Q ➤ 955. ஏசாயா 17ம் அதிகாரத்தில் எதினுடைய பாரம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 956. நகரமாயிராமல் தள்ளப்படுவது எது?
Q ➤ 957. பாழான மண்மேடாவது எது?
Q ➤ 958. எதின் பட்டணங்கள் பாழாய் விடப்படும்?
Q ➤ 959. ஆரோவேரின் பட்டணங்கள் எவைகளின் வெளியாகும்?
Q ➤ 960. மந்தைகள் மிரட்டுவாரில்லாமல் எங்கே படுத்துக்கொள்ளும்?
Q ➤ 961. அரண் எதை விட்டொழியும்?
Q ➤ 962. ராஜாங்கம் எதை விட்டொழியும்?
Q ➤ 963. இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்கு நேரிட்டதுபோல யாருக்கு நேரிடும்?
Q ➤ 964. அக்காலத்திலே யாருடைய மகிமை குறைந்துபோம்?
Q ➤ 965. அக்காலத்திலே யாக்கோபுடைய.........மெலிந்துபோம்?
Q ➤ 966. ஒருவன் எதை அரிவதுபோல யாக்கோபின் மகிமை குறையும்?
Q ➤ 967. ஒருவன் தன் கையினால் எதை அறுப்பதுபோல யாக்கோபின் மகிமை குறையும்?
Q ➤ 968. ஒருவன் கதிர்களை எங்கே சேர்க்கிறதுபோல யாக்கோபின் மகிமை குறையும்?
Q ➤ 969. யாக்கோபில் எதற்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 970. ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பில் எவைகள் இருப்பதுபோல யாக்கோபில் பின்பறிப்புக்கு மீதியாயிருக்கும்?
Q ➤ 971. காய்க்கிற ஒலிவமரத்தின் கிளைகளில் எவைகள் இருப்பதுபோல யாக்கோபில் பின்பறிப்புக்கு மீதியாயிருக்கும்?
Q ➤ 972. பீடங்கள் யாருடைய கைகளின் கிரியை?
Q ➤ 973. அக்காலத்தில் பீடங்களை நோக்காமலிருப்பவன் யார்?
Q ➤ 974. தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் எவைகளால் உண்டானவை?
Q ➤ 975. அக்காலத்தில் தோப்புவிக்கிரகங்களையும் சிலைகளையும் நோக்காமலிருப்பவன் யார்?
Q ➤ 976. தன்னை உண்டாக்கினவரை நோக்குபவன் யார்?
Q ➤ 977. மனுஷனின் கண்கள் யாரை நோக்கிக் கொண்டிருக்கும்?
Q ➤ 978. இஸ்ரவேல் புத்திரருக்கு மீதியாய் வைக்கப்பட்ட தழையைப்போல பாழாய்க் கிடப்பது எது?
Q ➤ 979. இஸ்ரவேல் புத்திரருக்கு நுனிக்கொம்பைப் போல் பாழாய்க்கிடப்பது எது?
Q ➤ 980. இஸ்ரவேல் தன் பெலமாகிய எதை நினைக்கவில்லை?
Q ➤ 981. இஸ்ரவேல் தன் இரட்சிப்பாகிய யாரை மறந்தது?
Q ➤ 982. இஸ்ரவேல் எவைகளை நட்டாலும் கடும்வேதனையாயிருக்கும்?
Q ➤ 983. இஸ்ரவேல் எவைகளை வைத்தாலும் கடும் வேதனையாயிருக்கும்?
Q ➤ 984. இஸ்ரவேல் எப்போது நாற்றை வளரப்பண்ணினாலும் கடும் வேதனையாயிருக்கும்?
Q ➤ 985. இஸ்ரவேல் எப்போது விதையை முளைக்கப்பண்ணினாலும் கடும் வேதனையாயிருக்கும்?
Q ➤ 986. பலனைச் சேர்க்கும் நாளில் இஸ்ரவேலின் அறுப்பாயிருப்பது எது?
Q ➤ 987. கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிறது எது?
Q ➤ 988. பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிறது எது?
Q ➤ 989. கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் எங்கே உண்டாயிருக்கும்?
Q ➤ 990. ஜனக்கூட்டங்கள் எதைப்போல இரைந்தாலும் அவர்களை கர்த்தர் அதட்டுவார்?
Q ➤ 991. தூரமாய் ஓடிப்போகிறவர்கள் யார்?
Q ➤ 992. ஜனக்கூட்டங்கள் எங்கே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போல துரத்தப்படுவார்கள்?
Q ➤ 993. ஜனக்கூட்டங்கள் சுழல்காற்றில் அகப்பட்ட எதைப்போல துரத்தப்படுவார்கள்?
Q ➤ 994. சாயங்காலத்திலே உண்டாவது எது?
Q ➤ 995. எதற்குமுன் ஜனங்கள் ஒழிந்துபோவார்கள்?
Q ➤ 996. நரர் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 997. துரிஞ்சில்கள் (2:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 998. சிரபூஷணங்கள் (3:20)என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 999. கட்கம் (3:25) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1000. குருணி (5:10) என்பதன் அர்த்தம் என்ன?