤ 1009. பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்கள் எது ஊதப்படும்போது கேட்க வேண்டும்?
Q ➤ 1010. பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போல கண்ணோக்குபவர் யார்?
Q ➤ 1011. கர்த்தர் எதில் உண்டாகும் பனிமேகத்தைப்போல கண்ணோக்குவார்?
Q ➤ 1012. தமது வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குபவர் யார்?
Q ➤ 1013. கர்த்தர் அரிவாள்களினாலே எவைகளை அறுத்துப்போடுவார்?
Q ➤ 1014. கர்த்தர் கப்புக்கவர்களை அறுத்து எவைகளை அரிந்துபோடுவார்?
Q ➤ 1015. கர்த்தர் எதின் கப்புக்கவர்களை அறுத்து கொடிகளை அரிந்துபோடுவார்?
Q ➤ 1016. திராட்சச்செடிகள் எப்படியிருக்கும்போது கர்த்தர் கப்புக்கவர்களை அறுத்து, கொடிகளை அரிந்துபோடுவார்?
Q ➤ 1017. ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கு விடப்படுவது எது?
Q ➤ 1018. திராட்சச்செடிகள் எதின் மிருகங்களுக்கு விடப்படும்?
Q ➤ 1019, திராட்சச்செடிகளின்மேல் கோடைகாலத்தில் தங்குவது எது?
Q ➤ 1020. திராட்சச்செடிகளின்மேல் மாரிகாலத்தில் தங்குவது எது?
Q ➤ 1021. சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படுவது எது?
Q ➤ 1022. நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதி எங்கே கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்?
Q ➤ 1023. சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலம் எது?