Tamil Bible Quiz from Ezekiel Chapter 34

Q ➤ 1578. தங்களையே மேய்க்கிற ........ஐயோ!


Q ➤ 1579. மந்தையை மேய்க்க வேண்டியது யார்?


Q ➤ 1580. நெய்யைச் சாப்பிட்டு ஆட்டுமயிரை உடுப்பாக்கிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 1581. கொழுத்ததை அடித்து மந்தையை மேய்க்காமற்போனவர்கள் யார்?


Q ➤ 1582. பலாத்காரமும் கடூரமுமாய் ஆண்டவர்கள் யார்?


Q ➤ 1583. இஸ்ரவேல் என்னும் மந்தை எதனால் சிதறுண்டு போயிற்று?


Q ➤ 1584. சிதறுண்டு போன மந்தை எவைகளுக்கு இரையாயின?


Q ➤ 1585. சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டது எது?


Q ➤ 1586. 'விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை'- எதை?


Q ➤ 1587. கர்த்தர் எவர்களை மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு நீக்குவார்?


Q ➤ 1588. எவைகள் மேய்ப்பருக்கு ஆகாரமாயிராதபடி கர்த்தர் அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவார்?


Q ➤ 1589. "நானே என் ஆடுகளை விசாரித்து அவைகளைத் தேடிப்பார்ப்பேன்"- கூறியவர் யார்?


Q ➤ 1590. கர்த்தர் தன் ஆடுகளைத் தேடி அவைகளை எப்பொழுது தப்பி வரப்பண்ணுவார்?


Q ➤ 1591. கர்த்தர் தம்முடைய ஆடுகளை எங்கே கொண்டு வருவார்?


Q ➤ 1592. இஸ்ரவேல் மலைகள் மேலும் ஆறுகள் அண்டையிலும் கர்த்தர் எவைகளை மேய்ப்பார்?


Q ➤ 1593. தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் கர்த்தர் எவைகளை மேய்ப்பார்?


Q ➤ 1594. கர்த்தருடைய ஆடுகளின் தொழுவம் எங்கே இருக்கும்?


Q ➤ 1595. நல்ல தொழுவத்தில் படுத்து நல்ல மேய்ச்சலை மேய்வது எது?


Q ➤ 1596. கர்த்தர் எவைகளை மேய்த்து அவைகளை மடக்குவார்?


Q ➤ 1597. காணாமற் போனதைத் தேடி துரத்துண்டதைத் திரும்பக் கொண்டு வருபவர் யார்?


Q ➤ 1598. எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி நசல்கொண்டதைத் திடப்படுத்துபவர் யார்?


Q ➤ 1599. கர்த்தர் நியாயத்துக்குத்தக்கதாய் தம் ஆடுகளை மேய்த்து எவைகளை அழிப்பார்?


Q ➤ 1600. ஆட்டுக்கும் ஆட்டுக்கடாக்களுக்கும் வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 1601. கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 1602. தம் ஆடுகள் இனிச் சூறையாகாதபடிக்கு அவைகளை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 1603. ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 1604. கர்த்தர் தம் ஆடுகளை மேய்க்கும்படி யாரை ஏற்படுத்துவார்?


Q ➤ 1605. கர்த்தருடைய ஆடுகளை மேய்த்து அவைகளுக்கு மேய்ப்பனாயிருப்பவர் யார்?


Q ➤ 6106. கர்த்தருடைய ஆடுகள் நடுவில் அதிபதியாயிருப்பவர் யார்?


Q ➤ 1607. கர்த்தர் தம்முடைய ஆடுகளோடு செய்துகொள்வது என்ன?


Q ➤ 1608. ஏற்றக் காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுபவர் யார்?


Q ➤ 1609. வெளியின் விருட்சங்கள் யாருக்கு கனியைத் தரும்?


Q ➤ 1610. இஸ்ரவேலரின் நுகத்தின் கயிறுகளை அறுப்பவர் யார்?


Q ➤ 1611. கர்த்தர் இஸ்ரவேலரை எவர்களின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்?


Q ➤ 1612. தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குபவர்கள் யார்?


Q ➤ 1613. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எதை எழும்பப்பண்ணுவார்?


Q ➤ 1614. எவர்கள் செய்யும் அவமானத்தை இனி இஸ்ரவேலர் சுமப்பதில்லை?


Q ➤ 1615. இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய ஜனமாயிருக்கிறதை அறிந்து கொள்பவர்கள் யார்?


Q ➤ 1616. "என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்"- கூறியவர் யார்?


Q ➤ 1617. நான் உங்கள் தேவன் என்று இஸ்ரவேலரிடம் கூறியவர் யார்?